• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமைச்சர் வன்னியரசு பேசுனதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க! இதுபோன்ற பிழைகள் இனி நடக்கக்கூடாது! திருமாவளவன் பேச்சு!

    தலித் மக்களின் முன்னேற்றத்துக்கு தமிழக அரசு இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
    Author By Pandian Sun, 30 Aug 2026 10:12:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirumavalavan Questions Removal Of Ambedkar Periyar Names From Tamil Nadu Assembly Note

    திருச்சி: தமிழக சட்டமன்றத்தின் கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கர் மற்றும் பெரியார் பெயர்கள் இடம்பெறாதது தொடர்பாக உள்நோக்கம் உள்ளதா என்ற கேள்வி எழுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பிழைகள் இனி ஏற்படாமல் அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    பெரம்பலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

    சட்டமன்ற கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கர், பெரியார் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அமைச்சரும் உரிய விளக்கம் அளிப்பார்கள் என நம்புவதாக அவர் கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பரந்தூர் போயாச்சு.! புதிய ஏர்போர்ட் தேவை..! முதல்வருக்கு திருமா வைத்த முக்கிய கோரிக்கை.!

    முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல என்றும் திருமாவளவன் கூறினார். அவருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் அவர் வலியுறுத்தினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினரை அச்சுறுத்தும் வகையில் தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறப்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியினரின் கோரிக்கையையும் அவர் வரவேற்றார்.

    Ambedkar

    தலித் மக்களின் முன்னேற்றத்துக்கு தமிழக அரசு இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் திருமாவளவன் தெரிவித்தார். பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் போட்டியிடுவது இயல்பான அரசியல் நடைமுறைதான் என்றும், ஆனால் அவர்களை இரக்கத்தின் அடிப்படையில் நிறுத்துவது போன்ற மனநிலை இருக்கக்கூடாது என்பதையே வன்னியரசு வலியுறுத்தியதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அதிகாரிகள் கருதுவதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.

    தற்போது ஆளுங்கட்சியுடன் இணைந்து செயல்படும் நிலையில், தலித் மக்களின் நலனுக்காக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைப்போம் என்றும் அவர் தெரிவித்தார். தலித் மக்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், தலித் மக்களைப் பாதுகாக்க தனிச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் கூறினார்.

    இந்த விவகாரங்களில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார். அவரது பேச்சு, சட்டமன்ற கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கர் மற்றும் பெரியார் பெயர்கள் இடம்பெறாத விவகாரம் முதல் தலித் மக்களின் பாதுகாப்பு வரை மீண்டும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: கூட்டணி அறிவிப்பில் அவசரம் காட்டிய விசிக? விஜய்யின் மௌனத்தால் வருத்தத்தில் சிறுத்தைகள்!!

    மேலும் படிங்க
    முதல்வர் விஜய்யா? ராகுல் காந்தியா? 2029-ல் பிரதமர் யார்? அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி பேச்சு!

    முதல்வர் விஜய்யா? ராகுல் காந்தியா? 2029-ல் பிரதமர் யார்? அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி பேச்சு!

    அரசியல்
    அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    கோவிலுக்கு சென்றபோது சோகம்!  லாரி மீது ஆட்டோ மோதி 3 பேர் பலி! பெரியபாளையம் அருகே அதிர்ச்சி!

    கோவிலுக்கு சென்றபோது சோகம்! லாரி மீது ஆட்டோ மோதி 3 பேர் பலி! பெரியபாளையம் அருகே அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் மிதந்து வந்த வங்கி லாக்கர்!  பணத்தை பங்கு போட்ட மக்கள்! காத்திருந்த அதிர்ச்சி!

    நேபாள வெள்ளத்தில் மிதந்து வந்த வங்கி லாக்கர்! பணத்தை பங்கு போட்ட மக்கள்! காத்திருந்த அதிர்ச்சி!

    இந்தியா
    காங்., தலைவர் கார்கேவுக்கு அவமரியாதை? கொந்தளித்த ராகுல் காந்தி! வழக்குபதிவு செய்ய கோரிக்கை!

    காங்., தலைவர் கார்கேவுக்கு அவமரியாதை? கொந்தளித்த ராகுல் காந்தி! வழக்குபதிவு செய்ய கோரிக்கை!

    அரசியல்
    மு.க.ஸ்டாலின் திட்டத்திற்கு தவெக செக்! செம்மஞ்சேரி ஸ்போர்ட்ஸ் சிட்டி பணி ஆணை ரத்து! அரசு விளக்கம்!

    மு.க.ஸ்டாலின் திட்டத்திற்கு தவெக செக்! செம்மஞ்சேரி ஸ்போர்ட்ஸ் சிட்டி பணி ஆணை ரத்து! அரசு விளக்கம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share