• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காவிரி தண்ணீரை தர முடியாதா?... கர்நாடகாவிற்கு செக் வைக்கும் தமிழ்நாடு அரசு... காத்திருக்கும் ஆப்பு...!

    அணைகளில் தண்ணீர் இருந்தும், தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுக்கிறது என்றும் தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது.
    Author By Amaravathi Thu, 13 Aug 2026 09:07:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN sudden move to karnataka cauvery issue

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிரான கர்நாடக அரசின் பதில் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு அளித்துள்ளது. அணைகளில் தண்ணீர் இருந்தும், தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுக்கிறது என்றும் தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

    ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் 88 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 10 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாமல், டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 139-வது கூட்டத்தில், காவிரியில் 15 நாட்களுக்கு தினந்தோறும் ஒரு டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையமும் 15 நாட்களுக்கு மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

    இதையும் படிங்க: 1 வருஷத்துக்கு.. கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.. CM டி.கே சிவக்குமார் அதிரடி ஆக்ஷன்..!!

    இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும், வறட்சி காலங்களில் நீதிமன்றம் வரையறுத்த தண்ணீரை திறந்துவிடக் கோருவது நியாயமல்ல என்றும் கர்நாடகா குறிப்பிட்டுள்ளது.

    இதனிடையே, இந்த அவசர மனுவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்க மனு அளித்துள்ளது. அணைகளில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருந்தும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுக்கிறது என்று தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்துவது கிடையாது என்றும், தமிழ்நாடு அரசு ஒவ்வொரு முறையும் தண்ணீரைப் பெறுவதற்கு சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    எனவே, கர்நாடக அரசின் உண்மைக்குப் புறம்பான அவசர மனுவை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவையும் நடைமுறைப்படுத்த கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் திமுக சார்பில் தொடரப்பட்ட மனுக்கள் வரும் 17-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: கர்நாடகா பந்த் எதிரொலி.. பெங்களூரில் நாளை பஸ் முதல் பள்ளி, கல்லூரி வரை நிலை என்ன?

    மேலும் படிங்க
    CM விஜய் ஆட்சி எப்படி இருக்கு.. மக்களுக்கு சாதகமா.. பாதகமா..? நடிகை ஸ்ரேயா சொன்ன ஒற்றை வார்த்தை.. ஷாக்கில் இளசுகள்..!

    CM விஜய் ஆட்சி எப்படி இருக்கு.. மக்களுக்கு சாதகமா.. பாதகமா..? நடிகை ஸ்ரேயா சொன்ன ஒற்றை வார்த்தை.. ஷாக்கில் இளசுகள்..!

    சினிமா
    போலீஸ் தாக்கியதில் மரணம்?! “என் சாவுக்கு அந்த 5 பேர்தான் காரணம்”! இறப்புக்கு முன் வீடியோ வெளியிட்ட சிவனடியார்!

    போலீஸ் தாக்கியதில் மரணம்?! “என் சாவுக்கு அந்த 5 பேர்தான் காரணம்”! இறப்புக்கு முன் வீடியோ வெளியிட்ட சிவனடியார்!

    குற்றம்
    குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா... இந்தியா முழுவதும் ரயில்வே பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா... இந்தியா முழுவதும் ரயில்வே பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    இந்தியா
    மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை! ராஜ்யசபா செயலகம் அறிவிப்பு

    மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை! ராஜ்யசபா செயலகம் அறிவிப்பு

    அரசியல்
    சேலையில் வந்த ஸ்ரீலீலா.. மேலே இருந்து கொட்டிய பூக்கள்..!! மால் திறப்பு விழாவில் ரசிகர்களை வியக்க வைத்த நடிகை..!

    சேலையில் வந்த ஸ்ரீலீலா.. மேலே இருந்து கொட்டிய பூக்கள்..!! மால் திறப்பு விழாவில் ரசிகர்களை வியக்க வைத்த நடிகை..!

    சினிமா
    ஹோட்டலில் அதிகாலை பயங்கர தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி! தப்பிக்க முடியாமல் சிக்கிய மக்கள்!

    ஹோட்டலில் அதிகாலை பயங்கர தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி! தப்பிக்க முடியாமல் சிக்கிய மக்கள்!

    இந்தியா

    செய்திகள்

    போலீஸ் தாக்கியதில் மரணம்?! “என் சாவுக்கு அந்த 5 பேர்தான் காரணம்”! இறப்புக்கு முன் வீடியோ வெளியிட்ட சிவனடியார்!

    போலீஸ் தாக்கியதில் மரணம்?! “என் சாவுக்கு அந்த 5 பேர்தான் காரணம்”! இறப்புக்கு முன் வீடியோ வெளியிட்ட சிவனடியார்!

    குற்றம்
    குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா... இந்தியா முழுவதும் ரயில்வே பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா... இந்தியா முழுவதும் ரயில்வே பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    இந்தியா
    மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை! ராஜ்யசபா செயலகம் அறிவிப்பு

    மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை! ராஜ்யசபா செயலகம் அறிவிப்பு

    அரசியல்
    ஹோட்டலில் அதிகாலை பயங்கர தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி! தப்பிக்க முடியாமல் சிக்கிய மக்கள்!

    ஹோட்டலில் அதிகாலை பயங்கர தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி! தப்பிக்க முடியாமல் சிக்கிய மக்கள்!

    இந்தியா
    போதைப் பொருளால் தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்தார்கள்... அமைச்சர் பேச்சால் கொந்தளிப்பு... பேரவையில் அமளி.. !!

    போதைப் பொருளால் தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்தார்கள்... அமைச்சர் பேச்சால் கொந்தளிப்பு... பேரவையில் அமளி.. !!

    தமிழ்நாடு
    UGC NET மறுதேர்வு அறிவிப்பு: 3 பாடங்களுக்கு மீண்டும் தேர்வு – வினாத்தாளில் இத்தனை குளறுபடிகளா?

    UGC NET மறுதேர்வு அறிவிப்பு: 3 பாடங்களுக்கு மீண்டும் தேர்வு – வினாத்தாளில் இத்தனை குளறுபடிகளா?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share