• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    10 நாளில் ரூ.10,000 கோடிக்கு திட்டங்கள்!! வாரி வழங்கிய பிரதமர் மோடி!! நயினார் நாகேந்திரன் நன்றி!

    மதுரை, திருச்சி என முக்கிய நகரங்களுக்கு வருகை தந்து, கடந்த 10 நாட்களுக்குள்ளாகவே ரூ.10,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு வழங்கிய நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக மக்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்!
    Author By Pandian Wed, 11 Mar 2026 18:26:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Gifts Tamil Nadu Over ₹10,000 Crore in Just 10 Days! ₹5,650 Crore Projects Launched in Trichy – PNG, Refinery, New Trains & More!

    தமிழகத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பெரும் பங்களிப்பு செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். 

    இதன்மூலம் கடந்த 10 நாட்களில் மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அவர் தொடங்கி வைத்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.10,000 கோடியை தாண்டியுள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் இதை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி திருச்சி பஞ்சப்பூர் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய திட்டங்களை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். இதில் மிக முக்கியமானவை:

    இதையும் படிங்க: அடுத்தடுத்து தமிழகம் விசிட்! பக்கா ப்ளானில் பிரதமர் மோடி!! மார்ச் -1ல் மதுரை! அடுத்தது வேலூர்! களைகட்டும் தேர்தல்!

    நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ரூ.3,680 கோடி மதிப்பீட்டில் நகர எரிவாயு விநியோக வலையமைப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் 8.8 லட்சம் வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கப்படும். சென்னை மணலியில் ரூ.1,490 கோடி மதிப்பிலான மசகு எண்ணெய் கலவை ஆலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது இந்தியாவின் மசகு எண்ணெய் உற்பத்தி திறனை வலுப்படுத்தும்.

    5650CroreProjects

    பிரதமரின் கிராம சதக் திட்டத்தின் கீழ் 370 கி.மீ. நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகள் திறந்து வைக்கப்பட்டன. கங்கைகொண்ட சோழபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை 81-இல் பசுமை புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    ரயில்வே துறையில் 5 புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. நெல்லை–மங்களூர் விரைவு ரயில், ராமேஸ்வரம்–மங்களூர் விரைவு ரயில், மயிலாடுதுறை–காரைக்குடி ரயில், நாகர்கோவில்–சர்லாப்பள்ளி அம்ரித் பாரத், கோவை–தன்பாத் அம்ரித் பாரத் ஆகியவை இதில் அடங்கும்.

    இத்தகைய திட்டங்கள் தமிழகத்தின் உள்கட்டமைப்பு, எரிபொருள் விநியோகம், கிராமப்புற இணைப்பு, ரயில் போக்குவரத்து ஆகியவற்றை பன்மடங்கு மேம்படுத்தும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமிழகத்துக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வாரி வழங்கி வருவதை அவர் பாராட்டியுள்ளார்.

    தமிழக மக்கள் சார்பில் பிரதமருக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், இத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் மாநிலத்தின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: வேஷ்டி, சட்டையுடன் திருச்சி விஜயம்!! உற்சாகம்!! ரூ.5650 கோடி நலத்திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி!

    மேலும் படிங்க
    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    சினிமா
    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    சினிமா
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா

    செய்திகள்

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா
    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில்  ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    தமிழ்நாடு
    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share