• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சாமி கும்பிட சொல்வது தப்பா? இதுல என்ன அரசியல் இருக்கு? முருகன் மாநாட்டுக்கு சரத்குமார் ஆதரவு குரல்!!

    மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் தான் பங்கேற்காதது குறித்து பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
    Author By Raja Mon, 23 Jun 2025 23:23:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sarathkumar has explained his absence from the Madurai Muruga devotees' conference

    மதுரையில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் பங்கேற்கவில்லை. இதை அடுத்து அவரிடம் மாநாட்டில் பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், நான் ஹைதாராபாத் சென்றிருந்ததால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு போக முடியவில்லை. முருகன் என்னோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். என்னால் மாநாட்டில் பங்கேற்க முடியாததால் இது குறித்து வீடியோவை பதிவு செய்து அனுப்பியிருந்தேன்.

    BJP

    நீங்கள் அதை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மாநாடு சிறப்பாக நடைபெற்றது. என்னால் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும் பக்தர்கள் மாநாட்டில் பெரும்பாலும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டு வீடியோவை பதிவிட்டு அனுப்பியிருந்தேன். மாநாடு நல்லபடியாக நடந்திருக்கிறது சந்தோஷம். முருகன் மாநாட்டில் என்ன அரசியல் இருக்கிறது எனக்கு புரியவில்லையே! சில காலகட்டங்களில் சில வழிபாடுகளை மறந்து விடுவாரோ என்று எண்ணி அதை நினைவுபடுத்துவது தவறா?

    இதையும் படிங்க: நீட் மோசடி... எஜமான்கள் கிட்ட பம்மி கிடக்குது ADMK! முதல்வர் காட்டம்..!

    BJP

    இஸ்லாமிய சகோதரர்கள் வெள்ளிக்கிழமை ஆனால் மசூதிக்கு செல்கிறார்கள். கிறிஸ்தவ சகோதரர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆனால் தேவாலயத்திற்கு செல்கிறார்கள். அப்படி நாமும் ஒரு நாளை வைத்துக் கொண்டு வழிபட்டு தானே வருகிறோம். வழிபாட்டை நினைவுபடுத்துவது அரசியலா? நாங்கள் சாமி கும்பிட்டால் அது கட்சி நீங்க எல்லாம் போய் பார்த்தால் அது கட்சி இல்லையா? இது நியாயமா! இந்த நிகழ்வு ஆன்மீகத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் நடத்தப்பட்டது.

    BJP

    பக்தியை புரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் நடத்தப்பட்டது. ஆனால் சிலர் இதை அரசியல் ஆக்குகிறார்கள். இதை அரசியலாக்க முயற்சிப்பது தவறு. சாமி கும்பிட சொல்வது தவறா? எங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் சாமி கும்பிட சொல்கிறோம். இதை இப்படியே விட்டால் சாமி கும்பிடுவது வழக்கத்தில் வந்து போய்விடும். அதை அப்படியே மழுங்க செய்வது சரியா? எல்லோருக்கும் எல்லா விஷயத்திலும் நினைவூட்டல் என்று ஒன்று தேவை என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: முருக பக்தர்கள் மாநாடு மதவெறி அரசியல்.. முருகன் பெயரால் பெரும் பதட்டம்.. முத்தரசன் ஓபன் டாக்!!

    மேலும் படிங்க
    ராஜ்யசபா எம்.பி தேர்தல் அறிவிப்பு! திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி! கழுத்தை நெறிக்கும் கூட்டணி கட்சிகள்!!

    ராஜ்யசபா எம்.பி தேர்தல் அறிவிப்பு! திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி! கழுத்தை நெறிக்கும் கூட்டணி கட்சிகள்!!

    அரசியல்
    ஆபத்தான முறையில் ரிஸ்க் எடுத்த நடிகர் சூர்யா..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் பிழைத்த அதிசயம்.. மனம் திறந்த இயக்குநர்..!

    ஆபத்தான முறையில் ரிஸ்க் எடுத்த நடிகர் சூர்யா..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் பிழைத்த அதிசயம்.. மனம் திறந்த இயக்குநர்..!

    சினிமா
    பிரமாண்ட வரவேற்பு ரெடி!! ஆவலோடு காத்திருக்கேன்!  இந்தியா வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

    பிரமாண்ட வரவேற்பு ரெடி!! ஆவலோடு காத்திருக்கேன்! இந்தியா வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

    இந்தியா
    2026-27 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்..! மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்த மேயர் பிரியா..!

    2026-27 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்..! மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்த மேயர் பிரியா..!

    தமிழ்நாடு
    தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அதுவும் 2 முறை..!! ஆப்சென்டாகும் அண்ணாமலை..!! அரசியலில் நடக்கும் மாற்றம்..!!

    தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அதுவும் 2 முறை..!! ஆப்சென்டாகும் அண்ணாமலை..!! அரசியலில் நடக்கும் மாற்றம்..!!

    தமிழ்நாடு
    ராஷ்மிகா - விஜயதேவர்கொண்டா திருமணத்தில் ஓவர் கண்டிஷனாம்..! கெஸ்ட் லிஸ்ட் பாத்தா.. தலையே சுத்துதாம்..!

    ராஷ்மிகா - விஜயதேவர்கொண்டா திருமணத்தில் ஓவர் கண்டிஷனாம்..! கெஸ்ட் லிஸ்ட் பாத்தா.. தலையே சுத்துதாம்..!

    சினிமா

    செய்திகள்

    ராஜ்யசபா எம்.பி தேர்தல் அறிவிப்பு! திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி! கழுத்தை நெறிக்கும் கூட்டணி கட்சிகள்!!

    ராஜ்யசபா எம்.பி தேர்தல் அறிவிப்பு! திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி! கழுத்தை நெறிக்கும் கூட்டணி கட்சிகள்!!

    அரசியல்
    பிரமாண்ட வரவேற்பு ரெடி!! ஆவலோடு காத்திருக்கேன்!  இந்தியா வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

    பிரமாண்ட வரவேற்பு ரெடி!! ஆவலோடு காத்திருக்கேன்! இந்தியா வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

    இந்தியா
    2026-27 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்..! மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்த மேயர் பிரியா..!

    2026-27 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்..! மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்த மேயர் பிரியா..!

    தமிழ்நாடு
    தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அதுவும் 2 முறை..!! ஆப்சென்டாகும் அண்ணாமலை..!! அரசியலில் நடக்கும் மாற்றம்..!!

    தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அதுவும் 2 முறை..!! ஆப்சென்டாகும் அண்ணாமலை..!! அரசியலில் நடக்கும் மாற்றம்..!!

    தமிழ்நாடு
    “என் சாவுக்கு காரணம் கெளதம்...”... லவ் டார்ச்சரால் புடவையில் தூக்கிட்டு ஆசிரியை தற்கொலை... சிக்கியது 4 பக்க தற்கொலை கடிதம்...!

    “என் சாவுக்கு காரணம் கெளதம்...”... லவ் டார்ச்சரால் புடவையில் தூக்கிட்டு ஆசிரியை தற்கொலை... சிக்கியது 4 பக்க தற்கொலை கடிதம்...!

    தமிழ்நாடு
    ஏஐ மாநாட்டில் நடக்கும் அசிங்கம்!! மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்! வெளுத்து வாங்கும் காங்., தலைவர் கார்கே!!

    ஏஐ மாநாட்டில் நடக்கும் அசிங்கம்!! மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்! வெளுத்து வாங்கும் காங்., தலைவர் கார்கே!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share