• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் மீது எனக்கு பொறாமையா? திமுக - அதிமுக கூட்டணி அமைக்க ட்ரை பண்ணேன்னா? ரஜினிகாந்த் ஓபன் டாக்!

    விஜய் முதல்வராவதை தடுத்து நிறுத்தி, அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகள் ஆட்சி அமைக்க நான் பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு இந்த ரஜினி தரங்கெட்ட ஆளு நான் இல்லை என போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்த் விளக்கமளித்தார்.
    Author By Pandian Sun, 17 May 2026 10:59:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajinikanth Breaks Silence: “I’m Not Cheap Enough to Negotiate With DMK & AIADMK to Stop Vijay Becoming CM”

    சென்னை: போயஸ் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தன்மீது எழுந்த விமர்சனங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததாகவும், அதை அரசியல் ரீதியாக சிலர் தவறாக சித்தரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். “கொள்கை, அரசியலுக்கு அப்பாற்பட்டு எங்களது நட்பு 40 ஆண்டுகளுக்கு மேல் பழையது. வெற்றி, தோல்வி சகஜம். நட்பு ரீதியில்தான் ஸ்டாலினை சந்தித்தேன்” என்றார்.

    விஜய் முதல்வராவதைத் தடுக்க அதிமுக-திமுக இடையே கூட்டணி ஆட்சி அமைய ரஜினி பேச்சுவார்த்தை நடத்தியதாக பரவிய வதந்திகளை ரஜினி உறுதியாக மறுத்தார். “விஜய் முதல்வராவதை தடுக்க இரு பெரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு தரங்கெட்ட ஆளு இந்த ரஜினி இல்லை. எனக்கு விஜய் மீது என்ன பொறாமை? அவருக்கும் எனக்கும் 28 வயது வித்தியாசம். அவர் வெற்றி பெற்ற உடனே எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தேன்” என்று தெளிவாகக் கூறினார்.

    இதையும் படிங்க: இக்கட்டான சூழலிலும் உங்களுடன் நான் இருப்பேன்!! மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த்!

    Rajinikanth

    மேலும், “ஒருவேளை கமல்ஹாசன் முதல்வராகியிருந்தால் கூட எனக்கு பொறாமை வந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஏனென்றால் அவருடன் நடித்துக் கொண்டிருக்கும் படம் போய்விடுமோ என்றுதான் நினைத்திருப்பேன்” என்று நகைச்சுவையுடன் சொன்னார்.

    விஜய் தனியாகப் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றதைப் பாராட்டிய ரஜினி, “எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஆகியோரை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் வென்றிருப்பேன். ஏன் வரவில்லை என்பதை 3 பக்க அறிக்கையில் தெளிவுபடுத்தியிருந்தேன்” என்றார்.

    கமல்ஹாசனை சந்திக்காதது குறித்தும் ரஜினி விளக்கம் அளித்தார். “விஜய்-கமல் சந்தித்துவிட்டார்கள். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் எல்லாம் பார்த்துவிட்டார்கள். சம்பிரதாயத்திற்காக மட்டும் சந்திக்க எனக்கு விருப்பமில்லை” என்று தெரிவித்தார்.

    தமிழக அரசியலில் முதல் முறையாக அதிமுகவும் திமுகவும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள நிலையில், 108 இடங்களை வென்ற த.வெ.க. தலைவர் விஜய் கூட்டணி ஆதரவுடன் முதல்வராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: மகள்களுடன் ஜனநாயக கடமையாற்றிய ரஜினி, கமல், குஷ்பு... சென்னையில் விறுவிறுப்பாகும் நட்சத்திரங்களின் வாக்குப்பதிவு...!

    மேலும் படிங்க
    விஜய் சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன்! தவெக வாங்கியது அதிமுகவின் ஓட்டு- ராஜேந்திர பாலாஜி காட்டம்!

    விஜய் சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன்! தவெக வாங்கியது அதிமுகவின் ஓட்டு- ராஜேந்திர பாலாஜி காட்டம்!

    அரசியல்
    உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கொடு கடவுளே! தோப்புக்கரணம் போட்டு வழிபாடு!

    உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கொடு கடவுளே! தோப்புக்கரணம் போட்டு வழிபாடு!

    அரசியல்
    உள்ளடி வேலையில் சிக்கிய விஜய் ஜோதிடர்! தவெகவினரே கழட்டி விட நினைப்பதால் கவலையில் ரிக்கி ரத்தன்!

    உள்ளடி வேலையில் சிக்கிய விஜய் ஜோதிடர்! தவெகவினரே கழட்டி விட நினைப்பதால் கவலையில் ரிக்கி ரத்தன்!

    அரசியல்
    அமைச்சரவை விரிவாக்கம் எப்போது?! எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் விஜய்! செங்கோட்டையன் சூசகம்!

    அமைச்சரவை விரிவாக்கம் எப்போது?! எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் விஜய்! செங்கோட்டையன் சூசகம்!

    அரசியல்
    முக்கிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் முதல்வர் விஜய்! நேரடியாக கண்காணிக்கவும் முடிவு!

    முக்கிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் முதல்வர் விஜய்! நேரடியாக கண்காணிக்கவும் முடிவு!

    அரசியல்
    தங்கத்தை தொடர்ந்து வெள்ளி இறக்குமதிக்கும் கட்டுப்பாடு! உரிமம் கட்டாயம்!! மத்திய அரசு உத்தரவு!

    தங்கத்தை தொடர்ந்து வெள்ளி இறக்குமதிக்கும் கட்டுப்பாடு! உரிமம் கட்டாயம்!! மத்திய அரசு உத்தரவு!

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share