• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாங்க இல்லாம எதுவுமே நடக்காது?! கண்டுகொள்ளாத எடப்பாடி! கொந்தளிக்கும் பாமக!!

    சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின், பா.ம.க.,வை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டு கொள்ளாததால், பா.ம.க.,வினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
    Author By Pandian Sat, 09 May 2026 10:59:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK Angry with EPS for Ignoring Them After Election Results

    சென்னை: சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அ.தி.மு.க., பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பா.ம.க.,வை புறக்கணித்ததால் அக்கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க., 18 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்ற த.வெ.க., தர்மபுரி, அரியலூர், சேலம், வேலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றி பெற முடியவில்லை. இந்த மாவட்டங்களில் வன்னிய சமுதாய வாக்குகள் த.வெ.க.,வுக்கு கிடைக்காததால் அ.தி.மு.க., ஒரளவு வெற்றி பெற முடிந்ததாக பா.ம.க.,வினர் உறுதியாக நம்புகின்றனர்.

    பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பினர் வன்னியர் ஓட்டுகளை பிரிக்க முயன்றாலும், பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் சரியான உத்தியுடன் காய் நகர்த்தியதால் இந்த வெற்றி சாத்தியமானதாக பா.ம.க.,வினர் கூறுகின்றனர். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அன்புமணியையோ, வெற்றி பெற்ற பா.ம.க., எம்.எல்.ஏ.க்களையோ பழனிசாமி இதுவரை சந்திக்கவில்லை. இது பா.ம.க., தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்திற்கான முன்னுரிமை தொடர வேண்டும்! மாநிலத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது - அன்புமணி!

    AIADMKAlliance

    புதுச்சேரியில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தியபோது, “நல்லது நடக்கும், பொறுத்திருங்கள்” எனக் கூறினார். இதற்கு பா.ம.க.,வினர், “நாங்கள் இல்லாமல் நல்லது நடக்குமா?” என கேள்வி எழுப்பியுள்ளனர். தேர்தல் முடிவுகளுக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேச பா.ம.க., தலைமை பழனிசாமியை சந்திக்க முயற்சித்தது. தர்மபுரியில் வெற்றி பெற்ற சவுமியா உள்ளிட்ட வேட்பாளர்கள் வாழ்த்து பெற விரும்பினர். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.

    தேர்தல் தோல்விக்குப் பின் சில நாட்கள் சென்னை கிரீன்வேஸ் சாலை அரசு பங்களாவில் தங்கியிருந்த பழனிசாமி, நேற்று முன்தினம் புதுச்சேரி சென்றார். இதற்கு முன் பா.ம.க., எம்.எல்.ஏ.க்களை சந்திப்பார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். 

    பா.ம.க., வட்டாரங்கள் கூறுகையில், “பழனிசாமி எந்த முடிவு எடுத்தாலும், நாங்கள் இருந்தால் மட்டுமே நல்லது நடக்கும்” என வலியுறுத்தியுள்ளனர். தேர்தலில் பா.ம.க., கொடுத்த உதவியை பழனிசாமி அங்கீகரிக்காதது கூட்டணி உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தி அ.தி.மு.க.,-பா.ம.க., உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. 

    இதையும் படிங்க: அன்புமணி பிரசாரத்தில் புகுந்த வீரப்பன் மகள்! சேலத்தில் திடீர் பரபரப்பு!! வித்யா ராணி கைது!

    மேலும் படிங்க
    பழனிசாமியை முதல்வராக்க மு.க.ஸ்டாலின் ஆசைப்பட்டாரு!? நாங்க முடியாதுனு சொல்லிட்டோம்!! சி.பி.எம். பகீர்!

    பழனிசாமியை முதல்வராக்க மு.க.ஸ்டாலின் ஆசைப்பட்டாரு!? நாங்க முடியாதுனு சொல்லிட்டோம்!! சி.பி.எம். பகீர்!

    அரசியல்
    “விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காகவே...”... அரசியல் களத்தையே பரபரப்பாக்கிய தளபதி நண்பர்... முருகன் கோயிலில் வைத்து சபதம்...!

    “விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காகவே...”... அரசியல் களத்தையே பரபரப்பாக்கிய தளபதி நண்பர்... முருகன் கோயிலில் வைத்து சபதம்...!

    தமிழ்நாடு
    எப்ப வேணாலும் புடுங்கிப்பாங்க..! தேவையா விஜய்..? மறுதேர்தல் கேட்கும் தங்கர் பச்சான்..!

    எப்ப வேணாலும் புடுங்கிப்பாங்க..! தேவையா விஜய்..? மறுதேர்தல் கேட்கும் தங்கர் பச்சான்..!

    தமிழ்நாடு
    ஆட்சியே வேண்டாம்! யார் காலிலும் விழ தயாராக இல்லை! மீண்டும் மக்களிடமே போவேன்!! வெகுண்டெழுந்த விஜய்!!

    ஆட்சியே வேண்டாம்! யார் காலிலும் விழ தயாராக இல்லை! மீண்டும் மக்களிடமே போவேன்!! வெகுண்டெழுந்த விஜய்!!

    அரசியல்
    "விஜய் ஃபோர்ஜரி"..! அது  FAKE வீடியோ..! போர்க்கொடி தூக்கிய டிடிவி தினகரன்..!!

    "விஜய் ஃபோர்ஜரி"..! அது FAKE வீடியோ..! போர்க்கொடி தூக்கிய டிடிவி தினகரன்..!!

    தமிழ்நாடு
    சொன்ன தேதியில சொன்ன சொல்படி கருப்பன் வருவான்..!! விஜய் அரசியல் பரபரப்பில்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி..!

    சொன்ன தேதியில சொன்ன சொல்படி கருப்பன் வருவான்..!! விஜய் அரசியல் பரபரப்பில்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி..!

    சினிமா

    செய்திகள்

    பழனிசாமியை முதல்வராக்க மு.க.ஸ்டாலின் ஆசைப்பட்டாரு!? நாங்க முடியாதுனு சொல்லிட்டோம்!! சி.பி.எம். பகீர்!

    பழனிசாமியை முதல்வராக்க மு.க.ஸ்டாலின் ஆசைப்பட்டாரு!? நாங்க முடியாதுனு சொல்லிட்டோம்!! சி.பி.எம். பகீர்!

    அரசியல்
    “விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காகவே...”... அரசியல் களத்தையே பரபரப்பாக்கிய தளபதி நண்பர்... முருகன் கோயிலில் வைத்து சபதம்...!

    “விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காகவே...”... அரசியல் களத்தையே பரபரப்பாக்கிய தளபதி நண்பர்... முருகன் கோயிலில் வைத்து சபதம்...!

    தமிழ்நாடு
    எப்ப வேணாலும் புடுங்கிப்பாங்க..! தேவையா விஜய்..? மறுதேர்தல் கேட்கும் தங்கர் பச்சான்..!

    எப்ப வேணாலும் புடுங்கிப்பாங்க..! தேவையா விஜய்..? மறுதேர்தல் கேட்கும் தங்கர் பச்சான்..!

    தமிழ்நாடு
    ஆட்சியே வேண்டாம்! யார் காலிலும் விழ தயாராக இல்லை! மீண்டும் மக்களிடமே போவேன்!! வெகுண்டெழுந்த விஜய்!!

    ஆட்சியே வேண்டாம்! யார் காலிலும் விழ தயாராக இல்லை! மீண்டும் மக்களிடமே போவேன்!! வெகுண்டெழுந்த விஜய்!!

    அரசியல்

    "விஜய் ஃபோர்ஜரி"..! அது FAKE வீடியோ..! போர்க்கொடி தூக்கிய டிடிவி தினகரன்..!!

    தமிழ்நாடு
    அப்பாவுக்கே துரோகம் பண்ணியே! அதான் விஜய் உன்ன கூப்பிடலை! பாமக அன்புமணிக்கு ராமதாஸ் அட்வைஸ்!

    அப்பாவுக்கே துரோகம் பண்ணியே! அதான் விஜய் உன்ன கூப்பிடலை! பாமக அன்புமணிக்கு ராமதாஸ் அட்வைஸ்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share