• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இவ்வளவு நாள் ஆகும்னு நான் நினைச்சு பாக்கல!! எனக்கு ஆச்சரியமாக இருக்கு! அதிபர் ட்ரம்ப் பேச்சு!

    மேற்காசிய மோதலை முடிவுக்கு கொண்டுவர இவ்வளவு காலம் பிடித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
    Author By Pandian Thu, 18 Jun 2026 12:01:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    trump-hails-iran-deal-praises-modi-and-netanyahu-at-g7-summit

    பிரான்ஸ்: ஜி7 உச்சிமாநாட்டின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தொடர்பான சமீபத்திய ஒப்பந்தம் குறித்து முக்கிய கருத்துகளை வெளியிட்டார். மேற்காசிய மோதலை முடிவுக்குக் கொண்டுவர இவ்வளவு காலம் எடுத்தது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    பிரான்சின் எவியான் நகரில் பேசிய டிரம்ப், ஜி7 மாநாட்டில் ஈரான் தொடர்பான விவகாரம் குறித்து தலைவர்கள் இடையே பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறினார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறக்கூடாது என்பதில் அனைத்து நாடுகளும் ஒரே கருத்தில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

    ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தற்போதைய பதற்றத்தை குறைப்பதோடு, உலக பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும் என டிரம்ப் தெரிவித்தார். குறிப்பாக, உலக வர்த்தகத்திற்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி திறந்த நிலையில் தொடர்வதை உறுதி செய்வதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்ததாக அவர் கூறினார்.

    இதையும் படிங்க: ரியாலிட்டியை புரிஞ்சுக்கோங்க! அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஈரான் அமைச்சர் அட்வைஸ்!

    donaldtrump

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து பேசிய டிரம்ப், அவர் திறமையான தலைவராக செயல்பட்டு வருவதாக பாராட்டினார். சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவு மிகவும் வலுவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருக்கும் டிரம்ப் நன்றி தெரிவித்தார். அவர்கள் இந்த விவகாரத்தில் நடுநிலையான அணுகுமுறையை கடைபிடித்ததாகவும், அதனால் நிலைமை மேலும் சிக்கலாகாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

    உலக பங்குச் சந்தைகள் இந்த ஒப்பந்தத்திற்கு சாதகமாக எதிர்வினையாற்றியதாகவும், அமைதி குறித்த தகவல்கள் வெளியானபோது முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்ததாகவும் டிரம்ப் தெரிவித்தார். போர் நீண்டிருந்தால் உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

    மேலும், ஜி7 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நீண்ட நேரம் பேசியதாக கூறிய டிரம்ப், “மோடி ஒரு சிறந்த தலைவர். இந்த ஒப்பந்தம் குறித்து உலக தலைவர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்” என்றார். தற்போதைய ஒப்பந்தம் மோதலை குறைத்து, பிராந்திய அமைதிக்கான புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் டிரம்ப் வலியுறுத்தினார்.
     
    இதையும் படிங்க: நான் இல்லையினா இஸ்ரேல்னு ஒருநாடே இருந்திருக்காது! ஒபாமா செஞ்சதை நான் மாத்தினேன்! அதிபர் ட்ரம்ப் அதிரடி!

    மேலும் படிங்க
    சென்னையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!

    சென்னையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!

    தமிழ்நாடு
    "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!

    "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!

    தமிழ்நாடு
    "மாற்றுத்திறனாளி என்ற வார்த்தைக்கு பதிலாக "உடல் ஊனமுற்றோர்": சர்ச்சையான அமைச்சர் அருண்ராஜ் பேச்சு!

    "மாற்றுத்திறனாளி என்ற வார்த்தைக்கு பதிலாக "உடல் ஊனமுற்றோர்": சர்ச்சையான அமைச்சர் அருண்ராஜ் பேச்சு!

    தமிழ்நாடு
    அடங்கா ஆணவம் அழிவுக்கு வழி..! அமைச்சர் ஆதவிற்கு நயினார் தாக்கு..!!

    அடங்கா ஆணவம் அழிவுக்கு வழி..! அமைச்சர் ஆதவிற்கு நயினார் தாக்கு..!!

    தமிழ்நாடு
    ஆணவ படுகொலைகள்..! தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை..!! அமைச்சர் வன்னியரசு உத்தரவு..!!

    ஆணவ படுகொலைகள்..! தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை..!! அமைச்சர் வன்னியரசு உத்தரவு..!!

    தமிழ்நாடு
    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share