• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... முக்கிய அதிகாரி செய்த பகீர் காரியங்கள்... ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை...!

    திருப்பதி கலப்பட நெய்  விவகாரம் முன்னாள் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டியே காரணம் ஒற்றை நபர் ஆணையத்தின்  அறிக்கையால் பரபரப்பு
    Author By Amaravathi Sat, 02 May 2026 20:24:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tirupathi laddu ghee Additional  case

    ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில்  திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  லட்டு பிரசாதம் தயாரிப்பதற்காக கலப்பட நெய் வாங்கப்பட்டதில் அப்போதைய திருமலை தேவஸ்தான முன்னாள் கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி. தர்மா ரெட்டியே முக்கிய காரணம் என ஒற்றை நபர் ஆணையம் முடிவு செய்து அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது. ஏற்கெனவே உச்சநீதிமன்றம் நியமித்த சி.பி.ஐ. இணை இயக்குனர் தலைமையிலான எஸ்.ஐ.டி. கலப்பட நெய் விவகாரத்தில்  நெய் சப்ளை செய்த நிர்வாக உரிமையாளர்கள், தேவஸ்தான கொள்முதல் பிரிவு அதிகாரிகள் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி உதவியாளர் அப்பன்னா உள்ளிட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்தநிலையில் அரசு ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தினேஷ்குமார் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டனர்.இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விசாரணை மேற்கொண்ட ஒரு நபர் ஆணையம் அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது. இதில்   தேவஸ்தானத்திற்கு தரமான நெய் விநியோகத்தைத் தடுக்க டெண்டர் விதிகளைத் தளர்த்த முன்னாள் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தான் அனுமதி அளித்தார் என ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

    தர்மா ரெட்டி எடுத்த முடிவுகளால், தரம் குறைந்த மற்றும் மோசடி நிறுவனங்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் டெண்டரில்  நுழைந்ததாகவும், விநியோக நிறுவனங்களின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனைச் சரிபார்க்க அவர் முற்றிலும் தவறிவிட்டார் என்றும் அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது. தனது கடமைகளைச் செய்வதில் பெரும் அலட்சியம் காட்டியதற்காக, அவர் மீது அரசு கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

    இதையும் படிங்க: 7ம் வகுப்பு தேர்வில் இது தேவையா?... நாட்டையே உலுக்கிய சர்ச்சை விவகாரம்... ஷாக்கில் பக்தர்கள்...!

    கூடுதல் செயல் அதிகாரி மற்றும் செயல் அதிகாரியாக தர்மா ரெட்டி பதவி வகித்த காலத்தில் பல நடைமுறைப் பிழைகள் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக 2021-ல் ஒப்பந்தம் வழங்கப்பட்ட போலேபாபா டெய்ரி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தபோதிலும், அவர் நெய் விநியோகம் செய்ய அனுமதியை தொடந்தார். இந்த நிறுவனத்தின் மூலம் வைஷ்ணவி மற்றும் பிரீமியர் டெய்ரிகள் கலப்படம் செய்யப்பட்ட நெய்யை விநியோகித்து வருவது ஆகஸ்ட் 2022-லேயே தெரிந்திருந்தபோதிலும், அவற்றை தடை செய்யப்பட்ட  பட்டியலில் சேர்க்காமல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்க அனுமதிக்கப்பட்டதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

    நெய்யில் உள்ள கலப்படத்தைக் கண்டறிய 'பீட்டா சிட்டோஸ்டெரால்' பரிசோதனையை கட்டாயமாக்கும் விதிகள், டெண்டர் நிபந்தனைகளில் சேர்க்கப்படாததால் தாமதப்படுத்தப்பட்டதாகவும், இந்த விஷயம் நிர்வாகக் குழுவின் கவனத்திற்குக் கூட கொண்டுவரப்படவில்லை என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஊழலில் தர்மா ரெட்டி மற்றும் பிற அதிகாரிகளின் பங்கையும் ஆணையம் விளக்கி உள்ளது. அப்போதைய செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால் விதிகளைத் தளர்த்துவதால் ஏற்படும் பாதகங்களை மதிப்பிடாமல் டெண்டருக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    நிதி ஆலோசகர் ஓ. பாலாஜி விதிகளை மீறுவதற்கு உதவியதாகவும், குறைந்த விலைக்கு ஏலம் கேட்ட நிறுவனங்களை முறையாக ஆய்வு செய்யவில்லை. கொள்முதல் துறை பொது மேலாளர்களான ஜெகதீஸ்வர் ரெட்டி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.வி. சுப்பிரமணியம் ஆகியோர் முறையான காரணங்கள் இன்றி விதிமுறைகளைத் தளர்த்தியதாகவும், கலப்படம் செய்யப்பட்ட நெய் குறித்த அறிக்கைகளை வேண்டுமென்றே மறைத்துள்ளனர்.

    நெய் மற்றும் பால் பொருட்கள் நிபுணர்களான டாக்டர் பி. சுரேந்திரநாத் மற்றும் எம். விஜயபாஸ்கர் ரெட்டி ஆகியோர் தங்களது கடமைகளை பாரபட்சமின்றி ஆற்றவில்லை என்று ஆணையம் கண்டறிந்துள்ளதாகவுன் குறிப்பாக, சுரேந்திரநாத் கலப்படம் செய்யும் விநியோகஸ்தர்களுடன் கூட்டுச் சதி செய்ததாகவும், பீட்டா-சிட்டோஸ்டெரால் சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப் பரிந்துரைத்ததாகவும்  அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும்  ஒற்றை நபர் ஆணையம், அவர்கள் அனைவர் மீதும் மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற கீழ்நிலை அதிகாரிகள் மீதும் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தேவஸ்தானத்தின் ஆய்வகத்தின் திறனை அதிகரிப்பதிலும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.  வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவதிலும் ஏற்பட்ட தோல்விகளையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

    இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணி வைக்கும் நிலை வராது... எதிர்பாராத இடத்தில் இருந்து தவெகவிற்கு வந்த பதிலடி...!

    மேலும் படிங்க
    நான் சரக்கடிப்பேன்.. ஆனா குடிகாரி இல்ல..!! குடிப்பழக்கத்திற்கு அடிமையும் இல்ல - நடிகை ஜான்வி கபூர்..!

    நான் சரக்கடிப்பேன்.. ஆனா குடிகாரி இல்ல..!! குடிப்பழக்கத்திற்கு அடிமையும் இல்ல - நடிகை ஜான்வி கபூர்..!

    சினிமா
    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - வார்த்தையை விட்டு வசமாக சிக்கிய சேகர் பாபு... தவெக செய்த தரமான சம்பவம்...!

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - வார்த்தையை விட்டு வசமாக சிக்கிய சேகர் பாபு... தவெக செய்த தரமான சம்பவம்...!

    அரசியல்
    #TNElectionResults2026..! விஜய் கையில் முடிவு..! கூட்டணி ஆட்சியா..? காய் நகர்த்தும் அதிமுக Ex. அமைச்சர்..!!

    #TNElectionResults2026..! விஜய் கையில் முடிவு..! கூட்டணி ஆட்சியா..? காய் நகர்த்தும் அதிமுக Ex. அமைச்சர்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் திருவிழா 2026: கேரளா, மேற்கு வங்கம், அசாமில் வெல்லப்போவது யார்..?? 11 மணி நிலவரம்..!!

    தேர்தல் திருவிழா 2026: கேரளா, மேற்கு வங்கம், அசாமில் வெல்லப்போவது யார்..?? 11 மணி நிலவரம்..!!

    இந்தியா
    “எல்லாம் முடிஞ்சுது... கிளம்புங்க...” - அலங்கோலமான அண்ணா அறிவாலயம்... பந்தல்கள், எல்.இ.டி. ஸ்கிரீன்கள் அகற்றம்...!

    “எல்லாம் முடிஞ்சுது... கிளம்புங்க...” - அலங்கோலமான அண்ணா அறிவாலயம்... பந்தல்கள், எல்.இ.டி. ஸ்கிரீன்கள் அகற்றம்...!

    தமிழ்நாடு
    ஸ்டாலினையே பின்னுக்குத் தள்ளிய V.S.பாபு..! நொறுங்குகிறதா  கொளத்தூர் திமுக கோட்டை..?

    ஸ்டாலினையே பின்னுக்குத் தள்ளிய V.S.பாபு..! நொறுங்குகிறதா கொளத்தூர் திமுக கோட்டை..?

    தமிழ்நாடு

    செய்திகள்

    புதுச்சேரி தேர்தல் 2026: தட்டாஞ்சாவடியில் முதலமைச்சர் ரங்கசாமி அபார வெற்றி!

    புதுச்சேரி தேர்தல் 2026: தட்டாஞ்சாவடியில் முதலமைச்சர் ரங்கசாமி அபார வெற்றி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share