• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "தாமரை எங்கும் இருக்கும்"..! மக்கள் பணத்தை சுரண்டிய திமுக..!! அன்பில் மகேஷ் கைதுதான் சாட்சி..! தமிழிசை விமர்சனம்..!!

    பாஜக முத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Wed, 28 Oct 2026 17:18:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilisai soundararajan pressmeet

    வேலூர் மாவட்டம்.குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பு பகுதியில் உள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களின் பணத்தை எப்படியெல்லாம் திமுக அரசு சுரண்டியது என்பதற்கு உதாரணம் முன்னாள் அமைச்சர் அன்பில் கைது என கூறியுள்ளார். 

    திமுக ஆட்சியில் எதற்க்கெடுத்தாலும் புதிய கல்விக்கொள்ளை, மும்மொழிக்கொள்கையை எதிர்த்து பேசியே மக்களை திசை திருப்பி வருகிறார்கள் என்றும் அவர் மட்டும் அல்ல யாரெல்லாம் தவறு செய்துள்ளார்களோ அவர்களும் கைது செய்ய வேண்டும் என கூறினார்.

    pressmeet

    தமிழ்நாட்டில் குழந்தை காணாமல் போவது அதிகரித்துள்ளது. முதல்வரை மாமா என அன்போடு அழைத்த குழந்தைகள் இன்று காணாமல் போவது வருத்தம். சிங்கப்பெண் படை என்ன செய்கிறது வருங்கால சிங்கப் பெண்களை காக்க முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார். முதல்வரின் திரைபடம் போல உள்ளது. 17 சிறைவாசிகள் தப்பியது என்றும் இது ஏதோ திட்டமிட்ட சதியாக தெரிகிறது அதேபோல மின்கட்டணம் அதிகமாக உள்ளது தமிழக மக்களை கைவிடாமல் மின் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: அவ்ளோ சர்வ சாதாரணமா வருது..!! மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம்..!!

    ஆவின் பொருட்களின் விலை தீபாவளிக்குள் குறைக்க வேண்டும் என்றும் முதல்வர் வெற்றி பெற்றதால் அதை தொடர்ந்து திரையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் யார் வேண்டுமானாலும் உரிமை உள்ளது நடிகர் அல்லாதவர்கள் வந்தால் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார். அதேபோல யார் வந்தாலும் பாஜக இயக்குகிறது என கூறுகிறார்கள், லட்சுமி, சரஸ்வதி கூட தாமரையில் தான் அமர்ந்துள்ளது அவர்களை பாஜக என சொல்ல முடியுமா? எனும் தாமரை எங்கும் இருக்கும் என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: நிர்மல் குமாருக்கு அமைச்சர் பதவி எதுக்கு.? தப்பித்த கைதிகள்..! விசாரணை ஆணையம் அமைக்க திமுக பரந்தாமன் கோரிக்கை.!!

    மேலும் படிங்க
    மறைமுக கருத்துக்கேட்பு கூட்டமா? மீனவ கிராமங்களின் வாழ்வுரிமையை அழிக்காதீர்! சீமான் ஆவேசம்!

    மறைமுக கருத்துக்கேட்பு கூட்டமா? மீனவ கிராமங்களின் வாழ்வுரிமையை அழிக்காதீர்! சீமான் ஆவேசம்!

    தமிழ்நாடு
    மாணவர்களுக்கு நாளை பாராட்டு விழா: முதல்வர் விஜய் நேரில் பங்கேற்று சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்குகிறார்!

    மாணவர்களுக்கு நாளை பாராட்டு விழா: முதல்வர் விஜய் நேரில் பங்கேற்று சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்குகிறார்!

    தமிழ்நாடு
    6 காட்சிகள் அனுமதி: முதல்வர் விஜய்க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!

    6 காட்சிகள் அனுமதி: முதல்வர் விஜய்க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!

    தமிழ்நாடு
    குழந்தைகள் தின விழா: 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

    குழந்தைகள் தின விழா: 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    தைரியமிருந்தால் வழக்கு தொடருங்கள்: பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சவால்!

    தைரியமிருந்தால் வழக்கு தொடருங்கள்: பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சவால்!

    இந்தியா
    இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு: காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு: காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share