• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    இந்தியா- அமெரிக்கா உறவுகள் ரஷ்யாவுடனான உறவுகளை பாதிக்காது; பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதில் பலனில்லை என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.
    Author By Pandian Fri, 05 Jun 2026 13:21:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Putin Backs Modi, Says India-US Ties Will Not Affect Russia Relations

    இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு தொடர்ந்து வலுவாக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இந்தியா - அமெரிக்கா உறவுகள் வளர்ந்தாலும், அதனால் ரஷ்யாவுடனான நட்புறவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய புடின், இந்தியா ரஷ்யாவின் முக்கியமான மற்றும் நம்பகமான கூட்டாளி நாடாக இருப்பதாக கூறினார். உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும், எதிர்காலத்தில் இந்தியா - ரஷ்யா வர்த்தக உறவுகள் மேலும் விரிவடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

    இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக மதிப்பு எதிர்காலத்தில் 100 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியா மற்ற நாடுகளுடன் வைத்திருக்கும் இருதரப்பு உறவுகள் ரஷ்யாவுக்கு எந்தவித பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும் புடின் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    GlobalPolitics

    பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாடுகள் அழுத்தம் கொடுக்க முயன்றாலும் அதனால் எந்த பலனும் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்தார். இந்தியா தனது தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்கும் நாடு என்றும் புடின் பாராட்டினார்.

    மேலும் பாதுகாப்பு மற்றும் ராணுவ துறைகளில் இந்தியாவுடன் ரஷ்யா தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். குறிப்பாக பிரம்மோஸ் ஏவுகணை திட்டம் இரு நாடுகளின் ஒத்துழைப்புக்கு சிறந்த உதாரணம் என்றும் தெரிவித்தார்.

    அதேபோல், நவீன Su-57 போர் விமான தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்ற இந்தியாவுக்கு ரஷ்யா முன்மொழிவு வழங்கியுள்ளதாகவும், இந்த துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தயாராக இருப்பதாகவும் புடின் கூறினார்.

    சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உலகின் முன்னணி பொருளாதார சக்திகளாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்து வருவதாகவும் புடின் தெரிவித்தார்.

    புடினின் இந்த கருத்துகள், இந்தியா - ரஷ்யா உறவுகள் எதிர்காலத்திலும் வலுவாக தொடரும் என்ற சிக்னலாக பார்க்கப்படுகின்றன.

    இதையும் படிங்க: உஷாரா இருந்துக்குங்க!! முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி அட்வைஸ்! டெல்லி சந்திப்பில் நடந்த சுவாரஸ்யம்!

    மேலும் படிங்க
    விஜய் நடிக்கமாட்டார்.. சிங்கப்பெண்ணே திட்டத்தில் ஒரு ரகசியம் இருக்கு..!! அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்..!

    விஜய் நடிக்கமாட்டார்.. சிங்கப்பெண்ணே திட்டத்தில் ஒரு ரகசியம் இருக்கு..!! அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்..!

    சினிமா
    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    தமிழ்நாடு
    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    காதல் + திகில் காம்போவில் புதிய முயற்சி..!! குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பாரிஸ் கபே’ பட டீசர் வெளியீடு..!

    காதல் + திகில் காம்போவில் புதிய முயற்சி..!! குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பாரிஸ் கபே’ பட டீசர் வெளியீடு..!

    சினிமா
    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    அரசியல்
    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அரசியல்

    செய்திகள்

    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    தமிழ்நாடு
    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    அரசியல்
    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அரசியல்
    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    இந்தியா

    "WE THE LEADER"...! கட்சியில் சேர லிங்க் கொடுத்த அண்ணாமலை..! தாறுமாறாக நடக்கும் உறுப்பினர் சேர்க்கை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share