• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யணும்.. தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!

    அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் டிடிவி தினகரன்.
    Author By Editor Wed, 25 Jun 2025 18:03:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ttv-dhinakaran-urges-dmk-government

    வருவாய்த்துறை பிரதிநிதிகளை அழைத்து பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது; 

    Government employees

    பதவி உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் பாதுகாப்பு கோரி நடைபெறும் வருவாய்த்துறையினர் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு – வருவாய்த்துறை பிரதிநிதிகளை அழைத்து பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்.

    இதையும் படிங்க: இந்து முன்னணியின் செயலை அமமுக வன்மையாக கண்டிக்கிறது.. கொந்தளித்த டிடிவி தினகரன்..!

    பதவி உயர்வு, பணி நிரந்தரம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    Government employees

    நில உடமையில் தொடங்கி சமூக பாதுகாப்பு, பல்வேறு விதமான சான்றிதழ் என நாள்தோறும் நாடக்கூடிய வருவாய்த்துறையின் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு வேண்டிய பல்வேறுவிதமான சான்றிதழ்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

    மணல் கொள்ளையில் தொடங்கி பல்வேறு வகைகளில் நடைபெற்றுவரும் சட்டவிரோதச் செயல்களை தடுக்க முற்படும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீதான தொடர் கொலைவெறித்தாக்குதல் சம்பவங்களுக்கு தீர்வு காண முடியாத திமுக அரசால், தற்போது தங்களுக்கென பணி பாதுகாப்புச் சட்டம் கோரி அரசு ஊழியர்களே போராடும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.

    Government employees

    எனவே, தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை அடுத்தடுத்து போராட்டம் நடைபெறும் என வருவாய்த்துறை கூட்டமைப்பினர் அறிவித்திருக்கும் நிலையில், பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிடுவதோடு, அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
     
    இதையும் படிங்க: கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..? காவலர்களை வஞ்சிக்கும் திமுக அரசு.. டிடிவி தினகரன் கடும் சாடல்..!

    மேலும் படிங்க
    வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பதவி பறிப்பு! நியமித்த 5 நாட்களிலேயே டிஸ்மிஸ் செய்த ட்ரம்ப்!

    வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பதவி பறிப்பு! நியமித்த 5 நாட்களிலேயே டிஸ்மிஸ் செய்த ட்ரம்ப்!

    உலகம்
    தீபாவளிக்கு வெளியாகும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’..!! ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. திரைக்கு வரும் மகாசக்தி..!

    தீபாவளிக்கு வெளியாகும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’..!! ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. திரைக்கு வரும் மகாசக்தி..!

    சினிமா
    விஜய் கையில் காவல்துறை ... பட்டப்பகலில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ... விளாசிய பிரேமலதா விஜயகாந்த்...!

    விஜய் கையில் காவல்துறை ... பட்டப்பகலில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ... விளாசிய பிரேமலதா விஜயகாந்த்...!

    அரசியல்
    அதிபர் டிரம்ப் அந்தர்பல்டி?! ரஷ்யா மீதான பொருளாதார தடைகள், வரிகள் ரத்து! இறங்கி வந்தது அமெரிக்கா!

    அதிபர் டிரம்ப் அந்தர்பல்டி?! ரஷ்யா மீதான பொருளாதார தடைகள், வரிகள் ரத்து! இறங்கி வந்தது அமெரிக்கா!

    உலகம்
    அனிருத் – காவ்யா மாறன் திருமணத்தில் முதல்வர் விஜய், மு.க. ஸ்டாலின்? அழைப்பிதழ் வழங்கும் பணியில் கலாநிதி மாறன்..!

    அனிருத் – காவ்யா மாறன் திருமணத்தில் முதல்வர் விஜய், மு.க. ஸ்டாலின்? அழைப்பிதழ் வழங்கும் பணியில் கலாநிதி மாறன்..!

    சினிமா
    "அதான் தவெக அரசு"..! தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை..! அமைச்சர் நிர்மல் குமார் உறுதி.!!

    "அதான் தவெக அரசு"..! தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை..! அமைச்சர் நிர்மல் குமார் உறுதி.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பதவி பறிப்பு! நியமித்த 5 நாட்களிலேயே டிஸ்மிஸ் செய்த ட்ரம்ப்!

    வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பதவி பறிப்பு! நியமித்த 5 நாட்களிலேயே டிஸ்மிஸ் செய்த ட்ரம்ப்!

    உலகம்
    விஜய் கையில் காவல்துறை ... பட்டப்பகலில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ... விளாசிய பிரேமலதா விஜயகாந்த்...!

    விஜய் கையில் காவல்துறை ... பட்டப்பகலில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ... விளாசிய பிரேமலதா விஜயகாந்த்...!

    அரசியல்
    அதிபர் டிரம்ப் அந்தர்பல்டி?! ரஷ்யா மீதான பொருளாதார தடைகள், வரிகள் ரத்து! இறங்கி வந்தது அமெரிக்கா!

    அதிபர் டிரம்ப் அந்தர்பல்டி?! ரஷ்யா மீதான பொருளாதார தடைகள், வரிகள் ரத்து! இறங்கி வந்தது அமெரிக்கா!

    உலகம்

    "அதான் தவெக அரசு"..! தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை..! அமைச்சர் நிர்மல் குமார் உறுதி.!!

    தமிழ்நாடு
    போதை மாஃபியாவை வச்சுக்கிட்டு ஊருக்கு உபதேசமா.? CM விஜய்யை பந்தாடிய ஸ்டாலின்..!!

    போதை மாஃபியாவை வச்சுக்கிட்டு ஊருக்கு உபதேசமா.? CM விஜய்யை பந்தாடிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் தொடங்கிய திட்டத்தின் டெண்டர் ரத்து..! தவெக அரசு எடுத்த முக்கிய முடிவு..!

    திமுக ஆட்சியில் தொடங்கிய திட்டத்தின் டெண்டர் ரத்து..! தவெக அரசு எடுத்த முக்கிய முடிவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share