• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: பத்திர எழுத்தரை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

    மேலும் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
    Author By Pandian Sat, 19 Sep 2026 12:41:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    palani-rs100-crore-land-fraud-cbcid-police-custody-petition

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டபாணி மடத்துக்கு சொந்தமானதாக கூறப்படும் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், முக்கிய குற்றச்சாட்டுக்குள்ளான பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (செப்.19) நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ஜெயபிரகாஷ் மீண்டும் செப்.22-ம் தேதி ஆஜர்படுத்தப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    பழனி தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பழனி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    இதையும் படிங்க: கொலையா? ஆணவப் படுகொலையா? மதுரையில் மாணவன் மரணம் குறித்து கொந்தளித்த மக்கள்! போலீஸுடன் தள்ளுமுள்ளு!

    வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி போலீசார், இதுதொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தரும், இடைத்தரகருமான ஜெயபிரகாஷ் முக்கிய நபராக விசாரணை வளையத்துக்குள் வந்தார்.

    இதையடுத்து ஜெயபிரகாஷ் கடந்த மாதம் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

    CBCID

    இந்த நிலையில், வழக்கில் மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாக கூறி ஜெயபிரகாஷை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் மனு தாக்கல் செய்தனர். ஆனால், முதலில் ஒரு நாள் மட்டுமே போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

    ஒரு நாள் விசாரணை போதுமானதாக இல்லை என்றும், வழக்கு தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு முழுமையான பதில்கள் கிடைக்கவில்லை என்றும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து

    மேலும் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு இன்று நீதிபதி பத்மநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் இருந்து ஜெயபிரகாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயபிரகாஷை வரும் 22-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் தொடர்பான இந்த வழக்கில் அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கை மற்றும் சிபிசிஐடி விசாரணை மீது தற்போது கவனம் திரும்பியுள்ளது.

    இதையும் படிங்க: மதுரையில் அதிகாலை பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை! கும்பல் வெறிச்செயல்!

    மேலும் படிங்க
    தஞ்சாவூர் பெரிய கோயிலில் 8 புதிய சிலைகள்: ஓராண்டுக்குள் நிறுவ உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தஞ்சாவூர் பெரிய கோயிலில் 8 புதிய சிலைகள்: ஓராண்டுக்குள் நிறுவ உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    போர்களால் முடங்கும் உணவு விநியோகம்: உணவுப் பஞ்சம் ஏற்படும்.. ஜெய்சங்கர் எச்சரிக்கை!

    போர்களால் முடங்கும் உணவு விநியோகம்: உணவுப் பஞ்சம் ஏற்படும்.. ஜெய்சங்கர் எச்சரிக்கை!

    இந்தியா
    ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ.75 லட்சம் பரிசு: முதல்வர் விஜய் அறிவிப்பு!   

    ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ.75 லட்சம் பரிசு: முதல்வர் விஜய் அறிவிப்பு!   

    தமிழ்நாடு
    இந்திய உயர்கல்வி மாணவர்கள் 15% பேர் கடும் மன அழுத்தம்: சுப்ரீம் கோர்ட் குழு ஆய்வில் அதிர்ச்சி!

    இந்திய உயர்கல்வி மாணவர்கள் 15% பேர் கடும் மன அழுத்தம்: சுப்ரீம் கோர்ட் குழு ஆய்வில் அதிர்ச்சி!

    இந்தியா
    ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக அரசகுமாருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன்!

    ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக அரசகுமாருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன்!

    தமிழ்நாடு
    பெண்ணை அவதூறாக பேசி மிரட்டிய வழக்கு: சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை! 

    பெண்ணை அவதூறாக பேசி மிரட்டிய வழக்கு: சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை! 

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share