• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மேற்காசியா நிலவரம் மற்றும் இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
    Author By Pandian Fri, 07 Aug 2026 11:23:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    netanyahu-calls-pm-modi-west-asia-security-india-israel-relations

    பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த உரையாடலின்போது இந்தியா-இஸ்ரேல் உறவின் தற்போதைய நிலை, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் மேற்காசியாவில் நிலவி வரும் பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழல் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பு இருந்து வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம், புத்தாக்கம், நீர் மேலாண்மை, இணைய பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் உயர்மட்ட சந்திப்புகளும் தொலைபேசி உரையாடல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலில், இரு தலைவர்களும் இந்தியா-இஸ்ரேல் சிறப்பு நட்புறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆகஸ்ட் 7 ஏன் முக்கியம்? நட்பு தினத்துடன் இன்று இதையும் கொண்டாடுங்கள்! பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோள்!

    IndiaIsrael

    மேலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை அளிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்துவதற்கான உறுதியை இரு தலைவர்களும் மீண்டும் வெளிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே குறிப்பிடத்தக்க அளவில் ஒத்துழைப்பு இருந்து வரும் நிலையில், இந்த உரையாடல் அதன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    இதனிடையே, மேற்காசியாவில் நிலவி வரும் சமீபத்திய பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழல் குறித்தும் மோடியும் நெதன்யாகுவும் கருத்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். மேற்காசியாவில் தொடர்ந்து மாறிவரும் நிலவரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளது.

    இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மேற்காசிய நாடுகளுடனான உறவு முக்கிய இடம் வகிக்கிறது. எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த பிராந்தியத்தின் நிலைத்தன்மை இந்தியாவுக்கும் முக்கியமானதாக உள்ளது.

    இந்த நிலையில், இந்தியா-இஸ்ரேல் உறவின் முன்னேற்றம் மற்றும் மேற்காசியாவின் தற்போதைய சூழல் ஆகிய இரு முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியதாக மோடி-நெதன்யாகு தொலைபேசி உரையாடல் அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்! மன்னிப்பு கோரினார் மார்க் ஸூக்கர்பெர்க்! மெட்டாவுக்கு எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

    CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

    தமிழ்நாடு
    கால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. நீரிழிவு நோயாளிகள் அறிந்திருக்க வேண்டிய அறிகுறிகள்!!

    கால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. நீரிழிவு நோயாளிகள் அறிந்திருக்க வேண்டிய அறிகுறிகள்!!

    உடல்நலம்
    தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

    தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    இந்தியா
    8000mAh பேட்டரி, அதிரடி அம்சங்கள்.. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!!

    8000mAh பேட்டரி, அதிரடி அம்சங்கள்.. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!!

    மொபைல் போன்

    செய்திகள்

    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

    CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

    தமிழ்நாடு
    தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

    தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    இந்தியா
    மனித வடிவ ரோபோவுக்கு கோலாகல திருமணம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த வினோத நிகழ்வு

    மனித வடிவ ரோபோவுக்கு கோலாகல திருமணம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த வினோத நிகழ்வு

    உலகம்
    ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!

    ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share