• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை!! 25 ஆண்டு பொதுச்சேவை நிறைவு! பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு!

    பிரதமர் மோடி 25 ஆண்டுகால பொதுச்சேவையை நிறைவு செய்துள்ளதையொட்டி, குடியரசு துணைத் தலைவர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
    Author By Pandian Wed, 07 Oct 2026 10:39:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM-Modi-25-Years-Public-Service-Ganesh-Temple-Prayer-Delhi

    25 ஆண்டுகள் பொதுச்சேவை நிறைவு பெற்றதையொட்டி, டெல்லியில் உள்ள விநாயகர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். மேலும், நாட்டு மக்களின் மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு விநாயகப் பெருமானை வழிபட்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். தனது 25 ஆண்டுகால பொதுச்சேவை நிறைவடைந்துள்ள நிலையில் இந்த வழிபாடு நடைபெற்றுள்ளது அரசியல் மற்றும் பொதுவெளியில் கவனம் பெற்றுள்ளது.

    வழிபாடு தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலில் இன்று வழிபாடு மேற்கொண்டேன். நாடு முழுவதும் உள்ள எனது சக குடிமக்களின் மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்வாழ்வுக்காக ஸ்ரீ விநாயகப் பெருமானிடம் பிரார்த்தனை செய்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: ரஷ்யா-உக்ரைன் போர்: களத்தில் இறங்கிய இந்தியா! புடின், ஜெலன்ஸ்கியுடன் அடுத்தடுத்து பேச்சு!

    DelhiNews

    மேலும், தடைகளை நீக்கும் விநாயகப் பெருமானின் அருளால் அனைவருக்கும் நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்றும், இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் பிரதமர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடி 25 ஆண்டுகால பொதுச்சேவையை நிறைவு செய்துள்ளதையொட்டி, குடியரசு துணைத் தலைவர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2001-ம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், பிரதமராக தொடர்ந்து பணியாற்றி வரும் மோடியின் அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த காலகட்டத்தில் குஜராத் முதலமைச்சர் மற்றும் இந்திய பிரதமர் என இரு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

    25 ஆண்டு பொதுச்சேவை நிறைவடைந்துள்ள நிலையில், டெல்லி விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி மேற்கொண்ட வழிபாடு மற்றும் நாட்டு மக்களுக்காக அவர் வெளியிட்ட பிரார்த்தனைப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: மோடி–சுவிஸ் அதிபர் சந்திப்பு! இந்தியர்களுக்கு வரப்போகும் முக்கிய வாய்ப்புகள்! முக்கிய திட்டங்கள்!

    மேலும் படிங்க
    ஆவின் பால் தட்டுபாடு எதிரொலி... சுசீந்திரம் தாணுமாலையன் கோயில் ஆஞ்சநேயர் வழிபாட்டில் அதிரடி மாற்றம்...!

    ஆவின் பால் தட்டுபாடு எதிரொலி... சுசீந்திரம் தாணுமாலையன் கோயில் ஆஞ்சநேயர் வழிபாட்டில் அதிரடி மாற்றம்...!

    தமிழ்நாடு
    நிதி நெருக்கடியில் மின் வாரியம்!! ரூ.1.86 லட்சம் கோடி மெகா திட்டம்! தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த தாமதம்?

    நிதி நெருக்கடியில் மின் வாரியம்!! ரூ.1.86 லட்சம் கோடி மெகா திட்டம்! தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த தாமதம்?

    அரசியல்
    சொற்ப எண்ணிக்கையில் காலிப் பணியிடங்கள்..! அறிவிப்பாணை திருத்தம்.. TTV தினகரன் வலியுறுத்தல்..!!

    சொற்ப எண்ணிக்கையில் காலிப் பணியிடங்கள்..! அறிவிப்பாணை திருத்தம்.. TTV தினகரன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    ரசிகர் மன்றத்தில் இருந்து வந்த எங்களை புறக்கணிப்பதா? – த.வெ.க. தலைமைக்கு எதிராக அதிருப்தி குரல்!

    ரசிகர் மன்றத்தில் இருந்து வந்த எங்களை புறக்கணிப்பதா? – த.வெ.க. தலைமைக்கு எதிராக அதிருப்தி குரல்!

    அரசியல்
    விஜய்க்கு பயந்துதான் ராகுல் மவுனமா? தமிழக எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் திமுக புதிய கேள்வி!

    விஜய்க்கு பயந்துதான் ராகுல் மவுனமா? தமிழக எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் திமுக புதிய கேள்வி!

    அரசியல்
    ரூ.2. 23 கோடியில் ஆய்வகத் துணை கட்டிடம்.. மாதவரத்தில் திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    ரூ.2. 23 கோடியில் ஆய்வகத் துணை கட்டிடம்.. மாதவரத்தில் திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share