• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்!

    நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அனைவரையும் பாதுகாப்பாக தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Thu, 27 Aug 2026 12:07:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nepal Flood 103 Tamils Stranded Tamil Nadu Government Rescue Operation

    நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் சட்டசபையில் தெரிவித்துள்ளார். இந்த பேரிடரில் 35 பாலங்கள் மற்றும் 45 தொங்கு பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    நேபாளத்தின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளதுடன், பல்வேறு இடங்களில் பாலங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் யாத்ரா’ நிறுவனம் மூலம் புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 54 பேர் என மொத்தம் 57 பேர் கைலாஷ் மானசரோவர் ஆன்மீகப் பயணத்திற்காக நேபாளம் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த 3 பேருந்துகளில் நடுவில் சென்ற ஒரு பேருந்து திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நேபாளம், சீனாவில் கொடூர வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் இரங்கல்!

    அந்த பேருந்தில் இருந்த 20 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மாற்றுப் பாதை வழியாக நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    KailashYatra

    இதனிடையே, சென்னையைச் சேர்ந்த ‘மகாதேவ் கைலாஷ் யாத்ரா’ நிறுவனம் மூலம் மேலும் 49 தமிழர்கள் நேபாளம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு பயணக் குழுக்களையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ளனர்.

    மகாதேவ் கைலாஷ் யாத்ரா மூலம் சென்ற 49 பேரின் தற்போதைய நிலையை கண்டறிய தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுக்கள் மூலமாக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்க டெல்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகள், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாள அரசு இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அனைவரையும் பாதுகாப்பாக தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

    நேபாளத்தில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிக்கியுள்ள தமிழர்களின் நிலையை தொடர்ந்து கண்காணித்து, அவர்களை விரைவாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: நேபாளத்தை ஏன் விடாமல் துரத்துகிறது பேரழிவு? 5 ஆண்டுகளில் நடந்த பயங்கர வெள்ளம், நிலச்சரிவுகளின் அதிர்ச்சி பின்னணி!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைகிறதா?... பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைகிறதா?... பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    ரூ.121 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்... காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    ரூ.121 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்... காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    அக்டோபருக்குள் முடியும் ‘தர்மன்’ ஷூட்டிங்..!! ரஜினி அளவுக்கு இனிமையானவரை நான் பார்த்ததே இல்லை.. அஷ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி..!

    அக்டோபருக்குள் முடியும் ‘தர்மன்’ ஷூட்டிங்..!! ரஜினி அளவுக்கு இனிமையானவரை நான் பார்த்ததே இல்லை.. அஷ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி..!

    சினிமா
    நேபாளம், சீனாவில் கொடூர வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் இரங்கல்!

    நேபாளம், சீனாவில் கொடூர வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் இரங்கல்!

    உலகம்
    அனுபமா – துருவ் காதல் சர்ச்சை.. கருத்து சொல்ல எனக்கு தகுதியில்லை..!! நடிகர் பகவதி சொன்ன காரசாரமான பதில் இதோ..!

    அனுபமா – துருவ் காதல் சர்ச்சை.. கருத்து சொல்ல எனக்கு தகுதியில்லை..!! நடிகர் பகவதி சொன்ன காரசாரமான பதில் இதோ..!

    சினிமா
    Realme-ன் புதிய அதிரடி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. 8000mAh பேட்டரி, விலை & சிறப்பம்சங்கள்!

    Realme-ன் புதிய அதிரடி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. 8000mAh பேட்டரி, விலை & சிறப்பம்சங்கள்!

    மொபைல் போன்

    செய்திகள்

    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைகிறதா?... பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைகிறதா?... பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    ரூ.121 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்... காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    ரூ.121 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்... காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    நேபாளம், சீனாவில் கொடூர வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் இரங்கல்!

    நேபாளம், சீனாவில் கொடூர வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் இரங்கல்!

    உலகம்
    நேபாளத்தை ஏன் விடாமல் துரத்துகிறது பேரழிவு? 5 ஆண்டுகளில் நடந்த பயங்கர வெள்ளம், நிலச்சரிவுகளின் அதிர்ச்சி பின்னணி!

    நேபாளத்தை ஏன் விடாமல் துரத்துகிறது பேரழிவு? 5 ஆண்டுகளில் நடந்த பயங்கர வெள்ளம், நிலச்சரிவுகளின் அதிர்ச்சி பின்னணி!

    இந்தியா
    “சுட்டு பிடிங்க...” - உச்சக்கட்ட கொந்தளிப்பில் மக்கள்... தொகுதி முழுக்க எடுத்த அதிரடி முடிவு...!

    “சுட்டு பிடிங்க...” - உச்சக்கட்ட கொந்தளிப்பில் மக்கள்... தொகுதி முழுக்க எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    நேபாளத்தில் மீண்டும் ஆபத்து? ஆற்றங்கரையோர மக்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை! அரசு முக்கிய அறிவிப்பு!

    நேபாளத்தில் மீண்டும் ஆபத்து? ஆற்றங்கரையோர மக்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை! அரசு முக்கிய அறிவிப்பு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share