• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    வெற்றி பயணத் திட்டத்தில் தனியார் பேருந்துகளையும் இணைத்து, நிர்ணயிக்கப்பட்ட அளவில் அரசு மானியத்துடன் செயல்படுத்த வேண்டும் என்பதே. 
    Author By Shanthi M. Sat, 26 Sep 2026 14:53:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    private-bus-owners-protest-over-tn-free-women-bus-travel-scheme

    திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம், தற்போது ‘வெற்றி பயணம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ் டீலக்ஸ், புறநகர் பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்க முடியும். 

    அக்டோபர் 2 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த விரிவாக்கத்தால் சுமார் 12,692 பேருந்துகள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 84 லட்சம் பெண்கள் பயனடைய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 1.76 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். 

    பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் அரசுப் பேருந்துகளையே பெரிதும் நம்பி வருகின்றனர். இந்நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதாக அறிவித்திருந்தார். சட்டப்பேரவைக் கூட்டத்தில் 110 விதியின் கீழ் பேசிய அவர், தற்போது ஏழு கழகங்களில் உள்ள சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சேவைகளில் மட்டும் அமலில் உள்ள இலவச வசதியை விரிவுபடுத்துவதாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மேயர் பிரியா மீதான தாக்குதல்..!! முதல்வர் அனுமதிப்பது ஏன்..? கனிமொழி எம்பி கேள்வி..!

    Cm vijay

    பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தை வரவேற்கும் அதே வேளையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முக்கியக் கோரிக்கை, வெற்றி பயணத் திட்டத்தில் தனியார் பேருந்துகளையும் இணைத்து, நிர்ணயிக்கப்பட்ட அளவில் அரசு மானியத்துடன் செயல்படுத்த வேண்டும் என்பதே. 

    ஒரு பயணத்திற்கு 12 பெண்களுக்கான சீட்டுகள் ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், முதலமைச்சர் விஜய் இதற்கு உடனடித் தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் திட்டம் பெண்களின் இயக்கம் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தும் என்றாலும், தனியார் துறையின் கவலைகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

    இதையும் படிங்க: தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    மேலும் படிங்க
     “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    அரசியல்
    தாம்பரம் விமானப்படை தளத்தில் அகில இந்திய வாயு சைனிக் முகாம்: 646 என்சிசி மாணவர்கள் பங்கேற்பு!

    தாம்பரம் விமானப்படை தளத்தில் அகில இந்திய வாயு சைனிக் முகாம்: 646 என்சிசி மாணவர்கள் பங்கேற்பு!

    இந்தியா
    பெண்களிடம் பலத்த வரவேற்பு இருக்கு! தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை பாராட்டிய சௌமியா அன்புமணி!

    பெண்களிடம் பலத்த வரவேற்பு இருக்கு! தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை பாராட்டிய சௌமியா அன்புமணி!

    தமிழ்நாடு
    ஆசிய விளையாட்டு தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

    ஆசிய விளையாட்டு தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    வருமான வரி கணக்கு தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு: நவம்பர் 21 வரை அவகாசம் வழங்கி CBDT உத்தரவு!

    வருமான வரி கணக்கு தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு: நவம்பர் 21 வரை அவகாசம் வழங்கி CBDT உத்தரவு!

    இந்தியா
    தேர்தல் ஆணையர் படம் எரிப்பு... சாலை மறியல்! உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கைது!

    தேர்தல் ஆணையர் படம் எரிப்பு... சாலை மறியல்! உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கைது!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share