• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஈரோடு டூ ஜெயலலிதா சமாதி..! எடப்பாடியாருக்கு எதிராக போர்க்கொடி.. தர்மயுத்தத்திற்கு தயாராகும் செங்கோட்டையன்..?

    சசிகலா, தினகரன், ஓபிஎஸ் என மூன்று அணிகளாக அதிமுக உதிர்ந்து கிடக்கும் நிலையில் செங்கோட்டையனின் கலகத்தை எண்ணி எடப்பாடி பழனிச்சாமி கலக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 
    Author By Thiraviaraj Sat, 15 Mar 2025 14:19:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sengottaiyan, preparing for a war flag against Edappadiyar..?

    அதிமுகவில் சீனியர் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் செல்வாக்கு மிக்க தலைவராகவும் இருந்து வருகிறார். ஜெயலலிதா காலத்தில் அவ்வப்போது பந்தாடப்பட்டாலும் அவருக்கென்றது தனி தொண்டர் படையும் உள்ளது. சீனியர் தலைவர், விவரம் அறிந்தவர், அரசியல் அனுபவசாளி, திறமையானவர் என  இத்தனை பண்புகளும் பொருந்தி இருந்ததால்தான் சசிகலா சிறைக்கு செல்லும் நேரத்தில்கூட, சசிகலாவின் முதல் சாய்ஸாக இருந்தவர் செங்கோட்டையன்.

    ADMK

    அதிமுகவில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு அப்படியே நீடித்தது. தனிப்பெரும் செல்வாக்கு கொண்ட நபராக இருக்கும் செங்கோட்டையனுக்கு ஜூனியரான எடப்பாடி பழனிச்சாமி முந்திக்கொண்டு முதலிடத்திற்கு சென்றது அவருக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும், கட்சியின் பொதுச் செயலாளர் என்பதால் இத்தனை நாள் பொறுத்துக் கொண்டு வந்த செங்கோட்டையன் திடீரென கட்சித் தலைமைக்கு எதிராக மறைமுக போர் கொடியை உயர்த்தினார்.

    இதையும் படிங்க: சபாநாயகரை தனியே சந்தித்த செங்கோட்டையன்... இபிஎஸ்க்கு எதிராக காய் நகர்த்தலா?

    ADMK

    அத்திக்கடவு -அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெறவில்லை எனக் கூறிவிட்டு செங்கோட்டையன் கண்டனம் தெரிவித்தார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்திக்கும் போதெல்லாம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை குறிப்பிடாமல் அவர் பேசி வந்தார். புகைப்பட சர்ச்சைக்கு பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நிகராக செங்கோட்டையன் புகைப்படமும் இடம்பெற்றது. இரு தரப்பினரும் தங்களுக்குள்ளே முரண்பாடு இல்லை என தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை செங்கோட்டையன் புறக்கணித்து கொண்டே இருந்தார்.

    ADMK

    அண்மையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்திற்குக்கூட விருப்பமில்லாமல்தான் செங்கோட்டையன் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் அனைவரும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் சென்று மணமக்களை வாழ்த்திய நிலையில் செங்கோட்டையன் மட்டும் தனியாக சென்று வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு எடப்பாடி பழனிசாமி வருகைக்கு முன்பே வெளியேறி விட்டார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமியை எப்படி எதிர் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் வழக்கமான பாதையைத்  தவிர்த்த செங்கோட்டையன் தனக்கென தனி ரூட் எடுத்து பேரவைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

    ADMK

    சட்டசபையில்கூட எடப்பாடி பழனிச்சாமியை பார்த்ததும் பலரும் வணக்கம் வைக்க, செங்கோட்டையன் மட்டும் கண்டும் காணாததை போல இருந்து விட்டார். இதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை மீது அதிருப்தி கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அத்தோடு கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்காதது அதிமுகவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து தலைமைக்கு எதிரான போக்கை கடைபிடித்து வரும் செங்கோட்டையன் ஓபிஎஸ் போல தர்மயுத்தம் தொடங்கி கலகக் குரல் எழுப்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே சசிகலா, தினகரன், ஓபிஎஸ் என மூன்று அணிகளாக அதிமுக உதிர்ந்து கிடக்கும் நிலையில் செங்கோட்டையனின் கலகத்தை எண்ணி எடப்பாடி பழனிச்சாமி கலக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: அதிரும் அதிமுக... அடுத்தடுத்து நடந்த சண்டையால் இபிஎஸ் அப்செட்!!

    மேலும் படிங்க
    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share