• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
    Author By Pandian Mon, 13 Jul 2026 14:35:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    stalin-london-visit-intelligence-tracking-political-updates

    திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் லண்டன் பயணத்தைச் சுற்றி அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது பயணம் தொடர்பான ஒவ்வொரு அசைவையும் அறிய தமிழக மாநில உளவுத்துறை தீவிரமாக தகவல் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவரது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவும், குடும்பத்துடன் ஓய்வு எடுக்கவும் ஸ்டாலின் கடந்த ஜூலை 4-ஆம் தேதி லண்டன் சென்றார். அவர் ஜூலை 18-ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பயணத்தின் போது ஸ்டாலின் யாரை சந்திக்கிறார், அவரை யார் சந்திக்கிறார்கள், அரசியல் அல்லது வேறு முக்கிய ஆலோசனைகள் நடைபெறுகிறதா என்பது உள்ளிட்ட தகவல்களை அறிய மாநில உளவுத்துறை முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதையும் படிங்க: "பூமணி மறைவு பேரிழப்பு"... உருக்கமாக இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்... 'வெக்கை', 'அஞ்ஞாடி' குறித்து நெகிழ்ச்சி பதிவு!

    DMK

    ஆனால் லண்டனில் போதுமான தகவல் வலையமைப்பு இல்லாததால், தகவல் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய உளவுத்துறையின் உதவியையும் மாநில அதிகாரிகள் நாடியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையில் வெளிநாட்டில் இருந்தபடியே தமிழக அரசியல் நிலவரங்களை ஸ்டாலின் தினமும் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக முதலமைச்சர் விஜய் கரூரில் பேசிய உரைக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் திமுக மூத்த நிர்வாகி சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து விஜய்யின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் சமூக வலைதளங்களில் விஜய்யின் பேச்சுக்கு உடனடி எதிர்வாதங்களை பதிவிட திமுக ஐ.டி. பிரிவுக்கும் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனில் இருந்தபடியே கட்சியின் நடவடிக்கைகளை ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. எனினும், இந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

    இதையும் படிங்க: இன்னும் 6 மாசத்துல மு.க.ஸ்டாலின் முதல்வராவார்!! திமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது - அனிதா ராதாகிருஷ்ணன்!

    மேலும் படிங்க
    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    அரசியல்
    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (03-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்..!!

    இன்றைய ராசிபலன் (03-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்..!!

    ஜோதிடம்
    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்

    செய்திகள்

    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    அரசியல்
    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்
    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    தமிழ்நாடு
    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share