• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக கூட்டணிக்கு அச்சாரம் போடும் சீமான்!! திருமண விழாவில் உதயநிதியை கட்டியணைத்து பாராட்டி சிக்னல்!?

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் கட்டியணைத்து, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டதால், தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சியிடையே கூட்டணிக்கு அச்சாரம் போடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
    Author By Pandian Mon, 06 Jul 2026 13:00:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman Udhayanidhi Stalin Warm Hug at Wedding: DMK-NTK Alliance Speculation Grows

    சென்னை: சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினும் கட்டியணைத்து மகிழ்ச்சி பரிமாறிக் கொண்ட காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கம் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பேச்சுக்கு அடித்தளம் போடப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் விலகி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளன. தற்போது தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் மட்டுமே உள்ளன.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியுடன் தி.மு.க. திடீர் நெருக்கம் காட்டி வருகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த திருமண விழாவில் மு.க. ஸ்டாலினும் சீமானும் ஒன்றாகப் பங்கேற்று உற்சாகமாகப் பேசினர். அதைத் தொடர்ந்து நேற்று திருவேற்காட்டில் நடைபெற்ற தி.மு.க. தலைமை நிலைய செயலர் துறைமுகம் காஜா மகள் திருமண விழாவில் உதயநிதி வருகை தந்த சில நிமிடங்களில் சீமானும் வந்தார்.

    இதையும் படிங்க: தவெக தாவிய அதிமுக மாஜிக்களுக்கு ஆப்பு வைக்க இபிஎஸ் திட்டம்! டெல்லிக்கு கைமாறும் ஊழல் ஆவணங்கள்!

    DMKNTK

    உதயநிதியைப் பார்த்ததும் சீமான் சிரித்தபடி அருகில் சென்றார். உடனே எழுந்த உதயநிதி சீமானை கட்டியணைத்து வரவேற்றார். “அப்பா நல்லா இருக்காரா தம்பி? உடம்பைப் பார்த்துக்க சொல்லுங்க. வெளிநாடு பயணம் வெற்றிகரமாக இருக்கட்டும்” என சீமான் கேட்டதற்கு உதயநிதி பதிலளித்தார். இன்பநிதிக்கு பட்டம் பெற வாழ்த்து தெரிவித்த சீமானுக்கு உதயநிதியும் நன்றி தெரிவித்தார். இருவரும் சிரித்துப் பேசிய காட்சி இரு கட்சியினரையும் உற்சாகப்படுத்தியது.

    இதனிடையே, தி.மு.க. தலைமை சில வியூக நிறுவனங்கள் மூலம் ரகசிய சர்வே நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து தவெகவுக்கு பலர் இணைவதால் வரும் இடைத்தேர்தல்களில் தி.மு.க.க்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை அறியும் வகையில் இந்த சர்வே நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. லண்டனில் இருந்து திரும்பும் மு.க. ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அடுத்தகட்ட திட்டங்கள் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அனிதா ராதாகிருஷ்ணன் கைதில் சொதப்பிய போலீஸ்?! மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகளை தூக்கியடிக்க முடிவு?!

    மேலும் படிங்க
    இலங்கை சிறையில் வெடித்த கலவரம்..!! கைதிகள் பலர் உயிரிழப்பு..!! நிலவும் பதற்றம்..!!

    இலங்கை சிறையில் வெடித்த கலவரம்..!! கைதிகள் பலர் உயிரிழப்பு..!! நிலவும் பதற்றம்..!!

    உலகம்
    திருச்செந்தூரில் புதிய கட்டண முறை... கோர்ட்டில் இருந்து இந்து அறநிலையத்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    திருச்செந்தூரில் புதிய கட்டண முறை... கோர்ட்டில் இருந்து இந்து அறநிலையத்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய்க்கு டெல்லி மறைமுக சப்போர்ட்!? தமிழகத்திற்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்காததன் பின்னணி?!

    முதல்வர் விஜய்க்கு டெல்லி மறைமுக சப்போர்ட்!? தமிழகத்திற்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்காததன் பின்னணி?!

    அரசியல்
    பழனி முருகன் கோயிலில் டிஜிட்டல் புரட்சி..!! ரோப் கார் முன்பதிவு ஆன்லைனில் தொடக்கம்..!!

    பழனி முருகன் கோயிலில் டிஜிட்டல் புரட்சி..!! ரோப் கார் முன்பதிவு ஆன்லைனில் தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    #BREAKING தஞ்சையில் பேரதிர்ச்சி... நெல் கொள் முதல் நிலையத்தில் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி பலி...!

    #BREAKING தஞ்சையில் பேரதிர்ச்சி... நெல் கொள் முதல் நிலையத்தில் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி பலி...!

    தமிழ்நாடு
    டி.ஆர்.பாலு வழக்கில் எந்த சமரசமும் கிடையாது!! இதுவரைக்கும் என்ன பேசினேனோ! அதை தொடர்ந்து பேசுவேன்!!

    டி.ஆர்.பாலு வழக்கில் எந்த சமரசமும் கிடையாது!! இதுவரைக்கும் என்ன பேசினேனோ! அதை தொடர்ந்து பேசுவேன்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share