• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தலைமை செயலகமாக மாறும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்!! ரூ.350 கோடியில் பிரமாண்ட திட்டம்!

    சென்னை கோயம்பேடு பழைய பஸ் நிலைய பகுதிக்கு, தலைமை செயலகத்தை மாற்றுவது குறித்து, ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Sat, 11 Jul 2026 11:37:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    New-Tamil-Nadu-Secretariat-Likely-at-Koyambedu-Old-Bus-Stand-Plan-Under-Discussion

    சென்னையின் கோயம்பேடு பழைய புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் குறித்து தமிழக அரசு ஆரம்பகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அரசு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சென்னை நகரின் எதிர்கால நிர்வாக கட்டமைப்பிலும் முக்கிய மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

    கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் கடந்த 2002-ஆம் ஆண்டு சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் ரூ.103 கோடி செலவில் கட்டப்பட்டது. அங்கிருந்து புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல், அருகில் மாநகர பேருந்து நிலையமும் செயல்பட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு போக்குவரத்து சேவையை வழங்கி வந்தது.

    பின்னர் கிளாம்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் பயன்பாடு குறைந்தது. இதையடுத்து, அந்த இடத்தில் வணிக வளாகம் மற்றும் பன்னோக்கு மையம் அமைக்கும் திட்டத்தை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) பரிசீலித்து வந்தது.

    இதையும் படிங்க: ஹை அலர்ட்! சென்னை, மதுரைக்கு வெப்பஅலை ஆபத்து!? ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வில் பகீர்!

    breakingnews

    ஆனால் தற்போது, அந்தத் திட்டத்துக்கு மாற்றாக புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் யோசனை அதிகாரிகள் மத்தியில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தலைமைச் செயலக வளாகத்தில் தற்போது இடநெருக்கடி அதிகரித்திருப்பதுடன், அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் வாகன நிறுத்த வசதியும் போதுமானதாக இல்லை. மேலும், சென்னை நகரின் மையப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அலுவலகப் பணிகளிலும் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    கோயம்பேடு பகுதியில் மெட்ரோ ரயில், மாநகர மற்றும் தொலைதூர பேருந்து இணைப்புகள் சிறப்பாக இருப்பதால், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எளிதாக வந்துசெல்ல முடியும் என்பதும் இந்தத் திட்டத்திற்கு சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது. மேலும், அரும்பாக்கம், நெற்குன்றம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல மூத்த அதிகாரிகள் வசித்து வருவதாலும், நிர்வாக ரீதியாக இந்த இடம் வசதியானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

    இந்தத் திட்டத்திற்கு முதல்வரின் ஒப்புதல் கிடைத்தால், வரவிருக்கும் பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க சுமார் ரூ.350 கோடி வரை செலவாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுவரை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: கடும் நிதி நெருக்கடியில் திணறும் சென்னை மாநகராட்சி! சம்பளம் போடவே திண்டாட்டம்!!

    மேலும் படிங்க
    மக்களே உஷார்! ஆந்திராவை அச்சுறுத்தும் கொரோனா! மத்திய அரசு அலர்ட்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

    மக்களே உஷார்! ஆந்திராவை அச்சுறுத்தும் கொரோனா! மத்திய அரசு அலர்ட்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

    இந்தியா
    தமிழகத்தில் கூடுதலாக 100 MBBS இடங்களுக்கு அனுமதி! மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

    தமிழகத்தில் கூடுதலாக 100 MBBS இடங்களுக்கு அனுமதி! மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

    தமிழ்நாடு
    சட்டம் தெரியாதா.? ஆணவ வசனம் எப்படி வந்துச்சு..? முதல்வர் விஜயை வெளுத்து வாங்கிய அப்பாவு..!!

    சட்டம் தெரியாதா.? ஆணவ வசனம் எப்படி வந்துச்சு..? முதல்வர் விஜயை வெளுத்து வாங்கிய அப்பாவு..!!

    தமிழ்நாடு
    தவெகவை வீழத்த திமுக - அதிமுக இணைவதில் தவறில்லை!! விஜய் பண்ணது மட்டும் நியாயமா? டிடிவி தினகரன் கேள்வி!

    தவெகவை வீழத்த திமுக - அதிமுக இணைவதில் தவறில்லை!! விஜய் பண்ணது மட்டும் நியாயமா? டிடிவி தினகரன் கேள்வி!

    அரசியல்
    1000 ஏவுகணைகள் தயார்! ஈரான் தான் டார்கெட்! அச்சுறுத்தும் அதிபர் ட்ரம்ப்!

    1000 ஏவுகணைகள் தயார்! ஈரான் தான் டார்கெட்! அச்சுறுத்தும் அதிபர் ட்ரம்ப்!

    உலகம்
    விழுப்புரம் அதிமுக மா.செ. கார் மீது கல்வீச்சு..! CV சண்முகம் தரப்பு மீது பகிரங்க குற்றச்சாட்டு..! அதிமுகவில் பதற்றம்..!!

    விழுப்புரம் அதிமுக மா.செ. கார் மீது கல்வீச்சு..! CV சண்முகம் தரப்பு மீது பகிரங்க குற்றச்சாட்டு..! அதிமுகவில் பதற்றம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share