• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இன்று தொடங்கவிருந்த வகுப்புகள்... தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை... !

    அந்தியூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Thu, 02 Jul 2026 08:04:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    college student suicide

    அந்தியூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு (16 வயது ) மாணவர் தூக்கிட்டு தற்கொலை. இன்று வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் இன்று தூக்கிட்டு இறந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, ரெட்டிபட்டி  பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சரண் ஆதித்யா,  பத்தாம் வகுப்பு இந்த ஆண்டு முடித்த நிலையில் சரண் ஆதித்யாவின் பெற்றோர்கள் இவரை ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல், சக்தி நகர் பகுதியில் செயல்படும் தனியார் (சக்தி) பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்ஸ்ட்ருமெண்டேஷன்  பிரிவில் சேர்த்து உள்ளனர்.

    இதற்காக சரண் ஆதித்யாவை கல்லூரி விடுதியில் தங்கி பயில பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் கல்லூரி வகுப்பு நாளை தொடங்க உள்ள நிலையில் நேற்று  ஊரில் இருந்து சரண் ஆதித்யா கல்லூரி விடுதிக்கு வந்து தங்கியுள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING ஆணவக்கொலையா?... மயிலாடுதுறையில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை... !

    நேற்று மாலை கல்லூரி விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் சரண் ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அறிந்த கல்லூரி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர் தொடர்ந்து அவர்கள் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

    தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார் சரண் ஆதித்யாவின் உடலை பார்வையிட்டனர், அப்போது சரண் ஆதித்யாவின் கையில் கண்ணாடியால் கிழித்த ரத்த காயமும் இருந்துள்ளது, தொடர்ந்து போலீசார் சரண் ஆதித்யாவின் உடலை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    கல்லூரி வகுப்பு இன்ரு தொடங்க உள்ள நிலையில் முதலாம் ஆண்டு மாணவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    மேலும் படிங்க
    அரசியல் தலையீடுகளுக்கு புல் ஸ்டாப்! ஊழலுக்கு ஆப்பு! வீட்டுவசதி வாரிய பணிகளுக்கு இனிமேல்

    அரசியல் தலையீடுகளுக்கு புல் ஸ்டாப்! ஊழலுக்கு ஆப்பு! வீட்டுவசதி வாரிய பணிகளுக்கு இனிமேல் 'இ-டெண்டர்' மட்டுமே!!

    அரசியல்
    தெறிக்க விடுவோமா.. வந்தாச்சு

    தெறிக்க விடுவோமா.. வந்தாச்சு 'ஜனநாயகன்' ஸ்வீட் அப்டேட்..!! படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ் என்ன தெரியுமா..?

    சினிமா
    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி டாஸ்மாக்கில் புது வகை சரக்குகள் கிடைக்கும்!

    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி டாஸ்மாக்கில் புது வகை சரக்குகள் கிடைக்கும்!

    தமிழ்நாடு
    இபிஎஸுக்கு அடுத்த ஷாக்... அதிமுக டு தவெக தாவும் அடுத்த முன்னாள் அமைச்சர் - யார் இவர்?

    இபிஎஸுக்கு அடுத்த ஷாக்... அதிமுக டு தவெக தாவும் அடுத்த முன்னாள் அமைச்சர் - யார் இவர்?

    அரசியல்
    27 கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம்..! விண்ணப்பங்கள் கொடுக்க அறிவுரை..!! முழு விவரம்.!

    27 கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம்..! விண்ணப்பங்கள் கொடுக்க அறிவுரை..!! முழு விவரம்.!

    தமிழ்நாடு
    "எல்லாமே FAKE"..! ஊத்தங்கரை MLA வின் புகார் பொய்...!! வரிந்து கட்டிய அப்பாவு..!

    "எல்லாமே FAKE"..! ஊத்தங்கரை MLA வின் புகார் பொய்...!! வரிந்து கட்டிய அப்பாவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசியல் தலையீடுகளுக்கு புல் ஸ்டாப்! ஊழலுக்கு ஆப்பு! வீட்டுவசதி வாரிய பணிகளுக்கு இனிமேல் 'இ-டெண்டர்' மட்டுமே!!

    அரசியல் தலையீடுகளுக்கு புல் ஸ்டாப்! ஊழலுக்கு ஆப்பு! வீட்டுவசதி வாரிய பணிகளுக்கு இனிமேல் 'இ-டெண்டர்' மட்டுமே!!

    அரசியல்
    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி டாஸ்மாக்கில் புது வகை சரக்குகள் கிடைக்கும்!

    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி டாஸ்மாக்கில் புது வகை சரக்குகள் கிடைக்கும்!

    தமிழ்நாடு
    இபிஎஸுக்கு அடுத்த ஷாக்... அதிமுக டு தவெக தாவும் அடுத்த முன்னாள் அமைச்சர் - யார் இவர்?

    இபிஎஸுக்கு அடுத்த ஷாக்... அதிமுக டு தவெக தாவும் அடுத்த முன்னாள் அமைச்சர் - யார் இவர்?

    அரசியல்
    27 கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம்..! விண்ணப்பங்கள் கொடுக்க அறிவுரை..!! முழு விவரம்.!

    27 கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம்..! விண்ணப்பங்கள் கொடுக்க அறிவுரை..!! முழு விவரம்.!

    தமிழ்நாடு

    "எல்லாமே FAKE"..! ஊத்தங்கரை MLA வின் புகார் பொய்...!! வரிந்து கட்டிய அப்பாவு..!

    தமிழ்நாடு
    சென்னையில் 3, கரூரில் 2... ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அடுத்த அதிர்ச்சி... கொத்து கொத்தாய் தூக்கும் காவல்துறை...! 

    சென்னையில் 3, கரூரில் 2... ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அடுத்த அதிர்ச்சி... கொத்து கொத்தாய் தூக்கும் காவல்துறை...! 

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share