• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வைத்திலிங்கம் முகத்தில் இருந்த சோர்வு! நிம்மதி உங்களுக்கும் இருக்காது! எனக்கும் இருக்காது! போட்டு உடைத்த ஸ்டாலின்!

    எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக உடைந்து சின்னாபின்னாமாகி இருந்த நிலையில், வைத்திலிங்கம் சட்டசபையில் அமர்ந்து இருக்கும் காட்சியை நான் பார்ப்பேன். அவர் முகத்தில் ஒரு சோர்வு இருந்து கொண்டு இருக்கும்.
    Author By Pandian Mon, 26 Jan 2026 13:30:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Stalin's Emotional Welcome! 'Saw Vaithilingam's Tired Face in Broken AIADMK Assembly Days' – Ex-Minister & OPS Loyalists Join DMK in Massive Event!"

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நேற்று நடைபெற்ற திமுக இணைப்பு விழாவில், ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி வந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வைத்திலிங்கத்தின் அரசியல் பயணத்தையும், அதிமுகவில் அவர் எதிர்கொண்ட சோர்வையும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

    முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையில், “இது இணைப்பு விழாவா? இணைப்பு மாநாடா? என்று எண்ணும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் பேசாமல் போனால் உங்களுக்கு நிம்மதி இருக்காது, எனக்கும் நிம்மதி இருக்காது” என்று கூறி தொடங்கினார். 

    பின்னர், “நம்முடைய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்து கொண்டிருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையில் அவர் சுறுசுறுப்பாக பணியாற்றிய காட்சியை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக உடைந்து சின்னாபின்னமான நிலையில், சட்டசபையில் அமர்ந்திருந்த வைத்திலிங்கத்தின் முகத்தில் ஒரு சோர்வு தெரிந்தது. வேண்டா வெறுப்போடு சில கேள்விகளை கேட்பார். உள்ளத்தில் சுயமரியாதையுடன் இயங்க முடியவில்லையே என்ற எண்ணம் இருந்து கொண்டிருந்தது” என்று நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

    இதையும் படிங்க: மகனுக்கு சீட் வேணும்!! வைத்திலிங்கம் வைக்கும் டிமாண்ட்! திமுக தாவியதின் பின்னணி!!

    DMKAllianceGrowth

    “லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வைத்திலிங்கம் பணியாற்றப் போகிறார். தேர்தல் நெருங்கி வருகிறது. நாம் மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறோம். இணைந்து இருக்கும் தொண்டர்களையும், வைத்திலிங்கத்தையும் வரவேற்கிறேன். தேர்தல் பணியாற்ற உறுதியேற்போம். சபதம் ஏற்போம்.

    மீண்டும் திமுக அரசு உதயமாகி ஏற்கனவே செய்திருக்கும் சாதனைகளை மிஞ்சக்கூடிய பல சாதனைகளை உருவாக்கி தருவதற்கு நம்முடைய பணிகள் மும்முரமாக இருக்க வேண்டும். வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு. ஒன்றாக வெல்வோம்” என்று உரை நிகழ்த்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

    இந்த இணைப்பு விழா, ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து தொடர்ந்து திமுகவுக்கு வந்து கொண்டிருக்கும் மூத்த தலைவர்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. வைத்திலிங்கம் அணியினர் திமுகவில் இணைந்ததன் மூலம் தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கி மேலும் வலுப்படும் என கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

    முதலமைச்சர் ஸ்டாலினின் உரை, ஓபிஎஸ் அணியில் இருந்து விலகியவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
     
    இதையும் படிங்க: அமித்ஷா போட்ட ப்ளான்! சப்தமில்லாமல் முடித்துவிட்ட ஸ்டாலின்! திமுக தரமான செய்கை!

    மேலும் படிங்க
    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    இந்தியா
    விடிந்ததுமே இடியை இறக்கிய திமுக... அதிமுகவில் இருந்து வந்த முக்கிய புள்ளியின் கட்சி பதவி பறிப்பு...!

    விடிந்ததுமே இடியை இறக்கிய திமுக... அதிமுகவில் இருந்து வந்த முக்கிய புள்ளியின் கட்சி பதவி பறிப்பு...!

    அரசியல்
    #BREAKING ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்... டாஸ்மாக் மோசடி வழக்கில் திடுக் திருப்பம்... அடுத்த முக்கிய புள்ளி தலைமறைவு?

    #BREAKING ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்... டாஸ்மாக் மோசடி வழக்கில் திடுக் திருப்பம்... அடுத்த முக்கிய புள்ளி தலைமறைவு?

    அரசியல்
    #BREAKING கேரளாவில் மீண்டும் சோகம்... இடுக்கியில் பயங்கர நிலச்சரிவு... மண்ணில் புதைந்தவர்களின் நிலை என்ன?

    #BREAKING கேரளாவில் மீண்டும் சோகம்... இடுக்கியில் பயங்கர நிலச்சரிவு... மண்ணில் புதைந்தவர்களின் நிலை என்ன?

    இந்தியா
    மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜி.பி. முத்து... சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலான வீடியோ மீது போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்...!

    மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜி.பி. முத்து... சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலான வீடியோ மீது போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு
    இந்திய மாணவர்களுக்கு இடியாய் இறங்கிய செய்தி... அமெரிக்க கனவில் மண்ணைப் போட்ட டிரம்ப்...!

    இந்திய மாணவர்களுக்கு இடியாய் இறங்கிய செய்தி... அமெரிக்க கனவில் மண்ணைப் போட்ட டிரம்ப்...!

    உலகம்

    செய்திகள்

    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    இந்தியா
    விடிந்ததுமே இடியை இறக்கிய திமுக... அதிமுகவில் இருந்து வந்த முக்கிய புள்ளியின் கட்சி பதவி பறிப்பு...!

    விடிந்ததுமே இடியை இறக்கிய திமுக... அதிமுகவில் இருந்து வந்த முக்கிய புள்ளியின் கட்சி பதவி பறிப்பு...!

    அரசியல்
    #BREAKING ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்... டாஸ்மாக் மோசடி வழக்கில் திடுக் திருப்பம்... அடுத்த முக்கிய புள்ளி தலைமறைவு?

    #BREAKING ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்... டாஸ்மாக் மோசடி வழக்கில் திடுக் திருப்பம்... அடுத்த முக்கிய புள்ளி தலைமறைவு?

    அரசியல்
    #BREAKING கேரளாவில் மீண்டும் சோகம்... இடுக்கியில் பயங்கர நிலச்சரிவு... மண்ணில் புதைந்தவர்களின் நிலை என்ன?

    #BREAKING கேரளாவில் மீண்டும் சோகம்... இடுக்கியில் பயங்கர நிலச்சரிவு... மண்ணில் புதைந்தவர்களின் நிலை என்ன?

    இந்தியா
    இந்திய மாணவர்களுக்கு இடியாய் இறங்கிய செய்தி... அமெரிக்க கனவில் மண்ணைப் போட்ட டிரம்ப்...!

    இந்திய மாணவர்களுக்கு இடியாய் இறங்கிய செய்தி... அமெரிக்க கனவில் மண்ணைப் போட்ட டிரம்ப்...!

    உலகம்
    விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை...எவ்வளவு தெரியுமா?

    விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை...எவ்வளவு தெரியுமா?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share