• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பகீர் கிளப்பிய எஃப்.ஐ.ஆர்... செந்தில் பாலாஜிக்கு இடியை இறக்கிய போலீஸ்... அசோக்குமாருக்கு வலைவீச்சு...! 

    இந்த வழக்கில் மிக முக்கிய குற்றச்சாட்டுக்குரிய நபராக அசோக் குமார் பெயர் முதல் தகவல் அறிக்கையின் குற்றஞ்சாட்டப்பட்டோர் பட்டியலில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Thu, 02 Jul 2026 08:16:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    police-searching-senthil-balaji-brother

    தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய தவெக எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேர விவகாரத்தில் இதுவரை இதுவரை திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன் மற்றும் அசோக் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன் ஆகிய மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.

    அடுத்தகட்டமாக, இந்த மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. காவல் விசாரணைக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தில் மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது, பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்த தகவல்களையும், அவர்களிடமிருந்து விரிவான வாக்குமூலங்களையும் பெற காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த வழக்கில் மிக முக்கிய குற்றச்சாட்டுக்குரிய நபராக அசோக் குமார் பெயர் முதல் தகவல் அறிக்கையின் குற்றஞ்சாட்டப்பட்டோர் பட்டியலில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் குமாரை கைது செய்தால்தான் இந்த வழக்கின் முழு உண்மை வெளிவரும் என காவல்துறை கருதுகிறது.

    இதையும் படிங்க: இன்று தொடங்கவிருந்த வகுப்புகள்... தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை... !

    ashok kumar

    இதற்காக அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த 20-ஆம் தேதி முதல் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை அசோக் நகர் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் சிக்கவில்லை. அதேபோல் கரூரிலும் தேடுதல் நடத்தப்பட்ட நிலையில், அங்கும் அவர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவரிடம் முறையான விசாரணை நடத்தப்பட்டால்தான் இந்த வழக்கின் உண்மை நிலை முழுமையாக தெரியவரும் என்று காவல்துறை நம்புகிறது.

    இந்த வழக்கில் முக்கியமாக ஊழல் தடுப்புச் சட்டம், கூட்டுச் சதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    குறிப்பாக, ஒரு சட்டமன்ற உறுப்பினரிடம் பேரம் பேசியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. தாமாக முன்வந்து காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக அசோக் குமாரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவரிடம் வாக்குமூலம் பெற்ற பிறகு, இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடரும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அதிர்ந்த அறிவாலயம்... செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு... குதிரை பேர விவகாரத்தில் அதிரடி...!

    மேலும் படிங்க
    "எல்லாமே FAKE"..! ஊத்தங்கரை MLA வின் புகார் பொய்...!! வரிந்து கட்டிய அப்பாவு..!

    "எல்லாமே FAKE"..! ஊத்தங்கரை MLA வின் புகார் பொய்...!! வரிந்து கட்டிய அப்பாவு..!

    தமிழ்நாடு
    சென்னையில் 3, கரூரில் 2... ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அடுத்த அதிர்ச்சி... கொத்து கொத்தாய் தூக்கும் காவல்துறை...! 

    சென்னையில் 3, கரூரில் 2... ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அடுத்த அதிர்ச்சி... கொத்து கொத்தாய் தூக்கும் காவல்துறை...! 

    அரசியல்
    அடேங்கப்பா...!! படையப்பா பட கிளைமேக்ஸை கண் முன் காட்டிய விஜயபாஸ்கர்... 200 பேருந்துகள், 500 கார்களா..!!

    அடேங்கப்பா...!! படையப்பா பட கிளைமேக்ஸை கண் முன் காட்டிய விஜயபாஸ்கர்... 200 பேருந்துகள், 500 கார்களா..!!

    தமிழ்நாடு
    “ஒத்துழைக்கலைன்னா கொன்னுடுவேன்...” - எஃப்ஐஆரில் வெளியான  திடுக்கிடும் தகவல்கள் என்ன?

    “ஒத்துழைக்கலைன்னா கொன்னுடுவேன்...” - எஃப்ஐஆரில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் என்ன?

    அரசியல்
    இன்று தொடங்கவிருந்த வகுப்புகள்... தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை... !

    இன்று தொடங்கவிருந்த வகுப்புகள்... தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை... !

    தமிழ்நாடு
    #BREAKING விடிந்ததுமே அதிர்ந்த அறிவாலயம்... செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு... குதிரை பேர விவகாரத்தில் அதிரடி...!

    #BREAKING விடிந்ததுமே அதிர்ந்த அறிவாலயம்... செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு... குதிரை பேர விவகாரத்தில் அதிரடி...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share