• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை என்ன? அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்!

    நீண்ட காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த கேள்வியும் அமைச்சரிடம் எழுப்பப்பட்டது.
    Author By Pandian Thu, 08 Oct 2026 14:54:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Dengue Cases VS Babu Health Update Minister Arunraj Statement

    சென்னையில் பருவமழையை முன்னிட்டு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக வடபழனியில் நடைபெற்ற காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமை அமைச்சர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.

    தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் நேற்று வரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். டெங்கு பாதிப்பால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    இதையும் படிங்க: பாக்., நெட்வொர்க் தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி? தஞ்சாவூர், கோவையில் 7 பேர் கைது! NIA விசாரணையில் திடுக் தகவல்கள்!

    குறிப்பாக மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்றுவதில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

    Arunraj

    வீடுகளின் மொட்டை மாடிகள், காலி இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். தண்ணீர் தேங்கி, அதன் மூலம் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

    சென்னையில் நடைபெற்று வரும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்கும் வகையில் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    இதனிடையே, நீண்ட காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த கேள்வியும் அமைச்சரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை தரப்பில் ஏற்கனவே அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருவதாக தெரிவித்தார். தற்போது அவரது உடல்நிலை குறித்து புதிய மருத்துவ அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    பருவமழை நெருங்கும் நிலையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களும் அரசு நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் கலந்து கொண்ட ஆவின் ஆய்வக திறப்பு விழாவில் எழுத்துப்பிழை!! பலகையை பார்த்து அதிர்ந்த மக்கள்!

    மேலும் படிங்க
    "கப்பு முக்கியம் பிகிலு"..! ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டம்..! அறிமுகம் செய்து வைத்த முதல்வர் விஜய்..!!

    "கப்பு முக்கியம் பிகிலு"..! ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டம்..! அறிமுகம் செய்து வைத்த முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அக். 15-க்கு பின் வெப்பம் படிப்படியாக குறையும்! சென்னை வானிலை மையம் முக்கிய தகவல்!

    அக். 15-க்கு பின் வெப்பம் படிப்படியாக குறையும்! சென்னை வானிலை மையம் முக்கிய தகவல்!

    தமிழ்நாடு
    "வணிக மண்டலமான பட்டினப்பாக்கம்"..! வலுக்கும் எதிர்ப்பு... CMDA-வில் மீனவர்கள் மனு..!!

    "வணிக மண்டலமான பட்டினப்பாக்கம்"..! வலுக்கும் எதிர்ப்பு... CMDA-வில் மீனவர்கள் மனு..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணை..! மறைமுக அனுமதி கொடுத்த மத்திய அரசு.? சந்தேகத்தை கிளப்பிய வைகோ..!!

    மேகதாது அணை..! மறைமுக அனுமதி கொடுத்த மத்திய அரசு.? சந்தேகத்தை கிளப்பிய வைகோ..!!

    தமிழ்நாடு
    சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா! முதல்வர் விஜய் தலைமையில் கோலாகல தொடக்கம்!

    சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா! முதல்வர் விஜய் தலைமையில் கோலாகல தொடக்கம்!

    தமிழ்நாடு
    20 லட்சம் இளைஞர்கள்... 20 ஆயிரம் காலி பணியிடங்கள்..! அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

    20 லட்சம் இளைஞர்கள்... 20 ஆயிரம் காலி பணியிடங்கள்..! அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share