• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கோமாளித்தனமான வக்பு சட்டம்.. காங்கிரஸ் ஆட்சியில் ரத்து.. இஸ்லாமியர்களுக்கு ப.சிதம்பரம் வாக்கு.!

    காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வக்பு வாரிய சட்டத் திருத்தம் ரத்தாகும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Mon, 14 Apr 2025 18:54:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    P. Chidambaram says that waqf amendment will cancel if congress come to power

    சிவகங்கையில் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார். "திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக உள்ளன. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ரத்து செய்வோம். இச்சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி வாதாடும். உச்ச நீதிமன்றம் நீதியின் பக்கமும் நியாயத்தின் பக்கமும்  நின்று உறுதியாக தீர்ப்பு அளிக்கும் என நான் நம்புகிறேன்.

    BJP

    எனவே, முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டாம். வாக்கு என்கிற மிகப் பெரிய ஆயுதம் உங்களிடம் உள்ளது. அது இருக்கும் வரை உங்களிடம் இருந்து உரிமைகளை யாரும் பறிக்க முடியாது. பறிப்போவது போல் தோன்றும், ஆனால்,  இறுதியில் வாக்கு என்கிற ஆயுதம்தான் வெல்லும். இனி வரும் தேர்தல்களில் உங்கள் சமுதாயத்தையும் மதக் கோட்பாடுகளையும் யார் காப்பாற்றுகின்றனர். எதிர்க்கின்றனர் என்பதை தெளிவாக அறிந்து உங்கள் வாக்கு என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். இங்கு முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் சண்டையே கிடையாது.

    BJP

    ஒரு சில அதிதீவிரவாதிகள் முஸ்லிம்களை பகைவர்களாக கருதலாம். ஆனால், நாங்கள் எப்போதும் உங்களைப் பகைவர்களாகக் கருத மாட்டோம். எங்களுக்கு நீங்கள் ஆதரவாக இருங்கள், உங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். வக்பு வாரிய சட்டத் திருத்தம் என்பது மோசமானது. இச்சட்டத்தை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இச்சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும். அச்சட்டத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் வாரியத்தில் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பிரத்யேக தாக்குதல். இந்துக் கோயில்களுக்கு இஸ்லாமியர்களை நியமித்தால் புரட்சியே வெடித்து விடும்.

    இதையும் படிங்க: வக்ஃபு மசோதாவை எதிர்த்த 300 முஸ்லிம்களுக்கு நோட்டீஸ்: உ.பி. போலீஸார் நடவடிக்கை..!

    BJP

    மற்ற நாடுகளில் எந்தவொரு மத வழிபாட்டு தளங்களையும் மற்றொரு மதத்தவர் நிர்வகித்ததாக கூற முடியாது. ஒரு சமுதாயத்தை பழிவாங்க, மிரட்ட வேண்டும் என்பதற்காகக் கோமாளித்தனமான சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். நாடே உங்களுக்கு ஆதரவாக உள்ளது. இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் உள்ளது. சில நீதிபதிகள் தவறு செய்தாலும், உச்ச, உயர் நீதிமன்றங்களில் பெருமான்மையின நீதிபதிகள் நேர்மையாக இருக்கிறார்கள். அதனால் அரசியல் சாசனபடி, சட்டப்படிதான் தீர்ப்பளிப்பார்கள்" என்று ப. சிதம்பரம்  பேசினார். 

    இதையும் படிங்க: முஸ்லிம்களுக்கான கல்வித் திட்டங்களுக்கு 4 ஆண்டுகளாக நிதி தொடர் குறைப்பு... மதரஸா, வக்ஃபுக்கு நிதியில்லை..!

    மேலும் படிங்க
    விஜய் அரசின் பட்ஜெட்டுக்கு ZERO மார்க்..! ஸ்டிக்கர் தான் மாற்றமா..? உதயநிதி தாக்கு..!

    விஜய் அரசின் பட்ஜெட்டுக்கு ZERO மார்க்..! ஸ்டிக்கர் தான் மாற்றமா..? உதயநிதி தாக்கு..!

    தமிழ்நாடு
    உங்களுக்கு 35 வயசா.. அப்ப மறக்காம இதை பண்ணுங்க..!! நடிகர் ஆர்ஜே பாலாஜி கொடுத்த செண்டிமெண்ட் அட்வைஸ்..!

    உங்களுக்கு 35 வயசா.. அப்ப மறக்காம இதை பண்ணுங்க..!! நடிகர் ஆர்ஜே பாலாஜி கொடுத்த செண்டிமெண்ட் அட்வைஸ்..!

    சினிமா
    ஆடிப்பெருக்கு தினத்தில் குவிந்த வருமானம்.. பத்திரப்பதிவில் ரூ.172 கோடி வசூல்!! அடேங்கப்பா..!!

    ஆடிப்பெருக்கு தினத்தில் குவிந்த வருமானம்.. பத்திரப்பதிவில் ரூ.172 கோடி வசூல்!! அடேங்கப்பா..!!

    தமிழ்நாடு
    இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

    இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

    தமிழ்நாடு
    கடன் வாங்கி தான் ஆகணும்..! அமிர்தமும் நஞ்சாகும்..! பட்ஜெட்டை விமர்சித்து தள்ளிய இபிஎஸ்..!!

    கடன் வாங்கி தான் ஆகணும்..! அமிர்தமும் நஞ்சாகும்..! பட்ஜெட்டை விமர்சித்து தள்ளிய இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    நமக்கு சமந்தா ரூட்டு தான் கரெக்ட்டு..!! கல்யாணம் முடிந்த கையுடன்.. கீர்த்தி சுரேஷ் வகுத்த வியூகம் மாஸ்.. சம்பள விஷயத்துல கறார்..!

    நமக்கு சமந்தா ரூட்டு தான் கரெக்ட்டு..!! கல்யாணம் முடிந்த கையுடன்.. கீர்த்தி சுரேஷ் வகுத்த வியூகம் மாஸ்.. சம்பள விஷயத்துல கறார்..!

    சினிமா

    செய்திகள்

    விஜய் அரசின் பட்ஜெட்டுக்கு ZERO மார்க்..! ஸ்டிக்கர் தான் மாற்றமா..? உதயநிதி தாக்கு..!

    விஜய் அரசின் பட்ஜெட்டுக்கு ZERO மார்க்..! ஸ்டிக்கர் தான் மாற்றமா..? உதயநிதி தாக்கு..!

    தமிழ்நாடு
    ஆடிப்பெருக்கு தினத்தில் குவிந்த வருமானம்.. பத்திரப்பதிவில் ரூ.172 கோடி வசூல்!! அடேங்கப்பா..!!

    ஆடிப்பெருக்கு தினத்தில் குவிந்த வருமானம்.. பத்திரப்பதிவில் ரூ.172 கோடி வசூல்!! அடேங்கப்பா..!!

    தமிழ்நாடு
    இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

    இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

    தமிழ்நாடு
    கடன் வாங்கி தான் ஆகணும்..! அமிர்தமும் நஞ்சாகும்..! பட்ஜெட்டை விமர்சித்து தள்ளிய இபிஎஸ்..!!

    கடன் வாங்கி தான் ஆகணும்..! அமிர்தமும் நஞ்சாகும்..! பட்ஜெட்டை விமர்சித்து தள்ளிய இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    100 சதவீத கடன் தள்ளுபடி... விவசாயிகளுக்கு டிரிபிள் ஜாக்பாட்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    100 சதவீத கடன் தள்ளுபடி... விவசாயிகளுக்கு டிரிபிள் ஜாக்பாட்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    கஜானா காலியா.? புதிய அறிவிப்புகளும், குற்றச்சாட்டுகளும்..!! பகீர் கிளப்பிய அமைச்சர் மரியவில்சன்..!

    கஜானா காலியா.? புதிய அறிவிப்புகளும், குற்றச்சாட்டுகளும்..!! பகீர் கிளப்பிய அமைச்சர் மரியவில்சன்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share