• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இனி எந்த வழக்கும் வேணாம்! நாங்க வாபஸ் வாங்கிக்கிறோம்! சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் ஓ.பி.எஸ் மனு!

    உரிமையியல் வழக்குகளை திரும்பப் பெற, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும், தற்போதைய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரனும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி உள்ளனர்.
    Author By Pandian Thu, 04 Jun 2026 14:00:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    OPS & Team Withdraw AIADMK Expulsion Cases in Madras High Court

    சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும், 2022 ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட உரிமையியல் வழக்குகளை திரும்பப் பெற ஒ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளனர்.

    2022 ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. அதைத் தொடர்ந்து ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி அப்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்தார். ஆனால் உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

    அந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து பொதுச் செயலர் பதவி உருவாக்கப்பட்டது. மேலும் பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் தொடுத்த வழக்குகள் இதுவரை நிலுவையில் இருந்தன.

    இதையும் படிங்க: #BREAKING: தவெக ஆட்சியின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! உதயநிதி, EPS, OPS பதவியேற்பு..!

    AIADMKCase

    தற்போது பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தி.மு.க.விலும், ஜே.சி.டி. பிரபாகரன் தமிழக வெற்றிக் கழகத்திலும் இணைந்துள்ள நிலையில், இந்த வழக்குகளை திரும்பப் பெற அனுமதி கோரி உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு கடிதம் அளித்துள்ளனர். 

    நீதிபதி கே. குமரேஷ் பாபு முன்பு நேற்று இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்த விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார். அதேபோல், கட்சி நடவடிக்கைகளில் தலையிட தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கை திரும்பப் பெறுவது குறித்தும் விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பினருக்கு விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் பட்சத்தில், அதிமுகவுக்குள் நீண்டகாலமாக நீடித்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: நிம்மதி பெருமூச்சு விடும் எடப்பாடி பழனிசாமி! சென்னை ஹைகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பால் ஹாப்பி!

    மேலும் படிங்க
    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    சினிமா
    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    சினிமா
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா

    செய்திகள்

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா
    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில்  ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    தமிழ்நாடு
    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share