• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மத்திய கிழக்கில் அமைதி திரும்ப ரஷ்யா உதவும்!!! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு செக் வைத்த புடின்!! ஈரானுக்கு ஆதரவு!

    மத்திய கிழக்கில் நிலவும் போர் பதட்டத்தை தணித்து அமைதி திரும்ப உதவ தயாராக இருப்பதாக புடின் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Tue, 28 Apr 2026 16:23:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Putin Offers to Mediate in US-Iran Conflict: “Russia Ready to Help Restore Peace in Middle East”

    அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றத்தை தணித்து, அமைதியை நிலைநாட்ட உதவ தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சு இன்னும் தொடங்கவில்லை.

    ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் சென்றிருந்தாலும், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தாமலேயே திரும்பினார். இதனால் பேச்சு முயற்சிகள் முட்டுக்கட்டையில் உள்ளன.

    இந்நிலையில், அப்பாஸ் அராக்சி ரஷியா சென்று அதிபர் புதினை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு புதின், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணித்து அமைதி திரும்ப உதவ ரஷியா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பாக்., நல்ல நண்பன்தான்!! ஆனா.. மத்தியஸ்தம் பண்ண தகுதி இருக்கா?! அமெரிக்காவுக்கு சாதகமாக பேசுவதாக புகார்!

    ஈரான் அரசு தொலைக்காட்சி மேற்கோள் காட்டியபடி, புதின் கூறியதாவது: “மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தை தணித்து, அமைதியை மீட்டெடுக்க ரஷியா தனது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து முயற்சிகளையும் செய்ய தயாராக உள்ளது. இந்த இக்கட்டான காலகட்டத்தை ஈரான் வெற்றிகரமாக கடந்து வரும் என்று நம்புகிறோம்” என்றார்.

    AbbasAraghchi

    ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இது குறித்து கூறுகையில், “பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து ரஷியாவுடன் தொடர்ச்சியான இருதரப்பு கலந்துரையாடல் நடத்தி வருகிறோம். தற்போதைய நிலைமை மற்றும் போர் தொடர்பான விவகாரங்கள் குறித்து எங்கள் ரஷிய நண்பர்களுடன் விரிவாகப் பேச்சு நடத்தினோம்” என்று தெரிவித்தார்.

    இதற்கு முன் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, மத்திய கிழக்கு நிலவரம் குறித்து விவாதித்திருந்தார். இப்போது ரஷியாவுக்கு சென்றுள்ளது, ஈரான் அமைதிப் பேச்சுக்கான மாற்று வழிகளைத் தேடி வருவதைக் காட்டுகிறது.

    ஹார்மூஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், ரஷியாவின் இந்த மத்தியஸ்த ஏற்பாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. புதினின் அறிவிப்பு, அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றத்தை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும், திறந்து விடுங்கள்!! ஈரானுக்கு ஐ.நா வேண்டுகோள்!

    மேலும் படிங்க
    "பெட்ரோல் விலை ரூ.28 உயருமா?" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

    "பெட்ரோல் விலை ரூ.28 உயருமா?" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

    இந்தியா
    ஓபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்! சவுதி அரேபியாவுடன் மோதல் - எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?

    ஓபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்! சவுதி அரேபியாவுடன் மோதல் - எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?

    உலகம்
    தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!

    தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!

    தமிழ்நாடு
    திரையுலகில் அதிரடி மோதல்: சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் - நடிகர் சங்கங்கள் இடையே ‘மல்யுத்தம்’!

    திரையுலகில் அதிரடி மோதல்: சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் - நடிகர் சங்கங்கள் இடையே ‘மல்யுத்தம்’!

    தமிழ்நாடு
    போன் சிக்னலை முடக்கும் கிட்காட் ரேப்பர்! டிஜிட்டல் பயன்பாட்டைக் குறைக்க

    போன் சிக்னலை முடக்கும் கிட்காட் ரேப்பர்! டிஜிட்டல் பயன்பாட்டைக் குறைக்க 'Break Mode' அறிமுகம்!

    மொபைல் போன்
    "கொசுத் தொல்லை: 48 மணி நேரத்தில் ஆக்ஷன் எடுங்க!" - தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    "கொசுத் தொல்லை: 48 மணி நேரத்தில் ஆக்ஷன் எடுங்க!" - தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "பெட்ரோல் விலை ரூ.28 உயருமா?" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

    இந்தியா
    ஓபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்! சவுதி அரேபியாவுடன் மோதல் - எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?

    ஓபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்! சவுதி அரேபியாவுடன் மோதல் - எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?

    உலகம்
    தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!

    தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!

    தமிழ்நாடு
    திரையுலகில் அதிரடி மோதல்: சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் - நடிகர் சங்கங்கள் இடையே ‘மல்யுத்தம்’!

    திரையுலகில் அதிரடி மோதல்: சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் - நடிகர் சங்கங்கள் இடையே ‘மல்யுத்தம்’!

    தமிழ்நாடு

    "கொசுத் தொல்லை: 48 மணி நேரத்தில் ஆக்ஷன் எடுங்க!" - தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் வெல்லப்போவது தவெகதான்!! அடித்து சொல்கிறார் காங்., மாவட்ட தலைவர்!

    தூத்துக்குடியில் வெல்லப்போவது தவெகதான்!! அடித்து சொல்கிறார் காங்., மாவட்ட தலைவர்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share