• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முருகன் கோயிலில் செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தம்.. ஆனால் உள்ளே போன அந்த நபர்.. கிளம்பிய சர்ச்சை..!

    வல்லக்கோட்டை முருகன் கோயிலில் செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Editor Mon, 07 Jul 2025 20:22:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    selvaperunthagai-stopped-in-vallakottai-murugan-temple

    காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயில், சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நடைபெற்றது. குடமுழக்கை முன்னிட்டு 60 குண்டங்கள் அமைக்கப்பட்டு 108 சிவாச்சாரியார்கள், 9 ஓதுவார்கள் யாக சாலை பூஜைகளில் ஈடுபட்டனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    Murugan temple

    இந்த கோவில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் வருவதால் இந்த விழாவில் அத்தொகுதி எம்.எல்.ஏவும் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அப்போது அவருக்கு அங்குள்ள அறநிலையத் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: மீனவர்கள் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருக்கா..? பாஜகவை வறுத்தெடுத்த செல்வப்பெருந்தகை..!

    ஆனால் குடமுழுக்கு முடிந்த பிறகு மூலவர் விமானத்தில் நன்னீராட்டு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிக்கு தெலங்கானா முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்தத் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனை அறநிலையத் துறை அதிகாரிகள் அனுமதித்தனர். பின்னர் வந்த செல்வப்பெருந்தகையை மேலே இடமில்லை என்று கூறி அனுமதிக்காமல் சிறிது நேரம் கழித்து, மூலவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டார். மேலும், புனித நீரை ஊற்றுவதற்கு முன்பாக கொடியைக் கூட சட்டமன்ற உறுப்பினரிடம் தராமல் அறநிலையத் துறை அதிகாரிகளே அதனை அசைத்தனர்.

    Murugan temple

    இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “குடமுழக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. அதற்கு எனது வாழ்த்துக்கள். திருச்செந்தூரில் குடமுழக்கு விழா சிறப்பாக நடைபெற்றதோடு, அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயலாற்றினார். ஆனால், இங்கு அறநிலையத் துறை அதிகாரிகள் மிகவும் மெத்தனப்போக்குடன் செயல்பட்டனர். யார் யாரைக் கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. தமிழிசை சவுந்தரராஜனை அனுமதித்துவிட்டு என்னை ஏன் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை.

    2000 ஆண்டுகளாக இந்தப் பிரச்னை இருந்து வருகிறது. ஒரே இரவில் அதனை தீர்த்துவிட முடியாது. அதிகாரிகள் தாங்களே கொடி அசைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். நாங்கள் மக்களோடு மக்களாக நின்று பார்த்து வந்தோம். ஏனெனில் நாம் ஏதாவது சொல்லப்போக ஒரு நல்லாட்சிக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது.

    Murugan temple

    24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருக்கும் முதல்வரின் நற்பெயருக்கோ அல்லது பக்தி இயக்கத்தை விட சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கோ களங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக மக்களோடு மக்களாக நின்றேன். இறைவனை என்னால் பார்க்க முடியவில்லை, இருந்தாலும் எல்லோரும் பார்த்துவிட்டு வாருங்கள் என்று கூறி செல்கிறேன். அதிகாரிகள் தங்களை அதிகாரிகளாக உணர்ந்துகொள்ள வேண்டும். அதுதான் இங்கு பிரச்னையாக உள்ளது. என்ன இருந்தாலும் பக்தர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்” என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மோடி ஆட்சியில் இதெல்லாம் சட்டவிரோதமாக பறிக்கப்படுகிறது.. லிஸ்ட் போட்ட செல்வப்பெருந்தகை..!

    மேலும் படிங்க
    அம்மாவின் இறுதிச்சடங்கு எப்போது? - சரோஜா தேவி மகன் உருக்கமான தகவல்...!

    அம்மாவின் இறுதிச்சடங்கு எப்போது? - சரோஜா தேவி மகன் உருக்கமான தகவல்...!

    சினிமா
    ஒரு லட்சம் கோடி ஒரேயடியாய் போச்சு... அமெரிக்காவிற்கு தரமான பதிலடி கொடுத்த இந்தியா...!

    ஒரு லட்சம் கோடி ஒரேயடியாய் போச்சு... அமெரிக்காவிற்கு தரமான பதிலடி கொடுத்த இந்தியா...!

    இந்தியா
    மை வைத்த கண்ணழகி சரோஜா தேவியின் கண்கள் தானம்.. இருவர் வாழ்வில் வீசப்போகும் ஒளி..!

    மை வைத்த கண்ணழகி சரோஜா தேவியின் கண்கள் தானம்.. இருவர் வாழ்வில் வீசப்போகும் ஒளி..!

    சினிமா
    "ஜோடி போட்டுக்கலாமா?" - எங்க கூப்பிட்டாலும் வரத் தயார்... மு.க.ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்ட எடப்பாடி...! 

    "ஜோடி போட்டுக்கலாமா?" - எங்க கூப்பிட்டாலும் வரத் தயார்... மு.க.ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்ட எடப்பாடி...! 

    அரசியல்
    விழுப்புரத்தில் வரும் 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.. மக்களுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்..!

    விழுப்புரத்தில் வரும் 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.. மக்களுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்..!

    அரசியல்
    பைக்கில் குதூகலமாக சென்ற 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலி... லாரியை முந்த முயன்ற போது நேர்ந்த கோர விபத்து!

    பைக்கில் குதூகலமாக சென்ற 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலி... லாரியை முந்த முயன்ற போது நேர்ந்த கோர விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒரு லட்சம் கோடி ஒரேயடியாய் போச்சு... அமெரிக்காவிற்கு தரமான பதிலடி கொடுத்த இந்தியா...!

    ஒரு லட்சம் கோடி ஒரேயடியாய் போச்சு... அமெரிக்காவிற்கு தரமான பதிலடி கொடுத்த இந்தியா...!

    இந்தியா

    "ஜோடி போட்டுக்கலாமா?" - எங்க கூப்பிட்டாலும் வரத் தயார்... மு.க.ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்ட எடப்பாடி...! 

    அரசியல்
    விழுப்புரத்தில் வரும் 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.. மக்களுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்..!

    விழுப்புரத்தில் வரும் 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.. மக்களுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்..!

    அரசியல்
    பைக்கில் குதூகலமாக சென்ற 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலி... லாரியை முந்த முயன்ற போது நேர்ந்த கோர விபத்து!

    பைக்கில் குதூகலமாக சென்ற 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலி... லாரியை முந்த முயன்ற போது நேர்ந்த கோர விபத்து!

    தமிழ்நாடு
    திருவள்ளூர் அடுத்து திருப்பதி.. நின்றிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பற்றி எரிந்த தீ..!!

    திருவள்ளூர் அடுத்து திருப்பதி.. நின்றிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பற்றி எரிந்த தீ..!!

    இந்தியா
    ஆர்ப்பாட்டத்தில் சேதமான தடுப்புகள்.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. தவெக எடுத்த அதிரடி முடிவு..!

    ஆர்ப்பாட்டத்தில் சேதமான தடுப்புகள்.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. தவெக எடுத்த அதிரடி முடிவு..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share