• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    மாணவி கொலை விவகாரத்தில் கருத்து கூறிய S.V. சேகருக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Nila Thu, 26 Mar 2026 17:18:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chimayi

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர், 2026 மார்ச் மாதம் 10ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்று மாயமானார். மறுநாள் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. குற்றவாளியாக தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ்.வி. சேகர் இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசியபோது, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார். அவர், “அந்தப் பெண் புதருக்கு பின்னால் ஏன் போனார்? புதருக்கு லைட் போட முடியுமா? போலீஸ் புதருக்கா லைட் போடுவார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அவரது கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது. எஸ்வி சேகருக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.

    S.v. சேகர்

     அவர் பேசிய காணொளியை பகிர்ந்து தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண், ஏன் வனப்பகுதியில் உள்ள புதர்களுக்குப் பின்னால் சென்றார் என்று எஸ்.வி. சேகர் கேட்பது போல் தெரிகிறது என்று தெரிவித்தார். காவல்துறையினரால் அங்கு வந்து எல்லா இடங்களிலும் வெளிச்சம் பாய்ச்ச முடியாது என்று கூறியதையும் சுட்டிக்காட்டினார். கழிவறைகள் மற்றும் குளியலறைகள் இல்லாத மக்கள் செய்வது போல, அந்தப் பெண் தனது இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றதாகக் கூறப்படுவதாக சின்மையை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மாணவியின் அடையாளத்தை வெளியிட வேண்டாம்! விளாத்திகுளம் வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு!

    இந்தியாவில், இளம் பெண்களும் சிறுமிகளும் இயற்கை உபாதையைக் கழிக்கச் செல்லும்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது சர்வ சாதாரணமாக நடக்கிறது என்று தெரிவித்துள்ளார். தாங்கள் விரும்பும் இடத்தில், விரும்பும் போதெல்லாம், பாதுகாப்பாக தங்கள் ஆடையின் ஜிப்பைக் கழற்றி சிறுநீர் கழிக்கக்கூடிய ஆண்களால் இதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது எனவும் பதிலடி கொடுத்துள்ளார். 

    இதையும் படிங்க: விளாத்திகுளம் சிறுமி படுகொலை! 98 சிசிடிவி, 2574 அழைப்புகள் ஆய்வு - எஸ்.பி. மதன் அதிரடி விளக்கம்!

    மேலும் படிங்க
    "வெள்ளை அறிக்கை தவெகவின் எஸ்கேப்பிசம்"..! வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு..!!

    "வெள்ளை அறிக்கை தவெகவின் எஸ்கேப்பிசம்"..! வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு..!!

    தமிழ்நாடு
    40வது திருமண நாளில் கோலாகலம்...!! சூட்டிங் ஸ்பாட்டில நடந்த ரொமாண்டிக் முமெண்ட்..!! கண் கலங்க வைத்த சிவராஜ்குமார்..!

    40வது திருமண நாளில் கோலாகலம்...!! சூட்டிங் ஸ்பாட்டில நடந்த ரொமாண்டிக் முமெண்ட்..!! கண் கலங்க வைத்த சிவராஜ்குமார்..!

    சினிமா
    உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!

    உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!

    தமிழ்நாடு
    இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா!  எல்லையில் மிகப்பெரிய அணை கட்டுமானம்! மத்திய அரசு தீவிரம்!

    இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா! எல்லையில் மிகப்பெரிய அணை கட்டுமானம்! மத்திய அரசு தீவிரம்!

    இந்தியா
    ரூ.1.78 லட்சம் கோடி!! வரலாற்று சாதனை என ராஜ்நாத் சிங் பெருமிதம்! பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா கெத்து!

    ரூ.1.78 லட்சம் கோடி!! வரலாற்று சாதனை என ராஜ்நாத் சிங் பெருமிதம்! பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா கெத்து!

    இந்தியா
    ரொம்ப மோசமா இருக்கிங்கப்பா..!! உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா.. ரசிகர்களை வெளுத்து வாங்கிய ஊர்வசி ரவுத்தேலா..!

    ரொம்ப மோசமா இருக்கிங்கப்பா..!! உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா.. ரசிகர்களை வெளுத்து வாங்கிய ஊர்வசி ரவுத்தேலா..!

    சினிமா

    செய்திகள்

    "வெள்ளை அறிக்கை தவெகவின் எஸ்கேப்பிசம்"..! வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு..!!

    தமிழ்நாடு
    உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!

    உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!

    தமிழ்நாடு
    இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா!  எல்லையில் மிகப்பெரிய அணை கட்டுமானம்! மத்திய அரசு தீவிரம்!

    இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா! எல்லையில் மிகப்பெரிய அணை கட்டுமானம்! மத்திய அரசு தீவிரம்!

    இந்தியா
    ரூ.1.78 லட்சம் கோடி!! வரலாற்று சாதனை என ராஜ்நாத் சிங் பெருமிதம்! பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா கெத்து!

    ரூ.1.78 லட்சம் கோடி!! வரலாற்று சாதனை என ராஜ்நாத் சிங் பெருமிதம்! பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா கெத்து!

    இந்தியா
    இசக்கி சுப்பையா மேல இவ்வளவு காண்டா?... கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்...! 

    இசக்கி சுப்பையா மேல இவ்வளவு காண்டா?... கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்...! 

    அரசியல்
    நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பது ஏன்?!  மாணவர்கள், ஐ.டி மக்கள் கோவம்!

    நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பது ஏன்?! மாணவர்கள், ஐ.டி மக்கள் கோவம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share