• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக - அதிமுக இடையே மறைமுக ஒப்பந்தம்... கூட்டணி கட்சிகளை கோர்த்துவிட்டது இதற்கா?- பகீர் கிளப்பும் சீமான்..

    திமுக , அதிமுக இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது  என்றும்  திமுக அமைச்சர்கள் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Thu, 26 Mar 2026 15:57:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman slams EPS and stalin

    சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். சேலம் மாநகர் பள்ளப்பட்டியில் , சேலம் வடக்கு சேலம் தெற்கு சேலம் மேற்கு வீரபாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.  இதனை தொடர்ந்து சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி  வேல்முருகன் அவர்களுக்குள்ளாக ஒரு அணி அமைத்து செயல்படுகிறார்.

     தமிழகத்தில் அக்கறையாக இருக்கக்கூடிய ஒரே மகன் நான் தான். அனைத்துக் கட்சிகளும் 1000, 2000 என பல இலவசங்கள் அறிவித்து ஏமாற்றுகின்றனர். நான் அந்த நிலையில் இருந்து மக்களை   மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். குடிக்கிற நீர் ,  படிக்கிற கல்வி  இலவசமாக கொடுப்பேன், கல்விக்கு தகுந்த வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்குவது தான் என்னுடைய லட்சியம். பெருமைமிகு வாழ்வியலை அளிப்பேன். நானே விவசாயம் செய்து நச்சு இல்லாத தூய உணவை அளிப்பேன். மின் உற்பத்தி, காற்றாலை நானே வழங்குவேன் ,  வேலை இல்லை என்ற சொல்லை மாற்றுவேன் என்றார். 

    தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், அதிமுக திமுக மறைமுக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். குறிப்பாக திமுக அமைச்சர்கள் போட்டியிடும் இடத்தில் பாஜக வேட்பாளரை நிறுத்தி உள்ளனர். திமுக அமைச்சர்கள் எங்கெல்லாம் போட்டியிடுகிறார்களோ அங்கெல்லாம் அதிமுக  கூட்டணி கட்சியான  தாமரை சின்னத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: அமைச்சர்களை ஜெயிக்க வைக்க டீலிங்... அதிமுக தொகுதி ஒதுக்கீட்டை விமர்சித்த சீமான்..!!

     திமுக , பாஜகவை  மதவாத கட்சி சொல்லி வாக்கு சேகரிப்பாங்க. ஆனா பாஜக  ,  காங்கிரஸ் பத்தி பேசுவாங்க.  இந்த நாட்டை அழிச்சதே காங்கிரஸ் தான். எதை வைத்து காங்கிரசை புனித படுத்துகிறார்கள் திமுக .  நாடு நாசமாக்கியதற்கு காரணம் காங்கிரஸ்தான் ; என்னுடைய  இனத்தை நாசமாக்கியது காங்கிரஸ். கச்சத்தீவை தாரை வார்த்தது, நச்சு ஆலைகளை விதைத்தது காங்கிரஸ். திமுக எந்த வகையில் காங்கிரசை நியாயப்படுத்தி பேச முடியும், ஜிஎஸ்டி, நீட், NIA போன்றவற்றை கொண்டு வந்தது யார் ; அனைத்தும் காங்கிரஸ் தான் என குற்றம் சாட்டினார்.

    திமுகவும் அதிமுகவும் புரிந்துணர்வு என்பது  ஒன்றோடு ஒன்று இணைந்து மறைமுகமாக போடப்பட்டுள்ளது - திமுக காலத்தில் அதிமுக சாராய ஆலைகளை பயன்படுத்துகிறார்கள் ; அதிமுக காலத்தில் திமுக சாராய ஆலைகளை பயன்படுத்துகிறார்கள். மேலும் விஜய் இலவசங்கள் கூடாது எனக்கூறி தற்போது இலவசங்களை அறிவித்துள்ளார்.  இலவசம் என்பது திட்டமல்ல; அது வீழ்ச்சிக்கு வித்தாகும். திமுக, அதிமுக, விஜய்  யார் இலவசங்கள் அறிவித்தாலும் அந்த பணத்தை ஈடு செய்ய எங்கிருந்து எடுப்பீர்கள் இலவசங்களை எதிர்ப்பவன் நான் என சீமான் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கருணாநிதிக்கு காங்கிரசால் அழுத்தம்... பரப்புரையில் சீமான் பகிரங்க குற்றச்சாட்டு..!

    மேலும் படிங்க
    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    தமிழ்நாடு
    லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவான

    லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவான 'லீடர்'..! ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முக்கூட்டியே வெளியாவதாக தகவல்..!

    சினிமா
    "ஆதாய சூதாடி"..! "திமுக கைக்கூலி"..! பொன்ராஜை பொளந்து கட்டிய விஜய்..!!

    "ஆதாய சூதாடி"..! "திமுக கைக்கூலி"..! பொன்ராஜை பொளந்து கட்டிய விஜய்..!!

    தமிழ்நாடு
    சிந்தனையில் சாக்கடை... வார்த்தைகளில் வன்ம நாற்றம்... பொன்ராஜை விளாசிய அருண்ராஜ்..!!

    சிந்தனையில் சாக்கடை... வார்த்தைகளில் வன்ம நாற்றம்... பொன்ராஜை விளாசிய அருண்ராஜ்..!!

    தமிழ்நாடு
    ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’..!! இந்தியா வரும் எரிபொருள் கப்பல்களுக்கு பலத்த பாதுகாப்பு..!! இந்திய கடற்படை அதிரடி..!!

    ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’..!! இந்தியா வரும் எரிபொருள் கப்பல்களுக்கு பலத்த பாதுகாப்பு..!! இந்திய கடற்படை அதிரடி..!!

    இந்தியா
    விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகள்.. தேமுதிகவுக்கு NO சொன்ன திமுக..!!  அப்செட்டில் பிரேமலதா..!!

    விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகள்.. தேமுதிகவுக்கு NO சொன்ன திமுக..!! அப்செட்டில் பிரேமலதா..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    தமிழ்நாடு

    "ஆதாய சூதாடி"..! "திமுக கைக்கூலி"..! பொன்ராஜை பொளந்து கட்டிய விஜய்..!!

    தமிழ்நாடு
    சிந்தனையில் சாக்கடை... வார்த்தைகளில் வன்ம நாற்றம்... பொன்ராஜை விளாசிய அருண்ராஜ்..!!

    சிந்தனையில் சாக்கடை... வார்த்தைகளில் வன்ம நாற்றம்... பொன்ராஜை விளாசிய அருண்ராஜ்..!!

    தமிழ்நாடு
    ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’..!! இந்தியா வரும் எரிபொருள் கப்பல்களுக்கு பலத்த பாதுகாப்பு..!! இந்திய கடற்படை அதிரடி..!!

    ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’..!! இந்தியா வரும் எரிபொருள் கப்பல்களுக்கு பலத்த பாதுகாப்பு..!! இந்திய கடற்படை அதிரடி..!!

    இந்தியா
    விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகள்.. தேமுதிகவுக்கு NO சொன்ன திமுக..!!  அப்செட்டில் பிரேமலதா..!!

    விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகள்.. தேமுதிகவுக்கு NO சொன்ன திமுக..!! அப்செட்டில் பிரேமலதா..!!

    தமிழ்நாடு
    செம்ம அப்செட்... பதவியை பறித்த காங்கிரஸ்...! தவெகவில் இணையும் டி.செல்வம்..!!

    செம்ம அப்செட்... பதவியை பறித்த காங்கிரஸ்...! தவெகவில் இணையும் டி.செல்வம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share