• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வளர்ந்த இந்தியாவின் முதுகெலும்பு இளைஞர்கள்! பிரதமர் மோடி சொன்ன முக்கிய தகவல்!

    வட்நகரில் இருந்து வாரணாசி செல்லும் யாத்திரையில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
    Author By Pandian Fri, 25 Sep 2026 15:19:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM-Modi-Youth-Backbone-of-Developed-India-Seva-Sankalp-Yatra

    புதுடெல்லி: 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும், அவர்கள் நாட்டின் முதுகெலும்பாக திகழ்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ‘சேவா சங்கல்ப் யாத்திரை’யில் பங்கேற்றவர்களுடன் நடைபெற்ற காணொலி கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    பிரதமர் மோடியின் பிறந்த நாள் மற்றும் அவரது 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையை முன்னிட்டு ‘சேவா சங்கல்ப் அபியான்’ என்ற பெயரில் பல்வேறு சேவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கிய இந்த பிரசாரம் அக்டோபர் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக வாரணாசி மற்றும் குஜராத்தின் வட்நகர் இடையே சேவா யாத்திரைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    வட்நகரில் இருந்து வாரணாசி செல்லும் யாத்திரையில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது யாத்திரையின் போது தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள், பொதுமக்களுடனான சந்திப்புகள் மற்றும் மேற்கொண்ட சேவைப் பணிகள் குறித்து பங்கேற்பாளர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

    இதையும் படிங்க: 12 ஆண்டுகளில் நகரம்-கிராமம் இடைவெளி குறைந்தது! ‘சேவா யாத்ரா’ பங்கேற்பாளர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    IndiaNews

    இந்த கலந்துரையாடலில் பேசிய பிரதமர் மோடி, சேவா சங்கல்ப் யாத்திரையில் பங்கேற்றவர்களின் சேவை மனப்பான்மை மற்றும் முயற்சிகள் ஊக்கமளிப்பதாக தெரிவித்தார். வட்நகர் மற்றும் வாரணாசி ஆகிய இரு நகரங்களும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை என்றும், வட்நகர் தனது பிறந்த இடம் என்றும், வாரணாசி தனது பணியுடன் தொடர்புடைய நகரம் என்றும் குறிப்பிட்டார்.

    யாத்திரை என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்வது மட்டுமல்ல என்றும், வழியில் மக்களை சந்தித்து அவர்களின் வாழ்க்கை முறையையும் தேவைகளையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் அமைகிறது என்றும் பிரதமர் கூறினார். பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் மேற்கொள்ளும் சேவை நடவடிக்கைகள் சமூகத்துடன் அவர்களது தொடர்பை வலுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும், நாட்டை கட்டமைப்பதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை நோக்கி நாடு பயணித்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார். இந்த இலக்கை அடைவதில் இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்பு இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

    சேவா சங்கல்ப் யாத்திரையின் போது இளைஞர்கள் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களை கடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வருகின்றனர். தூய்மை பணிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் சேவை நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: மோடிக்காக காத்திருக்கும் மார்க் கார்னி! இந்தியா–கனடா உறவில் திடீர் திருப்பம்? பின்னணியில் நடக்கும் முக்கிய பேச்சுவார்த்தை!

    மேலும் படிங்க
    அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவில் பதவி! 15 புதிய துணை பொதுச் செயலாளர்களை நியமித்தார் முதல்வர் விஜய்!

    அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவில் பதவி! 15 புதிய துணை பொதுச் செயலாளர்களை நியமித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!

    ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி வழக்கில் நீதிபதி மேற்பார்வை விசாரணை தேவை! சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தல்!

    ஜெம் வீரமணி வழக்கில் நீதிபதி மேற்பார்வை விசாரணை தேவை! சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்... தள்ளுமுள்ளு..!!

    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்... தள்ளுமுள்ளு..!!

    இந்தியா
    சரித்திரம் படைத்த தமிழக மகள்: ஆசிய தடகள போல் வால்ட் பிரிவில் பதக்கம் வென்று பரணிகா இளங்கோவன் அசத்தல்!

    சரித்திரம் படைத்த தமிழக மகள்: ஆசிய தடகள போல் வால்ட் பிரிவில் பதக்கம் வென்று பரணிகா இளங்கோவன் அசத்தல்!

    விளையாட்டு
    வெளிநாடு போவோருக்கு Vi அதிரடி சலுகை: 170 நாடுகளில் சர்வதேச ரோமிங் இலவசம்!

    வெளிநாடு போவோருக்கு Vi அதிரடி சலுகை: 170 நாடுகளில் சர்வதேச ரோமிங் இலவசம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share