• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சர்க்கரை விலை எகிறியதுக்கு எத்தனால் காரணமா? மத்திய அரசு திடீர் மறுப்பு! பரபரப்பு விளக்கம்!

    தற்போது நாட்டில் தயாரிக்கப்படும் எத்தனாலில் சுமார் நான்கில் மூன்று பங்கு தானியங்கள், குறிப்பாக சோளத்திலிருந்தே தயாரிக்கப்படுவதாக அமைச்சகம் கூறியுள்ளது
    Author By Pandian Sat, 22 Aug 2026 14:25:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sugar-Price-Rise-Ethanol-Production-Centre-Government-Explains

    புதுடில்லி: நாட்டில் அண்மைக்காலமாக சர்க்கரை விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதற்கான காரணம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. எத்தனால் உற்பத்திக்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால்தான் சர்க்கரை விலை உயர்ந்துள்ளதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த சில மாதங்களில் சர்க்கரை, வெல்லம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சர்க்கரை விலை ஒரு கிலோ ரூ.48 என்ற அளவில் இருந்து ரூ.67 வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்லத்தின் விலையும் ரூ.50-ல் இருந்து ரூ.65 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் அரிசி மற்றும் சோள மாவு விலையும் முறையே 16 சதவீதம் மற்றும் 11 சதவீதம் அதிகரித்துள்ளன. கால்நடை தீவனங்களின் விலையும் 10.34 சதவீதம் உயர்ந்துள்ளது.

    இந்த விலை உயர்வை சுட்டிக்காட்டிய காங்கிரஸ், எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட கொள்கைகளே சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என குற்றம்சாட்டியது.

    இதையும் படிங்க: இந்தியாவின் எத்தனால் பயன்பாட்டில் புதிய சாதனை! 800 கோடி லிட்டரை தாண்டியது வினியோகம்!

    centralgovernment

    குறிப்பாக, சர்க்கரை உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டிய கரும்பில் ஒரு பகுதி எத்தனால் தயாரிப்புக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்தது.

    இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் தயாரிக்கப்படும் எத்தனாலில் சுமார் நான்கில் மூன்று பங்கு தானியங்கள், குறிப்பாக சோளத்திலிருந்தே தயாரிக்கப்படுவதாக அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 2022-23ல் எத்தனால் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட கரும்பின் அளவு 12 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 9 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அதனால், கரும்பு எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதே சர்க்கரை விலை உயர்வுக்கான முக்கிய காரணம் என கூறுவது சரியல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உள்நாட்டு சர்க்கரை உற்பத்தி குறைவு, அதிகரித்த தேவை, சர்க்கரை பதுக்கல் மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள விநியோக பாதிப்புகள் உள்ளிட்ட பல காரணிகள் ஒன்றாக இணைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில், சர்க்கரை விலை உயர்வை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், போதுமான கையிருப்பு இருப்பதை உறுதி செய்து, விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: லண்டனில் இருக்கும் ரேவந்த் ரெட்டி அமெரிக்கா செல்ல தடை? மத்திய அரசு அனுமதி மறுத்ததால் பரபரப்பு!

    மேலும் படிங்க
    கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!

    கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!

    தமிழ்நாடு
    பெண்ணை துண்டு துண்டாக வெட்டி அண்டாவில் வேகவைத்த கொடூரம்... இளம் ஜோடி பற்றி அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்...!

    பெண்ணை துண்டு துண்டாக வெட்டி அண்டாவில் வேகவைத்த கொடூரம்... இளம் ஜோடி பற்றி அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்...!

    தமிழ்நாடு
    சேலம் அரசு பள்ளியில் வட மாநில ஆசிரியர்கள்..! இதுதான் உரிமையை காக்கும் முறையா.?கொந்தளித்த சீமான்.!!

    சேலம் அரசு பள்ளியில் வட மாநில ஆசிரியர்கள்..! இதுதான் உரிமையை காக்கும் முறையா.?கொந்தளித்த சீமான்.!!

    தமிழ்நாடு
    ரூ.5 கோடி அபராதம் ரத்து! யமுனை விழா வழக்கில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு வெற்றி!

    ரூ.5 கோடி அபராதம் ரத்து! யமுனை விழா வழக்கில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு வெற்றி!

    அரசியல்
    கூட்டணி அறிவிப்பில் அவசரம் காட்டிய விசிக? விஜய்யின் மௌனத்தால் வருத்தத்தில் சிறுத்தைகள்!!

    கூட்டணி அறிவிப்பில் அவசரம் காட்டிய விசிக? விஜய்யின் மௌனத்தால் வருத்தத்தில் சிறுத்தைகள்!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்! அதிகாரிகள் விசாரணை!

    டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்! அதிகாரிகள் விசாரணை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share