• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகிறார்! 3 மாவட்டங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பரப்புரை!

    பொன்னேரி, சோளிங்கர், துறையூரில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம், ராகுல் வருகையை ஒட்டிப் பாதுகாப்புத் தீவிரம்.
    Author By Thenmozhi Kumar Fri, 17 Apr 2026 08:17:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    #RahulGandhiInTN: Rahul Gandhi to Campaign in Ponneri, Sholingur, and Thuraiyur on Saturday.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை (ஏப்ரல் 18, சனிக்கிழமை) தமிழகத்தில் ஒருநாள் சூறாவளிப் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வரும் அவர், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.

    தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாளை மறுநாள் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, காலை 11.10 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வந்து சேர்கிறார். சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, காலை 11.30 மணிக்கு, ஹெலிகாப்டரில் புறப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி செல்கிறார். அங்கு நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு, பொன்னேரி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகரை, ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

    election2026

    அதன் பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதிக்கு சென்று, அங்கு நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு, காங்கிரஸ் வேட்பாளர் முனி ரத்தினத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்பின்பு ராணிப்பேட்டையில் இருந்து, தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, பிற்பகல் 2.30 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வந்து சேர்கிறார். 

    இதையும் படிங்க: இன்று வெளியாகிறது தவெக வாக்குறுதி புத்தகம்..! நீலாங்கரையிலிருந்து புறப்பட்ட விஜய்..!

    அதன்பின்பு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, மாலை 3 மணிக்கு, தனி விமானத்தில் புறப்பட்டு, திருச்சி செல்கிறார். திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் எம். லெனின் பிரசாத்தை ஆதரித்து, பிரச்சாரம் செய்கிறார். அதன்பின்பு ராகுல் காந்தி மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து மாலை 5.40 மணிக்கு, தனி விமானத்தில் புறப்பட்டு, இரவு 8.20 மணிக்கு டெல்லி செல்கிறார்.

    ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், டெல்லியில் இருந்து வந்திருந்த ராகுலின் சிறப்புப் பாதுகாப்பு அதிகாரிகள் (SPG) மற்றும் தமிழகக் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
     
    இதையும் படிங்க: தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    மேலும் படிங்க
    சென்னை கோட்டை திமுகவுக்கு தான்..! கி.வீரமணி திட்டவட்டம்..!

    சென்னை கோட்டை திமுகவுக்கு தான்..! கி.வீரமணி திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    ரூ.20 கோடி மதிப்பில் ஆடம்பர அடுக்குமாடி வீடு..! சொந்த உழைப்பில் வாங்கிய பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல்..!

    ரூ.20 கோடி மதிப்பில் ஆடம்பர அடுக்குமாடி வீடு..! சொந்த உழைப்பில் வாங்கிய பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல்..!

    சினிமா
    அதிகாலை நடுக்கடலில் நடந்த திக்... திக்... சம்பவம்...!! - இலங்கை கடற் கொள்ளையர்களின் தலைவனை சுத்துப்போட்டு பிடித்த தமிழக மீனவர்கள்...!

    அதிகாலை நடுக்கடலில் நடந்த திக்... திக்... சம்பவம்...!! - இலங்கை கடற் கொள்ளையர்களின் தலைவனை சுத்துப்போட்டு பிடித்த தமிழக மீனவர்கள்...!

    உலகம்
    கோவையில் 10க்கு 3 கன்பார்ம்!! கொங்கு கோட்டையில் விழும் ஓட்டை!! அதிமுக - பாஜ கூட்டணியை அசைக்கும் திமுக!

    கோவையில் 10க்கு 3 கன்பார்ம்!! கொங்கு கோட்டையில் விழும் ஓட்டை!! அதிமுக - பாஜ கூட்டணியை அசைக்கும் திமுக!

    அரசியல்
    அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தி! ஆர்.எஸ்.எஸ் தீவிர ஆலோசனை! கோவை தெற்கில் கோலோச்சுமா பாஜக?!

    அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தி! ஆர்.எஸ்.எஸ் தீவிர ஆலோசனை! கோவை தெற்கில் கோலோச்சுமா பாஜக?!

    அரசியல்
    கல்யாணம் பண்ணாதான் குழந்தை பெத்துக்கணுமா என்ன..? பேச்சில் சர்ச்சையை கிளப்பிய மகள்.. ஆதரவு கொடுத்த சத்தியராஜ்..!

    கல்யாணம் பண்ணாதான் குழந்தை பெத்துக்கணுமா என்ன..? பேச்சில் சர்ச்சையை கிளப்பிய மகள்.. ஆதரவு கொடுத்த சத்தியராஜ்..!

    சினிமா

    செய்திகள்

    சென்னை கோட்டை திமுகவுக்கு தான்..! கி.வீரமணி திட்டவட்டம்..!

    சென்னை கோட்டை திமுகவுக்கு தான்..! கி.வீரமணி திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    அதிகாலை நடுக்கடலில் நடந்த திக்... திக்... சம்பவம்...!! - இலங்கை கடற் கொள்ளையர்களின் தலைவனை சுத்துப்போட்டு பிடித்த தமிழக மீனவர்கள்...!

    அதிகாலை நடுக்கடலில் நடந்த திக்... திக்... சம்பவம்...!! - இலங்கை கடற் கொள்ளையர்களின் தலைவனை சுத்துப்போட்டு பிடித்த தமிழக மீனவர்கள்...!

    உலகம்
    கோவையில் 10க்கு 3 கன்பார்ம்!! கொங்கு கோட்டையில் விழும் ஓட்டை!! அதிமுக - பாஜ கூட்டணியை அசைக்கும் திமுக!

    கோவையில் 10க்கு 3 கன்பார்ம்!! கொங்கு கோட்டையில் விழும் ஓட்டை!! அதிமுக - பாஜ கூட்டணியை அசைக்கும் திமுக!

    அரசியல்
    அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தி! ஆர்.எஸ்.எஸ் தீவிர ஆலோசனை! கோவை தெற்கில் கோலோச்சுமா பாஜக?!

    அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தி! ஆர்.எஸ்.எஸ் தீவிர ஆலோசனை! கோவை தெற்கில் கோலோச்சுமா பாஜக?!

    அரசியல்
    எம்.பி ஆகிறார் அண்ணாமலை! ஆந்திராவில் இருந்து வரும் வாய்ப்பு! கட்சி மேலிடம் தனி கவனிப்பு!

    எம்.பி ஆகிறார் அண்ணாமலை! ஆந்திராவில் இருந்து வரும் வாய்ப்பு! கட்சி மேலிடம் தனி கவனிப்பு!

    அரசியல்
    திருப்பதி டு கர்னூல் கடும் தட்டுப்பாடு... ஸ்தம்பித்து போன ஆந்திரா... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    திருப்பதி டு கர்னூல் கடும் தட்டுப்பாடு... ஸ்தம்பித்து போன ஆந்திரா... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share