• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசு மருத்துவமனையில் பரபரப்பு.. ஆய்வுக்கு வந்த அமைச்சரை ரவுண்டு கட்டிய நோயாளிகள் உறவினர்கள்...!

    சுகாதாரத்துறை தகவலின்படி, செப். 19-ஆம் தேதி வரை மாநிலத்தில் 17,083 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Author By Amaravathi Mon, 21 Sep 2026 16:41:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-surrendered-by-patients

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிப்பதில்லை மருத்துவர்கள் இல்லை என ஆய்வுக்கு வந்த வீட்டு வசதி துறை அமைச்சரிடம் நோயாளிகளின் உறவினர்கள் கடும் வாக்குவாதம் பரபரப்பு

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ள நிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பி. ராஜ்குமார்  மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழகத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் மழைக்காலத்தைத் தொடர்ந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை தகவலின்படி, செப். 19-ஆம் தேதி வரை மாநிலத்தில் 17,083 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதையும் படிங்க: "வேலியே பயிரை மேய்ந்தது போல"..! வளர்ப்பு மகளை சீரழித்த போலீஸ்... வெட்கக்கேடு.! விளாசிய வானதி சீனிவாசன்..!

    இதையடுத்து, டெங்கு பாதிப்பு அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு டெங்கு வார்டுகள், போதிய மருந்துகள் மற்றும் ரத்தத் தட்டணுக்கள் இருப்பதை உறுதி செய்யவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டெங்கு நோயாளிகளை சந்தித்த அமைச்சர், அவர்களின் உடல்நிலை மற்றும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவர்களிடம் டெங்கு நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள், மருந்துகள், அவசர சிகிச்சை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.

    நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நோயாளிகளின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து, அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மருத்துவமனையில் போதிய படுக்கைகள், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

     வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பி. ராஜ்குமார்  ஆய்வு செய்தபோது, நெய்வேலி டவுன்ஷிப்பைச் சேர்ந்த ஷீலா என்பவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் ஒரு மாதமாக அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும்ஆனால் கடந்த மூன்று நாள்களாக அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவரது உறவினர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

    மேலும், டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவர் இல்லாததால் சிகிச்சை தாமதமாகி வருவதாகவும், தற்போது சிகிச்சை அளிக்க முடியாது என்றும், வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவர்கள், உபகரணங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தொடர்ந்து சிரமம் ஏற்படுவதாகக் கூறி நோயாளியின் உறவினர்கள் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, அவர்களிடம் அமைச்சர் பி. ராஜ்குமார் விவரங்களைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் விசாரித்த அமைச்சர், ஷீலாவுக்கு தேவையான சிகிச்சையை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் சிகிச்சை எடுக்காமல் மருத்துவமனையை விட்டு வெளியேறினர் 

    இதுகுறித்து நோயாளியின் உறவினர்கள் கூறியதாவது: “எங்கள் உறவினர் ஷீலாவுக்கு சிறுநீரகக் கோளாறு உள்ளது. டயாலிசிஸ் சிகிச்சை பெறுவதற்காக அவரை கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால், டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவர் இல்லாததால் கடந்த மூன்று நாள்களாக சிகிச்சைக்காக காத்திருக்கிறோம்.

    சிகிச்சை அளிக்க முடியாது என்றும், வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளியை, போதிய மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் இல்லை என்பதற்காக வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறுவது வேதனை அளிக்கிறது.

    அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சை உபகரணங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நோயாளிகள் சிகிச்சைக்காக அலைய வேண்டிய நிலை ஏற்படக்கூடாது” என்றனர்.

    மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் தேவைக்கேற்ப மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அதிகரித்து, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    டயாலிசிஸ் போன்ற தொடர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே நோயாளிகளின் உறவினர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
     
    இதையும் படிங்க: அடம்பிடிக்கும் ஆட்சியாளர்கள் இல்லை நாங்கள்! புதிய தலைமைச் செயலகம்! அமைச்சர் ராஜ்மோகன் பதில்!

    மேலும் படிங்க
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share