• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கோவில் நிலங்கள் குறித்து அதிரடி உத்தரவு: ஜூனுக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் ரமேஷ் ஆர்டர்!

    அறநிலையத்துறை கோவில்களுக்கு இனாமாக வழங்கப்பட்ட நிலங்கள் குறித்த விபரங்கள், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் குறித்து ஜூனிற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
    Author By Pandian Sat, 30 May 2026 20:25:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-temple-land-encroachment-report-minister-ramesh-orders-complete-review-by-june

    அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களுக்கு இனாமாக வழங்கப்பட்ட நிலங்கள், ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துகள் மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான முழுமையான விவரங்களை ஜூன் மாதத்திற்குள் தாக்கல் செய்ய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு கோவில் நிர்வாகங்கள் மற்றும் துறை அதிகாரிகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    அறநிலையத்துறை அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள ரமேஷ், துறை உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், அவற்றின் குத்தகை விவரங்கள் மற்றும் நிர்வாக நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    அப்போது பல கோவில்களுக்கு இனாமாக வழங்கப்பட்ட நிலங்களில் கணிசமான பகுதி ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த நிலங்களை மீட்பது தொடர்பாக பல கோவில் நிர்வாகங்கள் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

    இதையும் படிங்க: அரசு நிறுவனங்களில் முதலீடு செய்த கோயில் நிதி!! பாதுகாப்பாக இருக்கும் என ஹைகோர்ட்டில் அரசு உத்தரவாதம்!

    breakingnews

    இதையடுத்து, இனாம் நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் எவ்வளவு, அவற்றின் தற்போதைய நிலை என்ன, நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் விவரங்கள் என்ன என்பது குறித்த முழுமையான அறிக்கையை ஜூன் மாதத்திற்குள் சமர்ப்பிக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், துறையின் சமீபத்திய நடவடிக்கை குறித்து கோவில் ஊழியர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இனாம் நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு அறநிலையத்துறையின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

    ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஒவ்வொரு கோவிலும் பழைய பதிவேடுகளை ஆய்வு செய்து கையால் தொகுத்து அறிக்கை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டிஜிட்டல் வடிவில் உள்ள தகவல்களை மீண்டும் மேனுவலாக தயாரிக்க சொல்வது தேவையற்ற காலதாமதத்தையும் மனித ஆற்றல் வீணாவதையும் ஏற்படுத்தும் என ஊழியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    கோவில் சொத்துகள் பாதுகாப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், துறை அதிகாரிகளும் அதற்கேற்ற வகையில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: தலைக்கேறிய மதுபோதை! வீடுபுகுந்து பாலியல் தொல்லை!! வடமாநில இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!

    மேலும் படிங்க
    மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கொடுமை; ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை...!

    மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கொடுமை; ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை...!

    தமிழ்நாடு
    கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம்... சி.எம். விஜய் -  பிரதமர் மோடி மீட்டிங் பின்னணியை உடைத்த தவெக அமைச்சர்...!

    கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம்... சி.எம். விஜய் - பிரதமர் மோடி மீட்டிங் பின்னணியை உடைத்த தவெக அமைச்சர்...!

    தமிழ்நாடு
    தொடரும்  அதிரடி... இன்று 5 மாவட்ட ஆட்சியர்கள் திடீர் மாற்றம்... யார் யார் தெரியுமா?

    தொடரும்  அதிரடி... இன்று 5 மாவட்ட ஆட்சியர்கள் திடீர் மாற்றம்... யார் யார் தெரியுமா?

    அரசியல்
    தலைக்கேறிய மதுபோதை! வீடுபுகுந்து பாலியல் தொல்லை!! வடமாநில இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!

    தலைக்கேறிய மதுபோதை! வீடுபுகுந்து பாலியல் தொல்லை!! வடமாநில இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!

    குற்றம்
    அணு ஆயுதம் உருவாக்கவும் கூடாது! வைத்திருக்கவும் கூடாது! ஈரானுக்கு கடைசி வார்னிங் கொடுத்த அதிபர் ட்ரம்ப்!

    அணு ஆயுதம் உருவாக்கவும் கூடாது! வைத்திருக்கவும் கூடாது! ஈரானுக்கு கடைசி வார்னிங் கொடுத்த அதிபர் ட்ரம்ப்!

    உலகம்
    Aliens.gov!!  சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க புதிய இணையதளம்! ட்ரம்ப் அதிரடி!

    Aliens.gov!! சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க புதிய இணையதளம்! ட்ரம்ப் அதிரடி!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share