• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உரிமைக்காக போராடிய விவசாயிகள் கைது! தவெக அரசை கண்டித்து கனிமொழி எம்.பி ஆவேசம்!

    தூத்துக்குடி விவசாயிகள் தண்ணீர் கேட்டுப் போராடிய நிலையில் கைது செய்ததை கண்டித்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 04 Sep 2026 15:36:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thoothukudi MP Kanimozhi Karunanidhi Slams TVK Govt Over Arrest of Protesting Farmers

    பாபநாசம் அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளைத் தமிழ்நாடு காவல்துறை அராஜகமாகக் கைது செய்துள்ள சம்பவத்திற்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ள தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தவெக அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என எச்சரித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப் பாசனப் படுகையை நம்பிச் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவிலான வாழைப் பயிர்கள், கடந்த சில வாரங்களாகப் போதிய பாசன நீர் கிடைக்காமல் கடும் வறட்சியின் பிடியில் சிக்கி கண்முன்னே கருகும் அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 

    வாழ்வாதாரப் பயிர்களைக் காப்பாற்றக் கோரி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடமும், நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் பலமுறை தொடர்ச்சியாகக் கோரிக்கை மனுக்களை அளித்தும் எவ்வித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வேறு வழியின்றித் தங்களது நியாயமான வாழ்வுரிமையை மீட்டெடுக்க வீதிக்கு வந்து அறவழியில் போராடிய விவசாயிகளைக் காவல்துறையை ஏவி அராஜகமாகக் கைது செய்து அச்சுறுத்தியிருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    farmers

    இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் தளத்தில் ஆவேசமாகப் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கக் கோரி, தங்களது வாழ்வாதார உரிமைக்காகப் போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை அராஜகமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் கொடுங்கோன்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 

    தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தைச் சார்ந்துள்ள சுமார் 5,000 ஏக்கர் வாழைப் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில், விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. பலமுறை மனு அளித்தும், தொடர் போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகமும் நீர்வளத்துறையும் எட்டிக்கூடப் பார்க்காமல், விவசாயிகளைச் சாலையில் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த அரசு என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

    மேலும், விவசாயிகளின் கண்ணீரை இனியும் வேடிக்கை பார்க்காமல், அவர்களின் நியாயமான கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு உடனடியாக ஏற்று, கருகும் வாழைப் பயிர்களைக் காக்கும் வகையில் பாபநாசம் அணையிலிருந்து தாமதமின்றி விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் எனவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் போர்க்கால அடிப்படையில் பாதுகாக்க அரசு உடனடி உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் கனிமொழி கருணாநிதி ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: கோயிலில் செல்போன் வைக்க ரூ.5 கட்டணமா? தவெக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

    மேலும் படிங்க
    #BREAKING: இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு...! வெற்றி வசமாகுமா.? எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    #BREAKING: இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு...! வெற்றி வசமாகுமா.? எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிடுச்சு..!! கண்ணீருடன் புகழ் வெளியிட்ட பதிவு.. எப்போதும் எங்கள் நினைவில் இருப்பீர்கள் என உருக்கம்..!

    அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிடுச்சு..!! கண்ணீருடன் புகழ் வெளியிட்ட பதிவு.. எப்போதும் எங்கள் நினைவில் இருப்பீர்கள் என உருக்கம்..!

    சினிமா
    பிக்பாஸ் வீட்டில் திடீர் சோகம்..!! உடல்நிலை காரணமாக பிளாக் பாண்டி வெளியேறுகிறாரா.. கண்ணீரில் போட்டியாளர்கள்..!

    பிக்பாஸ் வீட்டில் திடீர் சோகம்..!! உடல்நிலை காரணமாக பிளாக் பாண்டி வெளியேறுகிறாரா.. கண்ணீரில் போட்டியாளர்கள்..!

    சினிமா
    மண் சுரண்டல்..! கொஞ்சம் கூட அக்கறை இல்லையா.? மத்திய அரசை விளாசிய வேல்முருகன்.!

    மண் சுரண்டல்..! கொஞ்சம் கூட அக்கறை இல்லையா.? மத்திய அரசை விளாசிய வேல்முருகன்.!

    தமிழ்நாடு
    நெருங்கும் இடைத் தேர்தல்... தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்.! டிடிவி தினகரன் முக்கிய தகவல்..!!

    நெருங்கும் இடைத் தேர்தல்... தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்.! டிடிவி தினகரன் முக்கிய தகவல்..!!

    தமிழ்நாடு
    நான்கரை வருட உழைப்பு இப்படி ஆகிவிட்டதே..!! ‘டாக்ஸிக்’ தோல்வியால் வலியில் யாஷ்.. நெருக்கமானவர் கொடுத்த பேட்டி..!

    நான்கரை வருட உழைப்பு இப்படி ஆகிவிட்டதே..!! ‘டாக்ஸிக்’ தோல்வியால் வலியில் யாஷ்.. நெருக்கமானவர் கொடுத்த பேட்டி..!

    சினிமா

    செய்திகள்

    #BREAKING: இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு...! வெற்றி வசமாகுமா.? எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    #BREAKING: இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு...! வெற்றி வசமாகுமா.? எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    மண் சுரண்டல்..! கொஞ்சம் கூட அக்கறை இல்லையா.? மத்திய அரசை விளாசிய வேல்முருகன்.!

    மண் சுரண்டல்..! கொஞ்சம் கூட அக்கறை இல்லையா.? மத்திய அரசை விளாசிய வேல்முருகன்.!

    தமிழ்நாடு
    நெருங்கும் இடைத் தேர்தல்... தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்.! டிடிவி தினகரன் முக்கிய தகவல்..!!

    நெருங்கும் இடைத் தேர்தல்... தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்.! டிடிவி தினகரன் முக்கிய தகவல்..!!

    தமிழ்நாடு
    ஈரானின் அதிரடி தாக்குதல்.. நிலைகுலைந்த அமெரிக்க போர் விமானங்கள்! டிரம்பிற்கு அதிர்ச்சி..!!

    ஈரானின் அதிரடி தாக்குதல்.. நிலைகுலைந்த அமெரிக்க போர் விமானங்கள்! டிரம்பிற்கு அதிர்ச்சி..!!

    உலகம்
    DETENTION COPY..! வாய்த் திறக்காத பொய் போராளி... தவெக விமர்சனம்.!!

    DETENTION COPY..! வாய்த் திறக்காத பொய் போராளி... தவெக விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    ஈரான் போர் முடிவுக்கு வருமா..?? அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி பதில்..!!

    ஈரான் போர் முடிவுக்கு வருமா..?? அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி பதில்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share