• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் இன்னும் யார் கிட்டயும் சிக்கல!! அதான் பேசுறாரு! அதிமுக - பாஜகவை விளாசிய துரைமுருகன்!

    தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மத்திய அரசை கண்டித்து காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டார்.
    Author By Pandian Thu, 16 Apr 2026 13:56:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stalin Raises Black Flag Against Delimitation Bill in Namakkal; DMK Ministers Protest Across Tamil Nadu

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் கருப்பு ஆடை அணிந்து கருப்புக் கொடி ஏற்றினார். 

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் தீயிட்டு எரித்து தீவிர போராட்டம் நடத்தினர். “மத்திய பாஜக அரசின் மோசடியான மசோதாவை இறுதி வரை எதிர்ப்போம்” என முழக்கமிட்டபடி திமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல், திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தனது சொந்த ஊரான காட்பாடியில் உள்ள வீட்டில் கருப்புக் கொடி ஏற்றினார். கையில் கருப்புக் கொடியுடன் மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தார். துணை மேயர் சுனில் குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணன், பகுதி கழக செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    இதையும் படிங்க: தொகுதிக்கு தினசரி ரூ.60 லட்சம் செலவு!! பணத்தை தண்ணீராய் இறைக்கும் திமுக! எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கதறல்!

    DelimitationProtest

    அப்போது பேசிய துரைமுருகன், “தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது குறித்து பாஜகவிடம் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். அதிமுக பாஜக வலையில் மாட்டிக் கொண்டுள்ளது” என்றார்.

    மேலும், “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் யாரிடமும் இன்னும் அகப்படவில்லை என்பதால் பேசுகிறார். 

    பாஜக உள்நோக்கத்துடன் இந்த மசோதாவை கொண்டு வருகிறது. எந்த மாநிலத்தின் தயவும் இல்லாமல் சட்டங்களை இயற்றவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு நினைத்ததை செய்ய முயல்கிறது. 

    இதன் மூலம் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு சர்வாதிகார ஆட்சியை நிறுவ பாஜக முயற்சிக்கிறது. இந்த மசோதா குறித்து இதே நிலை நீடித்தால் மக்கள் பெரும் போராட்டத்தில் குதிப்பார்கள்” என்று துரைமுருகன் எச்சரித்தார்.

    தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சத்தில் திமுக தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அமைச்சர் துரைமுருகன் வரை கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தியது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: டெல்லி ஓனர்கிட்ட பதில் வாங்கித்தர முடியுமா? இபிஎஸ், பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நறுக் கேள்வி!

    மேலும் படிங்க
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    தமிழ்நாடு
    தேர்தல் பறக்கும்படை நடத்திய அதிரடி சோதனை..! 30 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

    தேர்தல் பறக்கும்படை நடத்திய அதிரடி சோதனை..! 30 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

    தமிழ்நாடு
    CSK அணிக்கு முக்கிய பின்னடைவு..!! IPL தொடரிலிருந்து விலகும் கலீல் அகமது..!! காரணம் இதுதானாம்..!!

    CSK அணிக்கு முக்கிய பின்னடைவு..!! IPL தொடரிலிருந்து விலகும் கலீல் அகமது..!! காரணம் இதுதானாம்..!!

    கிரிக்கெட்
    கூப்பன் வைத்து ஓட்டு கேக்குறீங்க..! "மானங்கெட்ட பொழப்பு"..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி..!

    கூப்பன் வைத்து ஓட்டு கேக்குறீங்க..! "மானங்கெட்ட பொழப்பு"..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி..!

    தமிழ்நாடு
    "உனக்கு அறிவில்லையா"..? தவெக ஆனந்த் திட்டினாரு..! அஜிதா ஆக்னல் கண்ணீர் மல்க பேட்டி..!

    "உனக்கு அறிவில்லையா"..? தவெக ஆனந்த் திட்டினாரு..! அஜிதா ஆக்னல் கண்ணீர் மல்க பேட்டி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கூப்பன் வைத்து ஓட்டு கேக்குறீங்க..!

    கூப்பன் வைத்து ஓட்டு கேக்குறீங்க..! "மானங்கெட்ட பொழப்பு"..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி..!

    தமிழ்நாடு

    "உனக்கு அறிவில்லையா"..? தவெக ஆனந்த் திட்டினாரு..! அஜிதா ஆக்னல் கண்ணீர் மல்க பேட்டி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share