• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    "கோவை மகளின் கம்பீர சாதனை..! மோகனா உட்பட 5 பேர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பதவியேற்பு..!

    உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்.
    Author By Nila Tue, 02 Jun 2026 12:07:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme court

    இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றில் முக்கியமான ஒரு நாளாக இன்று அமைந்துள்ளது. கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா உள்ளிட்ட ஐந்து புதிய நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் சூர்யா காந்த் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நியமனங்கள் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையை வலுப்படுத்துவதோடு, பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

    புதிதாக நியமிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர் கோவை பெண் வழக்கறிஞர் வி. மோகனா .1966ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி பிறந்த இவர், 1988ஆம் ஆண்டு கோவை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். உச்சநீதிமன்றத்தில் 1996ஆம் ஆண்டு அட்வகேட்-ஆன்-ரெக்கார்டாக பதிவு செய்யப்பட்டு, 2015ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக  நியமிக்கப்பட்டார்.

    Mohana

    இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கில் இவர் வாதாடியவர். இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றில் நேரடியாக பார் கவுன்சில் மூலம் உயர்த்தப்படும் இரண்டாவது பெண் நீதிபதி இவராவார். முதலாவது இந்து மல்ஹோத்ரா. தமிழ்நாட்டின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியும் இவரே. 

    இதையும் படிங்க: "பெண்களுக்கு உந்துசக்தி"... உச்ச நீதிமன்ற நீதிபதியாகிய வழக்கறிஞர் மோகனா... முதல்வர் விஜய் வாழ்த்து..!

    மற்ற நான்கு நீதிபதிகள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாகப் பணியாற்றியவர்கள்: ஜஸ்டிஸ் ஷீல் நாகு (பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம்), ஜஸ்டிஸ் ஸ்ரீ சந்திரசேகர் (பம்பாய் உயர்நீதிமன்றம்), ஜஸ்டிஸ் சஞ்சீவ் சச்தேவா (மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம்), மற்றும் ஜஸ்டிஸ் அருண் பள்ளி (ஜம்மு & காஷ்மீர் & லடாக் உயர்நீதிமன்றம்). உச்சநீதிமன்றக் கொலீஜியம் மே 27, 2026 அன்று இவர்களைப் பரிந்துரை செய்தது. இந்த நிலையில் 5 புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றனர். 

    இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு RELIEF..!! டெட் தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு... சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    மேலும் படிங்க
    "இந்தியாவின் கடல் பலத்திற்கு புதிய சிறகுகள்"..! 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி..!!

    "இந்தியாவின் கடல் பலத்திற்கு புதிய சிறகுகள்"..! 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    “உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டோம்...” - டிரம்பிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்த சம்மட்டி அடி...!

    “உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டோம்...” - டிரம்பிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்த சம்மட்டி அடி...!

    உலகம்
    "எனது அதிகாரத்திற்கு எல்லைகளே இல்லை" - காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய டிரம்ப்... என்ன மேட்டர்?

    "எனது அதிகாரத்திற்கு எல்லைகளே இல்லை" - காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய டிரம்ப்... என்ன மேட்டர்?

    உலகம்
    அரசுப் பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி... அதிகாரி போல் ஆய்வு செய்ததால் சர்ச்சை...!

    அரசுப் பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி... அதிகாரி போல் ஆய்வு செய்ததால் சர்ச்சை...!

    தமிழ்நாடு
    "உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்"... விஜய் போட்டோவுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தவெகவினர்... ரீல்ஸ் வெறியால் செய்த அட்ராசிட்டி...!

    "உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்"... விஜய் போட்டோவுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தவெகவினர்... ரீல்ஸ் வெறியால் செய்த அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (20-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் மன அழுத்தம் குறையும்..!!

    இன்றைய ராசிபலன் (20-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் மன அழுத்தம் குறையும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    "இந்தியாவின் கடல் பலத்திற்கு புதிய சிறகுகள்"..! 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    “உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டோம்...” - டிரம்பிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்த சம்மட்டி அடி...!

    “உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டோம்...” - டிரம்பிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்த சம்மட்டி அடி...!

    உலகம்

    "எனது அதிகாரத்திற்கு எல்லைகளே இல்லை" - காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய டிரம்ப்... என்ன மேட்டர்?

    உலகம்
    அரசுப் பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி... அதிகாரி போல் ஆய்வு செய்ததால் சர்ச்சை...!

    அரசுப் பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி... அதிகாரி போல் ஆய்வு செய்ததால் சர்ச்சை...!

    தமிழ்நாடு

    "உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்"... விஜய் போட்டோவுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தவெகவினர்... ரீல்ஸ் வெறியால் செய்த அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share