• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக ஆட்சியின் அடுத்த அவலம்... சர்க்கரை விலையில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு...!

    கிலோ ரூ.48-க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரையின் விலை ரூ.70 வரை உயர்ந்துள்ளது.
    Author By Amaravathi Tue, 20 Oct 2026 12:46:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilnadu first on sugar rate increase

    அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களைத் தொடர்ந்து, சர்க்கரை விலை உயர்விலும் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கான காரணங்களைக் கண்டறிந்து, தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்களும் தொழில்முனைவோரும் வலியுறுத்தியுள்ளனர்.

    தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களாகக் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சாதாரண அரிசியின் விலை உயர்ந்து, உயர்தர அரிசியின் விலைக்கு இணையாகக் கிலோ ரூ.90-ஐ எட்டியுள்ளது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல், கிலோ ரூ.48-க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரையின் விலை ரூ.70 வரை உயர்ந்துள்ளது. எத்தனால் தயாரிப்பதற்குக் கரும்பு பயன்படுத்தப்படுவதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: இப்படியா பேசுவது.? வரம்பு மீறிய பேச்சு... திமுக கவுன்சிலருக்கு திருமா. கண்டனம்.!!

    மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதம் 4.92 சதவீதமாக இருந்த சர்க்கரை விலை உயர்வு விகிதம், ஆகஸ்ட் மாதம் 24.3 சதவீதமாக அதிகரித்து, செப்டம்பர் மாதம் 29.8 சதவீதத்தை எட்டியுள்ளது.

    சர்க்கரை விலை உயர்வு விகிதத்தில் கடந்த ஜூலை மாதம் முதலிடத்தில் இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தைப் பின்னுக்குத் தள்ளி, செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில், ஜூலை மாதத்தில் அதிக விலை உயர்வு விகிதங்களைக் கொண்டிருந்த உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள், செப்டம்பர் மாதத்தில் குறைந்த விலை உயர்வு விகிதங்களைக் கொண்ட மாநிலங்களாக மாறியுள்ளன.

    மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் சர்க்கரை விலை உயர்வு விகிதம் குறைந்ததற்கு, அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம் எனக் கூறப்படுகிறது.

    சர்க்கரை உற்பத்தி குறைவாக உள்ள தமிழ்நாட்டில், வணிகர்கள் சர்க்கரைத் தேவைக்காகக் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை மட்டுமே பெரிதும் சார்ந்திருக்கும் சூழல் உள்ளது. எனவே, சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம் என அகில இந்திய சர்க்கரை வணிகர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

    பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலை உயர்விலும் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்துப் பேசிய பொருளாதார நிபுணர் கூறுகையில், “இது உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய விஷயம். ஒருபுறம் வரவு எவ்வளவு இருக்கும் என்பது தெரியாத சூழல் நிலவுகிறது. மறுபுறம் செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். தட்டுப்பாடுகள், பதுக்கல்கள் அல்லது விநியோகத்தில் ஏற்படும் குளறுபடிகள் என எதுவாக இருந்தாலும், தமிழகம் ஏன் இந்தக் குறியீட்டில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் கேள்வியாக இருக்க வேண்டும்.

    ‘ட்ரயல் அண்ட் எரர்’ முறையில் ஓர் அரசு செயல்பட முடியாது. பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பே அவற்றைத் தடுக்கும் வகையில் திட்டமிட வேண்டும். அடுத்த மூன்று மாதங்களுக்குள் நுகர்வோர் விலைக் குறியீட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம் நிச்சயமாகத் திணறும். பண்டிகைக் காலங்களில் மக்களால் வழக்கமான செலவுகளைக்கூடச் சமாளிக்க முடியாத அளவுக்குப் பாதிப்புகள் ஏற்படலாம்” எனத் தெரிவித்தார்.

    வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாகக் கூறப்படும் நிலையில், தற்போது விலைவாசி உயர்விலும் முதலிடத்தில் இருப்பது மிகுந்த வருத்தமளிப்பதாக இந்தியத் தொழில்முனைவோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதிலும், சந்தையில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்து நுகர்வோரைப் பாதுகாப்பதிலும் தமிழக அரசின் கண்காணிப்பு ஏன் போதுமான அளவில் இல்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இதையும் படிங்க: ஈரான் செல்லும் ஆசிம் முனீர்! அமெரிக்கா உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய முயற்சி?

    மேலும் படிங்க
    “பத்தல... பத்தல...” - அகிலேஷுக்கு ஆப்பு வைக்கும் ராகுல்... உ.பி. தேர்தலில் புது ரூட் எடுத்த காங்கிரஸ்...!

    “பத்தல... பத்தல...” - அகிலேஷுக்கு ஆப்பு வைக்கும் ராகுல்... உ.பி. தேர்தலில் புது ரூட் எடுத்த காங்கிரஸ்...!

    அரசியல்
    ‘மஹாசக்தி’ அவதாரத்தில் நயன்தாரா..! ரூ.100 கோடி மெகா பட்ஜெட்டில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’...  பூஜை சிறப்பு போஸ்டர் ரிலீஸ்..!

    ‘மஹாசக்தி’ அவதாரத்தில் நயன்தாரா..! ரூ.100 கோடி மெகா பட்ஜெட்டில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’...  பூஜை சிறப்பு போஸ்டர் ரிலீஸ்..!

    சினிமா
    அனிருத் – காவ்யா மாறன் திருமணத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தாரா ஜோதிடர்..!! தனுஷ் குறித்தும் அப்போதே சொன்ன ஆருடம்..!

    அனிருத் – காவ்யா மாறன் திருமணத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தாரா ஜோதிடர்..!! தனுஷ் குறித்தும் அப்போதே சொன்ன ஆருடம்..!

    சினிமா
    #BREAKING: தாராபுரத்தில் பதற்றம்..! நாதக கார்த்திகாவிடம் விசாரணை..! காவல் நிலையத்தில் குவியும் நாதகவினர்..!

    #BREAKING: தாராபுரத்தில் பதற்றம்..! நாதக கார்த்திகாவிடம் விசாரணை..! காவல் நிலையத்தில் குவியும் நாதகவினர்..!

    தமிழ்நாடு
    ரஷ்யாவுடன் இதுவரை இல்லாத நெருக்கம்!! ஈரான் அமைச்சர் அராக்சி அறிவிப்பு! அமெரிக்காவுக்கு புதிய நெருக்கடி!

    ரஷ்யாவுடன் இதுவரை இல்லாத நெருக்கம்!! ஈரான் அமைச்சர் அராக்சி அறிவிப்பு! அமெரிக்காவுக்கு புதிய நெருக்கடி!

    உலகம்
    பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம்..! தூள் கிளப்பிய சஹானா ரவி..!  ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்..!!

    பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம்..! தூள் கிளப்பிய சஹானா ரவி..! ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “பத்தல... பத்தல...” - அகிலேஷுக்கு ஆப்பு வைக்கும் ராகுல்... உ.பி. தேர்தலில் புது ரூட் எடுத்த காங்கிரஸ்...!

    “பத்தல... பத்தல...” - அகிலேஷுக்கு ஆப்பு வைக்கும் ராகுல்... உ.பி. தேர்தலில் புது ரூட் எடுத்த காங்கிரஸ்...!

    அரசியல்
    #BREAKING: தாராபுரத்தில் பதற்றம்..! நாதக கார்த்திகாவிடம் விசாரணை..! காவல் நிலையத்தில் குவியும் நாதகவினர்..!

    #BREAKING: தாராபுரத்தில் பதற்றம்..! நாதக கார்த்திகாவிடம் விசாரணை..! காவல் நிலையத்தில் குவியும் நாதகவினர்..!

    தமிழ்நாடு
    ரஷ்யாவுடன் இதுவரை இல்லாத நெருக்கம்!! ஈரான் அமைச்சர் அராக்சி அறிவிப்பு! அமெரிக்காவுக்கு புதிய நெருக்கடி!

    ரஷ்யாவுடன் இதுவரை இல்லாத நெருக்கம்!! ஈரான் அமைச்சர் அராக்சி அறிவிப்பு! அமெரிக்காவுக்கு புதிய நெருக்கடி!

    உலகம்
    பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம்..! தூள் கிளப்பிய சஹானா ரவி..!  ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்..!!

    பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம்..! தூள் கிளப்பிய சஹானா ரவி..! ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    இப்படியா பேசுவது.? வரம்பு மீறிய பேச்சு... திமுக கவுன்சிலருக்கு திருமா. கண்டனம்.!!

    இப்படியா பேசுவது.? வரம்பு மீறிய பேச்சு... திமுக கவுன்சிலருக்கு திருமா. கண்டனம்.!!

    தமிழ்நாடு
    ஈரான் செல்லும் ஆசிம் முனீர்! அமெரிக்கா உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய முயற்சி?

    ஈரான் செல்லும் ஆசிம் முனீர்! அமெரிக்கா உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய முயற்சி?

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share