• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    9வது நாளாக முடங்கிய லோக்சபா... அமித் ஷா பதில் சொல்ல வேண்டும்! எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி!

    பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் 20ம் தேதி துங்கியது. நீட் வினாத்தாள் கசிவு, மாணவர் போராட்டம் உள்ளிட்டவற்றை முன்னெடுத்து, லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், பார்லிமென்ட் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
    Author By Pandian Thu, 30 Jul 2026 12:24:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    parliament-monsoon-session-day-9-opposition-protest-lok-sabha-disruption

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து அமளியால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று 9-வது நாளாகவும் லோக்சபாவில் கேள்வி நேரம் முழுமையாக நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகளை வழக்கம்போல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

    கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து, நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கை மற்றும் பல்வேறு தேசிய விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக கடந்த எட்டு நாட்களாக லோக்சபாவில் கேள்வி நேரம் முறையாக நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று 9-வது நாளாகவும் அதே நிலை நீடித்தது.

    அவை கூடியவுடன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடைபெற்ற தடியடி சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

    இதையும் படிங்க: ராகுல் காந்தியை ஏன் பேச விடவில்லை?"... நாடாளுமன்ற வளாகத்தில் முழங்கிய INDIA கூட்டணி! சூடுபிடித்த டெல்லி அரசியல்!

    amitshah

    இதையடுத்து, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரம் என்பது அனைத்து உறுப்பினர்களின் உரிமை என்றும், மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து அரசிடம் பதில் பெறும் முக்கியமான வாய்ப்பை அமளியால் வீணடிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். போராட்டத்தில் ஈடுபடுவது ஜனநாயக உரிமையாக இருந்தாலும், அதன் காரணமாக மற்ற உறுப்பினர்களின் உரிமை பாதிக்கப்படக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அவையில் ஒழுங்கை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

    இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், மாநிலங்களவை நடவடிக்கைகள் முழுமையாக முடங்காமல் தொடர்ந்து நடைபெற்றன.

    தொடர்ச்சியாக ஒன்பது நாட்களாக கேள்வி நேரம் பாதிக்கப்பட்டிருப்பது, மழைக்கால கூட்டத்தொடரின் செயல்திறன் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த நாட்களில் பாராளுமன்றம் சுமுகமாக செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    இதையும் படிங்க: பொதுத் தேர்வு மசோதா கண்துடைப்பு நாடகம்...! பெல்லட் குண்டு பிரச்சனை... கவுரவ் கோகாய் விளாசல்..!

    மேலும் படிங்க
    71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர்! வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு!

    71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர்! வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு!

    தமிழ்நாடு
    விளைநிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சக்தி மையம் தேவையா..? சீமான் காட்டம்..!

    விளைநிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சக்தி மையம் தேவையா..? சீமான் காட்டம்..!

    தமிழ்நாடு
    மேல்மருவத்தூர் ஆடிப்பூரம்... ஆகஸ்ட் 14ல் செங்கல்பட்டுக்கு உள்ளூர் விடுமுறை..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    மேல்மருவத்தூர் ஆடிப்பூரம்... ஆகஸ்ட் 14ல் செங்கல்பட்டுக்கு உள்ளூர் விடுமுறை..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    எல் நினோ தாக்கம்: தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவுக்கு பூவுலகின் நண்பர்கள் வரவேற்பு!

    எல் நினோ தாக்கம்: தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவுக்கு பூவுலகின் நண்பர்கள் வரவேற்பு!

    தமிழ்நாடு
    சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ்! மருதமலை குடமுழுக்கு வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி!

    சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ்! மருதமலை குடமுழுக்கு வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி!

    தமிழ்நாடு
    தனியார் மயமாகிறதா டாஸ்மாக்..? கடைகளை மூடுவோம்... விற்பனையாளர்கள் நலச்சங்கம் திட்டவட்டம்..!!

    தனியார் மயமாகிறதா டாஸ்மாக்..? கடைகளை மூடுவோம்... விற்பனையாளர்கள் நலச்சங்கம் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share