• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தஞ்சையில் ஏப். 27 உள்ளூர் விடுமுறை! பெரிய கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஆட்சியர் அறிவிப்பு!

    ஏப்.27-ல் தஞ்சையில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை  அறிவிப்பு
    Author By Thenmozhi Kumar Tue, 21 Apr 2026 20:07:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    #ThanjavurNews: Local Holiday Declared on April 27 for Big Temple Chithirai Festival Chariot Procession.

    உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் சித்திரை பெருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளார்.

    தஞ்சை பெருவுடையார் கோயில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், மே மாதம் ஒரு சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    உள்ளூர் விடுமுறை

    தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 27-ஆம் தேதி அதிகாலை 6 மணி அளவில் தேரோட்டம் தொடங்கவுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டத் தேரில் பெருவுடையாரும், பெரியநாயகியும் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். இந்தத் தேரோட்டத்தைக் காணத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ராமதாஸ் படத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை! சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேரோடும் வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், தற்காலிகக் கழிப்பறை வசதிகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்களைத் தஞ்சை மாநகராட்சி மற்றும் மாவட்டக் காவல்துறை ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றன.

    தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் என்பது ஒரு ஆன்மீக நிகழ்வு மட்டுமல்லாது, தஞ்சையின் பண்பாட்டு அடையாளமாகவும் திகழ்வதால், இந்த விடுமுறை அறிவிப்பு மாவட்ட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    இதையும் படிங்க: கேரளாவின் திரிச்சூர் பூரம் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து! 13 பேர் உயிரிழப்பு!

    மேலும் படிங்க
    மதுரையே மணக்க, மணக்க... வடை, பாயாசத்துடன் 1.5 லட்சம் பேருக்கு தயாராகும் விருந்து...!

    மதுரையே மணக்க, மணக்க... வடை, பாயாசத்துடன் 1.5 லட்சம் பேருக்கு தயாராகும் விருந்து...!

    தமிழ்நாடு
    சூதானமா இருங்க மக்களே... வாட்டி வதைக்கும் வெப்பம்... தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடு...!

    சூதானமா இருங்க மக்களே... வாட்டி வதைக்கும் வெப்பம்... தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடு...!

    தமிழ்நாடு
    அரசுப் பள்ளிகளில் அலைமோதும் கூட்டம்: 2026-27 கல்வியாண்டில் 1 லட்சத்தைக் கடந்த மாணவர் சேர்க்கை!

    அரசுப் பள்ளிகளில் அலைமோதும் கூட்டம்: 2026-27 கல்வியாண்டில் 1 லட்சத்தைக் கடந்த மாணவர் சேர்க்கை!

    தமிழ்நாடு
    சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜர்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜர்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    பத்ம விருதுகள் 2027: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள் - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

    பத்ம விருதுகள் 2027: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள் - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!''

    இந்தியா
    மேற்கு வங்கத் தேர்தல்: 2-ம் கட்ட பரப்புரை இன்றுடன் நிறைவு! நாளை மறுநாள் 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

    மேற்கு வங்கத் தேர்தல்: 2-ம் கட்ட பரப்புரை இன்றுடன் நிறைவு! நாளை மறுநாள் 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share