• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முருகன் மாநாட்டில் அரசியல் கூடாது.. அடிக்கடி அமித்ஷா வருவார்.. நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

    முருகன் மாநாட்டில் பக்தர்களிடம் அரசியல் பேசக் கூடாது என்று முடிவு செய்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Fri, 20 Jun 2025 16:57:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nainar-nagendran-has-said-that-he-has-decided-not-to-di

    மதுரையில் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு நடத்தப்பட உள்ளது. இன்னும் 2 நாட்களில் மாநாடு நடக்கவுள்ள நிலையில், அனைத்து பணிகளையும் முடித்து பக்தர்களின் வருகைக்காக திடல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோயில்களின் மாதிரி அமைக்கப்பட்டு, அந்தந்த கோயில்களில் பூஜை செய்யப்பட்ட வேல் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது.

    BJP

    இந்த நிலையில் மாநாட்டு திடலுக்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அங்குள்ள கோயில்களில் வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பழனியில் தமிழக அரசு சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அரசியல்வாதிகளுக்கு பக்தி இருக்கும். நான் சாமி கும்பிடக் கூடாது என்று யாராவது சொல்ல முடியுமா? மாநாட்டு திடலில் அரசியல் அதிகம் பேசக் கூடாது என்று நினைக்கிறோம். அதனால் பக்தி மற்றும் ஆன்மிகம் மட்டுமே பேசுவோம்.

    இதையும் படிங்க: இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    BJP

    உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்கள். அவர்களும் இந்தியாவில் உள்ளவர்கள் தான். ஆந்திராவில் இருப்பவர் இங்கு வந்து சாமி தரிசனம் செய்யக் கூடாதா? அதேபோல் இப்போது ஒன்றும் தேர்தல் நடக்கவில்லை. நாங்கள் யாரும் முருக பக்தர்கள் மாநாட்டில் வாக்குகள் கேட்கவில்லை. திமுக ஆட்சியில் ஆன்மீகத்தை காப்பாற்ற வேண்டிய தேவை உள்ளது.

    BJP

    முதல்வர் ஸ்டாலினுக்கு பக்தி இல்லை. அதனால் முருகன் மாநாடு நடக்கிறது. தமிழக அரசு சார்பாக நடத்தப்பட்ட மாநாடு, அரசியலுக்காக நடந்த மாநாடு. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடத்துவது அரசின் கடமையாகும். அதற்காக தான் அறநிலையத்துறை தொடங்கப்பட்டது. அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கோரிக்கை வைப்போம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இனி அடிக்கடி தமிழ்நாடு வருவார் என்று தெரிவித்துள்ளார்.  

    இதையும் படிங்க: மா விவசாயிகளோட வயித்துல அடிக்காதீங்க முதல்வரே.. ஆளும் அரசை தோலுரித்த நயினார் நாகேந்திரன்..!

    மேலும் படிங்க
    ராஜ்யசபா எம்.பி தேர்தல் அறிவிப்பு! திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி! கழுத்தை நெறிக்கும் கூட்டணி கட்சிகள்!!

    ராஜ்யசபா எம்.பி தேர்தல் அறிவிப்பு! திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி! கழுத்தை நெறிக்கும் கூட்டணி கட்சிகள்!!

    அரசியல்
    ஆபத்தான முறையில் ரிஸ்க் எடுத்த நடிகர் சூர்யா..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் பிழைத்த அதிசயம்.. மனம் திறந்த இயக்குநர்..!

    ஆபத்தான முறையில் ரிஸ்க் எடுத்த நடிகர் சூர்யா..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் பிழைத்த அதிசயம்.. மனம் திறந்த இயக்குநர்..!

    சினிமா
    பிரமாண்ட வரவேற்பு ரெடி!! ஆவலோடு காத்திருக்கேன்!  இந்தியா வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

    பிரமாண்ட வரவேற்பு ரெடி!! ஆவலோடு காத்திருக்கேன்! இந்தியா வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

    இந்தியா
    2026-27 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்..! மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்த மேயர் பிரியா..!

    2026-27 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்..! மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்த மேயர் பிரியா..!

    தமிழ்நாடு
    தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அதுவும் 2 முறை..!! ஆப்சென்டாகும் அண்ணாமலை..!! அரசியலில் நடக்கும் மாற்றம்..!!

    தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அதுவும் 2 முறை..!! ஆப்சென்டாகும் அண்ணாமலை..!! அரசியலில் நடக்கும் மாற்றம்..!!

    தமிழ்நாடு
    ராஷ்மிகா - விஜயதேவர்கொண்டா திருமணத்தில் ஓவர் கண்டிஷனாம்..! கெஸ்ட் லிஸ்ட் பாத்தா.. தலையே சுத்துதாம்..!

    ராஷ்மிகா - விஜயதேவர்கொண்டா திருமணத்தில் ஓவர் கண்டிஷனாம்..! கெஸ்ட் லிஸ்ட் பாத்தா.. தலையே சுத்துதாம்..!

    சினிமா

    செய்திகள்

    ராஜ்யசபா எம்.பி தேர்தல் அறிவிப்பு! திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி! கழுத்தை நெறிக்கும் கூட்டணி கட்சிகள்!!

    ராஜ்யசபா எம்.பி தேர்தல் அறிவிப்பு! திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி! கழுத்தை நெறிக்கும் கூட்டணி கட்சிகள்!!

    அரசியல்
    பிரமாண்ட வரவேற்பு ரெடி!! ஆவலோடு காத்திருக்கேன்!  இந்தியா வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

    பிரமாண்ட வரவேற்பு ரெடி!! ஆவலோடு காத்திருக்கேன்! இந்தியா வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

    இந்தியா
    2026-27 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்..! மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்த மேயர் பிரியா..!

    2026-27 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்..! மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்த மேயர் பிரியா..!

    தமிழ்நாடு
    தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அதுவும் 2 முறை..!! ஆப்சென்டாகும் அண்ணாமலை..!! அரசியலில் நடக்கும் மாற்றம்..!!

    தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அதுவும் 2 முறை..!! ஆப்சென்டாகும் அண்ணாமலை..!! அரசியலில் நடக்கும் மாற்றம்..!!

    தமிழ்நாடு
    “என் சாவுக்கு காரணம் கெளதம்...”... லவ் டார்ச்சரால் புடவையில் தூக்கிட்டு ஆசிரியை தற்கொலை... சிக்கியது 4 பக்க தற்கொலை கடிதம்...!

    “என் சாவுக்கு காரணம் கெளதம்...”... லவ் டார்ச்சரால் புடவையில் தூக்கிட்டு ஆசிரியை தற்கொலை... சிக்கியது 4 பக்க தற்கொலை கடிதம்...!

    தமிழ்நாடு
    ஏஐ மாநாட்டில் நடக்கும் அசிங்கம்!! மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்! வெளுத்து வாங்கும் காங்., தலைவர் கார்கே!!

    ஏஐ மாநாட்டில் நடக்கும் அசிங்கம்!! மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்! வெளுத்து வாங்கும் காங்., தலைவர் கார்கே!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share