• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெகவிற்கு எதிராக டிடிவி தினகரன் எடுத்த முக்கிய முடிவு... சி.எம். விஜய்க்கு புது சிக்கல்...!

    எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஏதேனும் ஆலோசனை இருக்கிறதா?
    Author By Amaravathi Thu, 10 Sep 2026 10:31:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV Dinakaran about byelection

    திருச்சி விமான நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு முக்கியமான பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும், வரும் தேர்தலில் விராலிமலை தொகுதியில் நீங்கள் போட்டியிட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,  அந்த செய்திகள் பல பத்திரிகைகளிலும், பெரிதும் மதிக்கப்படும் பத்திரிகைகளிலும் வெளியாகி வருகின்றன. ஆனால், அந்த செய்திகள் அனைத்தும் துளியும் உண்மை இல்லை.  நாங்கள் ஏற்கனவே அண்ணா திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். கடந்த 8ஆம் தேதி கூட, திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திக்க வேண்டும் என்று கூறியிருந்தார். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டபோது, நான் மதுரையில் இருக்கிறேன் என்றும், 12ஆம் தேதி இரவு வந்துவிடுவேன் என்றும், 13ஆம் தேதி சந்திக்கலாம் என்றும் தெரிவித்தேன்.

    அன்றைய தினம் கூட, பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகளை எங்கள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். அந்த அளவுக்கு எங்களுக்குள் தோழமை இருக்கிறது.

    நாங்கள் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறோம். பழைய விஷயங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அம்மாவின் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அண்ணா திமுகவுக்கு உறுதுணையாக இருக்கும்.

    இதையும் படிங்க: போராட இடம் ஒதுக்குவது பெருமையா..? தூய்மை தேவதைகள்... புகழ்ந்தால் போதுமா CM.. TTV தினகரன் காட்டம்..!

    இன்னொன்று, நான் ‘இலவு காத்த கிளி’ போல எந்தப் பதவியையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. நாங்கள் அனைவரும் அம்மாவின் தொண்டர்கள். அம்மாவின் பெயரில் இன்றைக்கு எங்கள் கட்சி தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. அதனால், ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் எதுவாக இருந்தாலும், அவை எனக்கும் புதிய செய்திகளாகத்தான் இருக்கின்றன.

    இடைத்தேர்தலை நீங்கள் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, அண்ணா திமுக போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளில், அண்ணா திமுகவே போட்டியிடும். அவர்களுக்கு ஆதரவாக, வெற்றியை நோக்கி அவர்கள் வெற்றி பெறுவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றார். 

    எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஏதேனும் ஆலோசனை இருக்கிறதா? என்ற கேள்விக்கு, இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பது நல்ல யோசனை எனத் தெரிவித்துள்ள அவர், கூட்டணியில் உள்ள தலைவர்களுடன் கலந்தாலோசித்து பொதுவேட்பாளர் குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 
     
    இதையும் படிங்க: பிரதமர் ரேஸில் விஜய்... ஒரே வார்த்தையில் ஜோலியை முடித்த டிடிவி தினகரன்... கருத்துக்கணிப்பு குறித்த கமெண்ட் தான் ஹைலைட்டே...!

    மேலும் படிங்க
    மடப்புரம் அஜித் லாக் அப் டெத்... கொலை வழக்காக பதிய ஆணை..! போலீசார் 4 பேரை சேர்த்து அதிரடி உத்தரவு.!!

    மடப்புரம் அஜித் லாக் அப் டெத்... கொலை வழக்காக பதிய ஆணை..! போலீசார் 4 பேரை சேர்த்து அதிரடி உத்தரவு.!!

    தமிழ்நாடு
    நிர்வாண காட்சியில் சிட்னி ஸ்வீனி..!! இது என்ன ஸ்போர்ட்ஸ் விளம்பரமா.. இல்ல வேற ஏதாவதா.. வெளுத்து வாங்கும் ஃபேன்ஸ்..!

    நிர்வாண காட்சியில் சிட்னி ஸ்வீனி..!! இது என்ன ஸ்போர்ட்ஸ் விளம்பரமா.. இல்ல வேற ஏதாவதா.. வெளுத்து வாங்கும் ஃபேன்ஸ்..!

    சினிமா
    "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்"...! டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி... ஹை கோர்ட் அதிரடி..!!

    "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்"...! டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி... ஹை கோர்ட் அதிரடி..!!

    தமிழ்நாடு
    சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. ஆனா இப்போ படு கிளாமர்..! விவாகரத்துக்கு காரணம் இந்த கவர்ச்சியா.. ரேஷ்மா முரளிதரனை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!

    சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. ஆனா இப்போ படு கிளாமர்..! விவாகரத்துக்கு காரணம் இந்த கவர்ச்சியா.. ரேஷ்மா முரளிதரனை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    “சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்...” - சி.எம்.விஜயை விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்...!

    “சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்...” - சி.எம்.விஜயை விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    அடக்கடவுளே.. இந்த ஆபாசம் தேவையா..!! அபிராமி வெங்கடாசலத்தின் Subscription புகைப்படங்கள் லீக்.. நெட்டிசன்கள் கடும் விமர்சனம்..!

    அடக்கடவுளே.. இந்த ஆபாசம் தேவையா..!! அபிராமி வெங்கடாசலத்தின் Subscription புகைப்படங்கள் லீக்.. நெட்டிசன்கள் கடும் விமர்சனம்..!

    சினிமா

    செய்திகள்

    மடப்புரம் அஜித் லாக் அப் டெத்... கொலை வழக்காக பதிய ஆணை..! போலீசார் 4 பேரை சேர்த்து அதிரடி உத்தரவு.!!

    மடப்புரம் அஜித் லாக் அப் டெத்... கொலை வழக்காக பதிய ஆணை..! போலீசார் 4 பேரை சேர்த்து அதிரடி உத்தரவு.!!

    தமிழ்நாடு

    "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்"...! டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி... ஹை கோர்ட் அதிரடி..!!

    தமிழ்நாடு
    “சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்...” - சி.எம்.விஜயை விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்...!

    “சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்...” - சி.எம்.விஜயை விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    #BREAKING: தவெகவிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..! இனி விசில் பறக்கும்... புதிய மைல்கல்..!!

    #BREAKING: தவெகவிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..! இனி விசில் பறக்கும்... புதிய மைல்கல்..!!

    தமிழ்நாடு
    700 சிசிடிவி, 38 சோதனை சாவடிகள்... 8 ஆயிரம் போலீசார் குவிப்பு...பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி...!!

    700 சிசிடிவி, 38 சோதனை சாவடிகள்... 8 ஆயிரம் போலீசார் குவிப்பு...பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி...!!

    தமிழ்நாடு
    திருவொற்றியூர் படுகொலை... புதுப்புது காரணம் தேடாதீங்க விஜய்..! TTV தினகரன் காட்டம்..!

    திருவொற்றியூர் படுகொலை... புதுப்புது காரணம் தேடாதீங்க விஜய்..! TTV தினகரன் காட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share