• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காலை உணவிற்கு பதில் பிஸ்கேட்டா? பள்ளி மாணவர்கள் பசியில் அலட்சியம்?! அவலநிலைக்கு கண்டனம்!

    பள்ளிச் சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Sun, 21 Jun 2026 11:29:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nayinar-nagendran-demands-action-over-school-breakfast-scheme-lapse-in-thoothukudi

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் குளறுபடி தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் சுமார் 40 மாணவர்கள் உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

    பள்ளி மாணவர்கள் பசியின்றி கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் முக்கிய ஆதரவாக உள்ளது. ஆனால், திட்டத்தை முறையாக செயல்படுத்தத் தவறியதால் மாணவர்கள் சிரமத்தை சந்திக்க நேரிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    BreakingNewsTamil

    மேலும், பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்ததால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்திருப்பதாக கூறிய அவர், அந்த காரணத்தை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கேற்ப தேவையான உணவு பொருட்கள் மற்றும் திட்டமிடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் அரசு நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து கேள்விகளை எழுப்புவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை எந்த பள்ளியிலும் ஏற்படக்கூடாது என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்கிடையில், பள்ளி மாணவர்களுக்கு உணவு கிடைக்காத சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மாணவர்களின் நலன் மற்றும் அரசு நலத்திட்டங்களின் செயல்பாடு குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை வெளியிட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING இறந்தவர்கள் பெயரில் 7 ஆண்டுகளாக நடந்த மெகா மோசடி... தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த பகீர் சம்பவம்...!

    மேலும் படிங்க
    பாமகவுடன் திடீர் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! கூட்டணி கட்சிகளின் குடைச்சல் காரணமா?!

    பாமகவுடன் திடீர் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! கூட்டணி கட்சிகளின் குடைச்சல் காரணமா?!

    தமிழ்நாடு
    தமிழகத்துல என்ன நடக்குதுனே முதல்வர் விஜய்க்கு தெரியல! அடுத்து பதவிக்கு ஆதவ் அர்ஜூனா வந்திருவாரு! நயினார் தாக்கு!

    தமிழகத்துல என்ன நடக்குதுனே முதல்வர் விஜய்க்கு தெரியல! அடுத்து பதவிக்கு ஆதவ் அர்ஜூனா வந்திருவாரு! நயினார் தாக்கு!

    அரசியல்
    தவெக பெண் நிர்வாகியுடன் குத்தாட்டம் போட்ட அமைச்சர்!! முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவில் சர்ச்சை!

    தவெக பெண் நிர்வாகியுடன் குத்தாட்டம் போட்ட அமைச்சர்!! முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவில் சர்ச்சை!

    அரசியல்
    இலாகா ஒதுக்குவதில் இழுபறி! முடங்கியது அரசு நிர்வாகம்! புதுச்சேரி அரசியலில் வீசும் புயல்!

    இலாகா ஒதுக்குவதில் இழுபறி! முடங்கியது அரசு நிர்வாகம்! புதுச்சேரி அரசியலில் வீசும் புயல்!

    அரசியல்
    தமிழக பாஜகவை பலப்படுத்த அமித்ஷா ஆயத்தம்! நேரடியாக களமிறங்க முடிவு! காத்திருக்கும் அசைன்மெண்ட்!

    தமிழக பாஜகவை பலப்படுத்த அமித்ஷா ஆயத்தம்! நேரடியாக களமிறங்க முடிவு! காத்திருக்கும் அசைன்மெண்ட்!

    அரசியல்
    அதிரடியாய் உயர்ந்த அரிசி விலை! இல்லத்தரசிகளுக்கு பேரிடி!  விளைச்சல், வரத்து குறைவால் சோகம்!

    அதிரடியாய் உயர்ந்த அரிசி விலை! இல்லத்தரசிகளுக்கு பேரிடி! விளைச்சல், வரத்து குறைவால் சோகம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share