• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாக். தாக்குதலால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள்... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!!

    பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
    Author By Raja Thu, 29 May 2025 21:13:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul Gandhi has written a letter to pm modi demanding relief for the people of Kashmir affected by the Pakistani attack

    காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். எல்லை தாண்டிய தாக்குதலால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது பதில் தாக்குதலை தொடுத்தது. 

    operation sindhoor

    குறிப்பாக எல்லை மாநிலமான ஜம்மு காஷ்மீரில் பீரங்கி குண்டுகளை கொண்டு தாக்குதலை நடத்தியது. இதில் பூஞ்ச மாவட்டத்தில் பள்ளிகள், கடைகள், வீடுகள் சேதமடைந்தன. இதனால் இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவியது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன.  இதை அடுத்து ஏப்.25 ஆம் தேதி ஸ்ரீநகர் சென்ற ராகுல்காந்தி, பஹல்காம் தாக்குதலில் இறந்தோருக்கு ஆறுதல் கூறியிருந்தார். அதை தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாகிஸ்தான் ராணுவ டிரோன் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இதையும் படிங்க: முன்னாள் காங்., அமைச்சரின் உதவியாளர் கைது... பாக்.,க்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு; வெளியான முக்கிய தகவல்!!

    operation sindhoor

    அந்த கடிதத்தில், ‘நான் சமீபத்தில் பூஞ்ச் பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன். அங்கு பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்த திடீர் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல் பொது இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன. பல வருட கடின உழைப்பு ஒரே அடியில் பாழாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட பலர் கூறினர்.

    operation sindhoor

    பூஞ்ச் மற்றும் பிற எல்லைப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக அமைதியுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இன்று அவர்கள் இந்த ஆழமான நெருக்கடியைக் கடந்து செல்ல, அவர்களின் வலியைப் புரிந்துகொண்டு, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து உதவிகளையும் வழங்குவது நமது கடமையாகும். பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பூஞ்ச் மற்றும் பிற பகுதிகளுக்கு இந்திய அரசு ஓர் உறுதியான மற்றும் தாராளமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான நிதி உதவியை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.  

    இதையும் படிங்க: சிந்து நீர் ஒப்பந்தம் ரத்தின் தாக்கம் அடுத்த சில நாட்களில் தெரியும்... உண்மையை உடைத்த ஜெய்சங்கர்!!

    மேலும் படிங்க
    வெளியீட்டிலேயே நல்ல வரவேற்பை பெற்ற ‘ஹவுஸ் மேட்ஸ்’..! படக்குழுவை பாராட்டிய ஜனநாயகன் இயக்குநர்..!

    வெளியீட்டிலேயே நல்ல வரவேற்பை பெற்ற ‘ஹவுஸ் மேட்ஸ்’..! படக்குழுவை பாராட்டிய ஜனநாயகன் இயக்குநர்..!

    சினிமா
    மோடி பிரதமரா ஆகியிருக்கவே முடியாது! நாங்கள் தோற்கவில்லை. அழிக்கப்பட்டோம் என ராகுல் வேதனை..!

    மோடி பிரதமரா ஆகியிருக்கவே முடியாது! நாங்கள் தோற்கவில்லை. அழிக்கப்பட்டோம் என ராகுல் வேதனை..!

    இந்தியா
    அதிரடியாக இறங்கிய டிஐஜி வருண்குமாரின் குழு.. ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்படுமா..?

    அதிரடியாக இறங்கிய டிஐஜி வருண்குமாரின் குழு.. ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்படுமா..?

    தமிழ்நாடு
    இன்று ‘கூலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..! அனிருத் சொன்ன வார்த்தையால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

    இன்று ‘கூலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..! அனிருத் சொன்ன வார்த்தையால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

    சினிமா
    அருண் ஜெட்லி என்னை மிரட்டுனாரு!! ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு ரோகன் ஜெட்லி பதில்!

    அருண் ஜெட்லி என்னை மிரட்டுனாரு!! ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு ரோகன் ஜெட்லி பதில்!

    இந்தியா
    ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலையா? ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு THUG பதில்!!

    ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலையா? ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு THUG பதில்!!

    இந்தியா

    செய்திகள்

    மோடி பிரதமரா ஆகியிருக்கவே முடியாது! நாங்கள் தோற்கவில்லை. அழிக்கப்பட்டோம் என ராகுல் வேதனை..!

    மோடி பிரதமரா ஆகியிருக்கவே முடியாது! நாங்கள் தோற்கவில்லை. அழிக்கப்பட்டோம் என ராகுல் வேதனை..!

    இந்தியா
    அதிரடியாக இறங்கிய டிஐஜி வருண்குமாரின் குழு.. ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்படுமா..?

    அதிரடியாக இறங்கிய டிஐஜி வருண்குமாரின் குழு.. ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்படுமா..?

    தமிழ்நாடு
    அருண் ஜெட்லி என்னை மிரட்டுனாரு!! ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு ரோகன் ஜெட்லி பதில்!

    அருண் ஜெட்லி என்னை மிரட்டுனாரு!! ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு ரோகன் ஜெட்லி பதில்!

    இந்தியா
    ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலையா? ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு THUG பதில்!!

    ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலையா? ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு THUG பதில்!!

    இந்தியா
    தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் என் மகன்.. அன்புமணியை கடுமையாக சாடிய ராமதாஸ்..!!

    தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் என் மகன்.. அன்புமணியை கடுமையாக சாடிய ராமதாஸ்..!!

    அரசியல்
    ராபர்ட் வதேராவுக்கு தொடரும் சிக்கல்!! பணமோசடி வழக்கில் டில்லி நீதிமன்றம் நோட்டீஸ்!

    ராபர்ட் வதேராவுக்கு தொடரும் சிக்கல்!! பணமோசடி வழக்கில் டில்லி நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share