• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, January 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    பாஜக சங் பரிவார் அமைப்புகளோடு அதிமுக பயணிப்பது என்பது தற்கொலைக்கு சமமானது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Sat, 28 Jun 2025 21:12:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirumavalavan has said that admk alliance with BJP and Sangh Parivar organizations is tantamount to suicide

    தவெக தலைவர் விஜய் உண்மையாகவே பெரியாரை உள்வாங்கி இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக என்கிற ஒரு திராவிட இயக்கத்தில் வளர்ந்தவர்தான் நயினார் நாகேந்திரன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் தலைமை தாங்கிய திராவிட இயக்கம், பெரியார் இயக்கம் அதிமுக. அந்த இயக்கத்திலேயே வளர்ந்தவர் இன்றைக்கு பாஜக தலைவராக இருக்கிறார். இதெல்லாம் தெரிந்துதான் அவரை தலைவர் ஆக்கி இருக்கிறார்கள் பிஜேபி காரர்கள். அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் உடனடித் திட்டம். இதை அதிமுக காரர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

    ADMK - BJP alliance

    நாங்க ரெண்டு சீட்டா குறையுறோம், ஒரு சீட்டா குறையுறோம்.. அது பிரச்சனை இல்லை. ஏன்னா நாங்கள் ஆண்ட கட்சி இல்லை. ஆண்ட கட்சி இன்றைக்கு 65 எம்எல்ஏக்களை கொண்டு இருக்கிற கட்சி. அது தேய்மானம் அடைவதற்கு அதிமுக உடன்படுகிறதா? பாஜக அப்படி ஒரு செயல் திட்டத்தோடு இயங்குகிறதா? இல்லையா? முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணா என்கிற இருபெரும் தலைவர்களை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். அதை நீங்கள் உடன்பாடு இல்லை என்று சொல்லுவது உடன்பாடான கருத்தாக தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களுடன் எப்படி இவர்கள் பயணிக்க முடியும்? எப்படி பயணிக்க துணிகிறார்கள்?

    இதையும் படிங்க: “அதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது” - பாமகவை பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவிய திருமா...!

    ADMK - BJP alliance

    பெரியாரையும் அண்ணாவையும் கொச்சைப்படுத்தக்கூடிய பாஜக சங் பரிவார் அமைப்புகளோடு அதிமுக பயணிப்பது என்பது தற்கொலைக்கு சமமானது. வலதுசாரி அரசியலுக்கு துணை போகும் வகையில் செயல்படும் போது பாஜகவின் பி டீம் என்று விமர்சனங்கள் வரும். பாஜகவின் செயல் திட்டங்கள் என்ன.. திராவிட கட்சிகளை ஒழிப்பது, கழகங்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவது ஆகியவைதான். கமல்ஹாசன் தொடக்கத்தில் பேசும் அரசியலுக்கும், தற்போது பேசும் அரசியலுக்கும் வித்தியாசம் உள்ளது.

    ADMK - BJP alliance

    அவர் சமூகநீதி அரசியலுக்கு ஆபத்து என்பதை உணர்ந்திருக்கலாம். அதனால் முரண்பாடு இருந்தாலும் கூட முரண்பாடான கட்சிகளுடன் பயணிக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கலாம். பாஜக எதிர்ப்பு முக்கியமானது. நடுநிலை சரி வராது என்பதை உணர்ந்து மாற்றம் வந்திருக்கலாம். பெரியார் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் இந்த நேரத்தில் விஜய் பேசியிருக்க வேண்டும். பெரியாரை விமர்சனம் செய்த பிறகும் அமைதியாக இருப்பது, அவர் உண்மையாகவே பெரியாரை உள்வாங்கி இருக்கிறாரா, ஏற்றுக் கொண்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.  

    இதையும் படிங்க: எனக்கு என்ன தலை எழுத்தா? அவர் சொன்னாரு நான் செஞ்சேன்.. ராமதாஸ் குற்றச்சாட்டை மறுத்த அன்புமணி..!

    மேலும் படிங்க
    இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கலயா.. நாளைக்கும் இருக்கு..!! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!

    இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கலயா.. நாளைக்கும் இருக்கு..!! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    எம்.பிக்களுக்கு

    எம்.பிக்களுக்கு 'NO' லீவு..!! பிப்.1ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல்..!! ஓம் பிர்லா உறுதி..!!

    இந்தியா
    ஈரான் கலவரத்தால் இந்தியா தலையில் இறங்கிய பேரிடி!! அதிபர் ட்ரம்ப் அட்டூழியம்!! நமக்கு தான் நஷ்டம்!

    ஈரான் கலவரத்தால் இந்தியா தலையில் இறங்கிய பேரிடி!! அதிபர் ட்ரம்ப் அட்டூழியம்!! நமக்கு தான் நஷ்டம்!

    இந்தியா
    தொடரும் இலங்கை கடற்படையின் கைது... மீனவர்களை திரட்டி போராட்டம்..! செல்வப் பெருந்தகை திட்டவட்டம்..!

    தொடரும் இலங்கை கடற்படையின் கைது... மீனவர்களை திரட்டி போராட்டம்..! செல்வப் பெருந்தகை திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... நான் வரேன்..! உற்சாகத்தை வெளிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்..!

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... நான் வரேன்..! உற்சாகத்தை வெளிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    திடீரென குலுங்கிய விமானம்.. திரும்பி பார்த்தா கரோலின்..!! ஜோக்கடித்த டிரம்ப்.. நிருபர்கள் ஷாக்..!!

    திடீரென குலுங்கிய விமானம்.. திரும்பி பார்த்தா கரோலின்..!! ஜோக்கடித்த டிரம்ப்.. நிருபர்கள் ஷாக்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share