• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நேபாளம், சீனாவில் கொடூர வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் இரங்கல்!

    வெள்ளத்தில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால், சில பகுதிகளை சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
    Author By Pandian Thu, 27 Aug 2026 11:59:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    UN Chief Antonio Guterres Condoles Nepal China Flood Victims Announces Support

    நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்குக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இரு நாடுகளிலும் ஏற்பட்ட பேரிடரில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    நேபாளத்தின் ரசுவா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தின் வேகத்தில் வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: நேபாளத்தை ஏன் விடாமல் துரத்துகிறது பேரழிவு? 5 ஆண்டுகளில் நடந்த பயங்கர வெள்ளம், நிலச்சரிவுகளின் அதிர்ச்சி பின்னணி!

    பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது ஆதரவு இருப்பதாக தெரிவித்த குட்டெரெஸ், நேபாளத்தில் அரசு முன்னெடுத்து வரும் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை துணை நிற்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் நேபாளத்தின் அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் ஆதரவு கிடைத்துள்ளது.

    AntonioGuterres

    மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக ஐ.நா. குழுக்கள் நிவாரணப் பொருட்களை திரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி தேவையான பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட குழுக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, நேபாளத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால், சில பகுதிகளை சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட மாற்று வழிகளின் மூலமும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, இமயமலைப் பகுதிகளில் இயற்கைப் பேரிடர்களின் தாக்கம் குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது காணாமல் போனவர்களை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதே முக்கிய பணியாக உள்ளது.

    ஐ.நா. தனது ஆதரவை அறிவித்துள்ள நிலையில், நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இது கூடுதல் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: நேபாளத்தில் மீண்டும் ஆபத்து? ஆற்றங்கரையோர மக்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை! அரசு முக்கிய அறிவிப்பு!

    மேலும் படிங்க
    சற்றே நிம்மதி! நேபாள வெள்ளத்தில் சிக்கிய வேளச்சேரி தம்பதி நலம்! மகளுக்கு போன் மூலம் தகவல்!

    சற்றே நிம்மதி! நேபாள வெள்ளத்தில் சிக்கிய வேளச்சேரி தம்பதி நலம்! மகளுக்கு போன் மூலம் தகவல்!

    தமிழ்நாடு
    பாதி ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்பதில்லை! பிரதமர் மோடி ஆதங்கம்! அதிரடி அறிவுரை!

    பாதி ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்பதில்லை! பிரதமர் மோடி ஆதங்கம்! அதிரடி அறிவுரை!

    அரசியல்
    கர்ப்ப காலத்திலும் உடற்பயிற்சி செய்யும் சமந்தா..!! என் ஒர்க்அவுட்டை யாரும் பின்பற்றாதீங்க.. நடிகை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!

    கர்ப்ப காலத்திலும் உடற்பயிற்சி செய்யும் சமந்தா..!! என் ஒர்க்அவுட்டை யாரும் பின்பற்றாதீங்க.. நடிகை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!

    சினிமா
    பிரக்ஞானந்தாவுக்கு மீண்டும் பின்னடைவு! 5½ மணி நேரம் போராடியும் டிரா! கைநழுவுமா கிராண்ட் செஸ் டூர் பட்டம்?

    பிரக்ஞானந்தாவுக்கு மீண்டும் பின்னடைவு! 5½ மணி நேரம் போராடியும் டிரா! கைநழுவுமா கிராண்ட் செஸ் டூர் பட்டம்?

    செஸ்
    பாறைக்குழிகளில் டன் கணக்கில் குப்பைகள்..! துணிவில்லாத அரசு... கொந்தளித்த சீமான்..!!

    பாறைக்குழிகளில் டன் கணக்கில் குப்பைகள்..! துணிவில்லாத அரசு... கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு
    மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது?... மாஸ்டர் பிளானை ஓபன் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன்...!

    மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது?... மாஸ்டர் பிளானை ஓபன் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன்...!

    அரசியல்

    செய்திகள்

    சற்றே நிம்மதி! நேபாள வெள்ளத்தில் சிக்கிய வேளச்சேரி தம்பதி நலம்! மகளுக்கு போன் மூலம் தகவல்!

    சற்றே நிம்மதி! நேபாள வெள்ளத்தில் சிக்கிய வேளச்சேரி தம்பதி நலம்! மகளுக்கு போன் மூலம் தகவல்!

    தமிழ்நாடு
    பாதி ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்பதில்லை! பிரதமர் மோடி ஆதங்கம்! அதிரடி அறிவுரை!

    பாதி ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்பதில்லை! பிரதமர் மோடி ஆதங்கம்! அதிரடி அறிவுரை!

    அரசியல்
    பிரக்ஞானந்தாவுக்கு மீண்டும் பின்னடைவு! 5½ மணி நேரம் போராடியும் டிரா! கைநழுவுமா கிராண்ட் செஸ் டூர் பட்டம்?

    பிரக்ஞானந்தாவுக்கு மீண்டும் பின்னடைவு! 5½ மணி நேரம் போராடியும் டிரா! கைநழுவுமா கிராண்ட் செஸ் டூர் பட்டம்?

    செஸ்
    பாறைக்குழிகளில் டன் கணக்கில் குப்பைகள்..! துணிவில்லாத அரசு... கொந்தளித்த சீமான்..!!

    பாறைக்குழிகளில் டன் கணக்கில் குப்பைகள்..! துணிவில்லாத அரசு... கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு
    மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது?... மாஸ்டர் பிளானை ஓபன் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன்...!

    மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது?... மாஸ்டர் பிளானை ஓபன் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன்...!

    அரசியல்
    5 அதிமுக எம்.எல்.ஏ.க்களை குறிவைக்கும் தவெக! ஏற்கனவே 6 பேர் தாவிய நிலையில் மீண்டும் அதிரடி! பின்னணியில் நடப்பது என்ன?

    5 அதிமுக எம்.எல்.ஏ.க்களை குறிவைக்கும் தவெக! ஏற்கனவே 6 பேர் தாவிய நிலையில் மீண்டும் அதிரடி! பின்னணியில் நடப்பது என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share