• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    குட் நியூஸ்! பண்டிகைக்குள் ஓய்வூதியத் தொகை வந்துவிடும்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

    ஓய்வூதியத் தொகை வழங்குவதற்கான பட்டியல்கள் மத்திய அரசின் எஸ்என்ஏ-ஸ்பார்ஷ் நிதிப் பரிவர்த்தனை தளத்தின் மூலம் செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
    Author By Pandian Tue, 15 Sep 2026 11:11:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-social-security-pension-19-71-lakh-beneficiaries-fes

    சென்னை: தமிழகத்தில் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் 19 லட்சத்து 71 ஆயிரத்து 15 பயனாளிகளுக்கும் பண்டிகை காலத்துக்குள் ஓய்வூதியத் தொகையை வழங்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் உள்ளிட்ட நலிவுற்ற பிரிவினருக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 12 வகையான திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

    இந்தத் திட்டங்களின் கீழ் ஆகஸ்ட் மாதத்துக்கான மொத்த ஓய்வூதியத் தொகை ரூ.238.76 கோடியாகும். இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.52.81 கோடியாகவும், தமிழக அரசின் கூடுதல் ஓய்வூதியத் தொகை ரூ.185.95 கோடியாகவும் உள்ளது.

    இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!

    இதற்கிடையே, ஓய்வூதியத் தொகை வழங்குவதற்கான பட்டியல்கள் மத்திய அரசின் எஸ்என்ஏ-ஸ்பார்ஷ் நிதிப் பரிவர்த்தனை தளத்தின் மூலம் செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    pension

    இந்த நடைமுறையில் ஏற்பட்ட மாற்றமே தற்போதைய தாமதத்துக்கு முக்கிய காரணம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், தொடர்ந்து வந்த விடுமுறை நாள்களால் பல்வேறு நிறுவனங்களின் ஒப்புதல் பெறுதல், நிதி தொடர்பான பணிகள் மற்றும் வங்கிச் செயல்முறைகளை விரைவுபடுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால அவகாசம் இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இடையே தொடர் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அரசு கூறியுள்ளது.

    தொடர் விடுமுறை நாள்களிலும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, தேவையான அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பண்டிகை காலத்துக்குள், அதாவது திங்கள்கிழமைக்குள், தகுதியான பயனாளிகளுக்கு ஓய்வூதியத் தொகையை வழங்க முடிந்ததாகவும் கூறியுள்ளது.

    தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் சமூகப் பாதுகாப்பு நலத்திட்டப் பலன்கள் காலதாமதமின்றி, தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

    இதனால் ஓய்வூதியத் தொகையை எதிர்பார்த்துக் காத்திருந்த 19.71 லட்சம் பயனாளிகளுக்கு நிம்மதி கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இனி தனி கட்டுப்பாடு! இந்து சமய அறநிலையத்துறையில் தமிழக அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

    மேலும் படிங்க
    "இடைத் தேர்தல் பாடம் புகட்டும்..! தவெக ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிகள்.".. ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.!!

    "இடைத் தேர்தல் பாடம் புகட்டும்..! தவெக ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிகள்.".. ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    " தாராபுரம் அதிமுக கோட்டை..! எந்த கொம்பனாலும் ஒண்ணும் பண்ண முடியாது"..! திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம்..!!

    " தாராபுரம் அதிமுக கோட்டை..! எந்த கொம்பனாலும் ஒண்ணும் பண்ண முடியாது"..! திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    ‘மண்டாடி’ வசூல் வேட்டை..!! 5 நாட்களில் ரூ.65 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரூ.100 கோடி கிளப்பை நோக்கி சூரி..!

    ‘மண்டாடி’ வசூல் வேட்டை..!! 5 நாட்களில் ரூ.65 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரூ.100 கோடி கிளப்பை நோக்கி சூரி..!

    சினிமா
    வெற்றிக்கனி யாருக்கு.? விறுவிறு இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனுத் தாக்கல்..!!

    வெற்றிக்கனி யாருக்கு.? விறுவிறு இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனுத் தாக்கல்..!!

    தமிழ்நாடு
    பவி டீச்சருக்கு கல்யாணம் ஆயிடுச்சே..!! நடிகை பிரிகிடா சாகா திருமணம்.. வாழ்த்துக்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

    பவி டீச்சருக்கு கல்யாணம் ஆயிடுச்சே..!! நடிகை பிரிகிடா சாகா திருமணம்.. வாழ்த்துக்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

    சினிமா
    "10 வருஷம் ஜெயில்"..! தண்டனையை நிறுத்தி வைக்கணும்..! பேராசிரியர் நிர்மலாதேவி மனு..!!

    "10 வருஷம் ஜெயில்"..! தண்டனையை நிறுத்தி வைக்கணும்..! பேராசிரியர் நிர்மலாதேவி மனு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "இடைத் தேர்தல் பாடம் புகட்டும்..! தவெக ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிகள்.".. ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.!!

    தமிழ்நாடு

    " தாராபுரம் அதிமுக கோட்டை..! எந்த கொம்பனாலும் ஒண்ணும் பண்ண முடியாது"..! திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    வெற்றிக்கனி யாருக்கு.? விறுவிறு இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனுத் தாக்கல்..!!

    வெற்றிக்கனி யாருக்கு.? விறுவிறு இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனுத் தாக்கல்..!!

    தமிழ்நாடு

    "10 வருஷம் ஜெயில்"..! தண்டனையை நிறுத்தி வைக்கணும்..! பேராசிரியர் நிர்மலாதேவி மனு..!!

    தமிழ்நாடு
    தொடரும் மின்வெட்டு... CPM நிகழ்ச்சியில் சலசலப்பு..! பதில் அளிக்காமல் நழுவிய சண்முகம்..!!

    தொடரும் மின்வெட்டு... CPM நிகழ்ச்சியில் சலசலப்பு..! பதில் அளிக்காமல் நழுவிய சண்முகம்..!!

    தமிழ்நாடு
    புதிய தலைமைச் செயலகம்..! அரசாணைக்கு மீனவ மக்கள் எதிர்ப்பு..! விஜய் அரசுக்கு சிக்கல்..!!

    புதிய தலைமைச் செயலகம்..! அரசாணைக்கு மீனவ மக்கள் எதிர்ப்பு..! விஜய் அரசுக்கு சிக்கல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share