• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    MLA அருள் இனி பாமக கொறடா இல்ல... சபாநாயகரிடம் முறையிட்ட அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!

    பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய சட்டமன்ற கொறடாவாக மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் நியமிக்கப்பட்டதாக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
    Author By Nila Fri, 04 Jul 2025 13:01:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pmk arul - balu - secretariat

    அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் இருவரும் இரு துருவங்களாக மாறிவிட்டனர். கட்சியை த் தூண்டாடி தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களையும் பொதுக்குழு கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதில் குறிப்பாக பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி மற்றும் எம்எல்ஏ அருள் மீது அன்புமணி பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். 

    Advocate balu

    சமீபத்தில் பாமக எம்எல்ஏ அருள் அளித்த பேட்டி ஒன்றில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தான் 45 ஆண்டு காலமாக தொடர்ந்து நியமனங்களை வழங்கி வருகிறார் என கூறினார். கட்சியின் தலைவர் முதல் கிளைச் செயலாளர் வரை பொறுப்பாளர்களை நியமிக்க கூடிய அதிகாரம் படைத்த தலைவர் ராமதாஸ் தான் என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: #BREAKING: பாமகவில் இருந்து அருள் நீக்கம்... அன்புமணி அதிரடி உத்தரவு... அதிருப்தியில் தொண்டர்கள்

     இந்த நிலையில், 12 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக எம்எல்ஏ அருளுக்கு அன்புமணி ராமதாஸ் கெடு விதித்து இருந்தார். இந்த நிலையில் அருளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். கட்சி தலைமை குறித்து அவதூறு பரப்பி வருவதால் அருள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாமக அருளுடன் கட்சியினர் எவரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்தார்.

    Advocate balu

    தான் என்ன தவறு செய்து விட்டேன் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக எம்எல்ஏ அருள் கேள்வி எழுப்பினார். தந்தையும் மகனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்ததால் கட்சியில் இருந்து தூக்கி உள்ளார்களா என்று கேள்வி எழுப்பிய அவர், என்றும் எங்கள் சின்னவர் அவர்தான் என்றும் ராமதாஸிற்கு பிறகு அன்புமணி தான் எனவும் தெரிவித்தார். ராமதாசை விட்டு வந்து விட்டால் நான் நல்லவனாகி விடுவேனா என்றும் ராமதாஸ் கூறினால் அன்புமணியை சந்திப்பேன் எனவும் அருள் கூறியிருந்தார். 

    Advocate balu

    இந்த நிலையில், அருளை கட்சியிலிருந்து நீக்கக்கோரி, அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளரிடம் மனு அளித்தனர். தங்களது மனுவை அளித்த பிறகு, வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அருள் நீக்கப்பட்டதாகவும், தேவையான மாற்றங்களை செய்யுமாறு சபாநாயகரிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் பாமகவின் சட்டமன்ற கொறடாவாக மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பதவிக்காக பெத்த அப்பனையே விட்டு போறாரு.. அன்புமணியை விளாசிய MLA அருள்..!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க முடியாது! ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

    தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க முடியாது! ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு! அரசியல் கடந்து ஆதரவு தர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

    நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு! அரசியல் கடந்து ஆதரவு தர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனையில் பரபரப்பு.. ஆய்வுக்கு வந்த அமைச்சரை ரவுண்டு கட்டிய நோயாளிகள் உறவினர்கள்...!

    அரசு மருத்துவமனையில் பரபரப்பு.. ஆய்வுக்கு வந்த அமைச்சரை ரவுண்டு கட்டிய நோயாளிகள் உறவினர்கள்...!

    தமிழ்நாடு
    விவசாயிகள் கவனத்திற்கு..! நெல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடா.? புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம்.!!

    விவசாயிகள் கவனத்திற்கு..! நெல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடா.? புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம்.!!

    தமிழ்நாடு
    சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமிப்பு நிலத்துக்கு பதில் மாற்று நிலம் பெறலாமே! தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமிப்பு நிலத்துக்கு பதில் மாற்று நிலம் பெறலாமே! தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    தமிழ்நாடு
    மேகமலை மக்களை வெளியேற்ற கூடாது! தேனியில் DYFI அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்!

    மேகமலை மக்களை வெளியேற்ற கூடாது! தேனியில் DYFI அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share