• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்! முதல்வர் விஜயிடம் ஆய்வறிக்கை சமர்பிக்கும் ஆணையம்!

    கடந்த திமுக ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,600 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது
    Author By Pandian Tue, 02 Jun 2026 15:51:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Parandur Airport Back in Focus: Officials to Submit Key Report to CM Vijay

    தமிழகத்தின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் பரந்தூர் சர்வதேச விமான நிலைய திட்டம் மீண்டும் கவனத்தின் மையமாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் விமான போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் நோக்கில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,600 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டம் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

    தற்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளும், 400-க்கும் அதிகமான விமானங்களும் இயக்கப்படுகின்றன. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளுக்கான விமான போக்குவரத்து வளர்ச்சியை தாங்கும் வகையில் பரந்தூர் திட்டம் வடிவமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    விமான நிலையம் மட்டுமின்றி, அதைச் சுற்றி சரக்குக் கிடங்குகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மையங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களுடன் “ஏரோட்ரோபோலிஸ்” நகரம் உருவாக்கவும் திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி வேகமடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய பணிகள் நிறுத்தம்!! சிக்சர் மேல் சிக்சர் அடிக்கும் முதல்வர் விஜய்!! சிப்கார் அமைக்க திட்டம்?

    Aerotropolis

    இதற்காக ஏற்கனவே சுமார் 3,700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விவகாரம் அரசியல் முக்கியத்துவமும் பெற்றது. கட்சி தொடங்கிய ஆரம்ப காலத்தில் பரந்தூர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த விஜய், விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். தற்போது அவரது தலைமையில் அரசு அமைந்துள்ளதால், திட்டத்தின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

    இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்தின் அவசியம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் குறித்து விமான நிலைய ஆணையம் விரிவான ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது. நில அமைப்பு, சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் போக்குவரத்து இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கை விரைவில் முதல்வர் விஜய்யிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் பரந்தூர் திட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: முதல்வர் ஆவதற்கு முன்பே விஜய் எதிர்த்த பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்!! அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!

    மேலும் படிங்க
    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    தமிழ்நாடு
    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    தமிழ்நாடு
    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    தமிழ்நாடு
    "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    களைகட்டும் நெல்லையப்பர் கோவில்..!! விநாயகர் சன்னதியில் கோலாகலமாக கொடியேற்றம்..!!

    களைகட்டும் நெல்லையப்பர் கோவில்..!! விநாயகர் சன்னதியில் கோலாகலமாக கொடியேற்றம்..!!

    பக்தி
    களம் சூடுபிடிக்குது..!! விரைவில் உள்ளாட்சி தேர்தல்... தொகுதி மறுவறையரை தீவிரம்..!

    களம் சூடுபிடிக்குது..!! விரைவில் உள்ளாட்சி தேர்தல்... தொகுதி மறுவறையரை தீவிரம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    தமிழ்நாடு
    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    தமிழ்நாடு
    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    தமிழ்நாடு

    "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    களம் சூடுபிடிக்குது..!! விரைவில் உள்ளாட்சி தேர்தல்... தொகுதி மறுவறையரை தீவிரம்..!

    களம் சூடுபிடிக்குது..!! விரைவில் உள்ளாட்சி தேர்தல்... தொகுதி மறுவறையரை தீவிரம்..!

    தமிழ்நாடு
    துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்த முதல்வர் பேசலாமா?

    துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்த முதல்வர் பேசலாமா?" எடப்பாடியை வெளுத்துவிட்ட தவெக..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share